Added Date: Feb 11, 2022
பெண்: நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி நிக்குது அம்மாடி என்னடி செய்வேன் நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
பெண்: நெறமோ செவப்பு நெனச்சா இனிப்பு நேத்திக்கு தூக்கமில்ல ஏண்டி
பெண்: மச்சானோ அத்தானோ மாயப் பொடி வச்சானோ தொட்டானோ பட்டானோ தூது சொல்லி விட்டானோ
பெண்: நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
பெண்: ஆட விட்டுப் பாத்திருந்தா காடு நடுங்கும் அந்தியிலும் சந்தியிலும் கண்ணு மயங்கும்
பெண்: கூடு கட்டி வச்சிருக்கேன் காலம் வரணும் கொட்டு மேளம் கொட்ட ஒரு நேரம் வரணும்
பெண்: கேட்டது கண்டதில்லையே ஏக்கமும் தாங்கவில்லையே காதலுக்கு கண்ணு ரெண்டும் எங்கே காத்திருக்கு பொண்ணு ரெண்டும் இங்கே

இருவர்: நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
பெண்: மாமனுக்கு ஆச வந்தா கைய கொடடி மந்திரத்தை சொல்ல விட்டு காத கொடடி
பெண்: பேசணும்னு எண்ணம் வந்தா பேச்சுக் கொடடி பேசுவதை பேசி விட்டு மூச்சு விடடி
பெண்: ராத்திரி அள்ளிக் கொடுப்பான் சாத்திரம் சொல்லிக் கொடுப்பான் பக்கத்துல மன்னன் வந்த பின்னே பாக்கட்டிலே நோட்டடிக்க வேண்டாம்
இருவர்: ஹா ஹா நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
பெண்: புள்ளியிட்ட மானு ரெண்டும் துள்ளுதடியோ பூவுக்குள்ளே தேனிருந்து பொங்குதடியோ
பெண்: உள்ளுக்குள்ளே நூறு கத தோணுதடியோ உனக்கு மட்டும் சொல்லி வச்சேன் கேட்டுக்கடியோ
பெண்: என்னைக்கு சொந்தம் வருமோ பொண்ணுக்கு சொர்க்கம் வருமோ
பெண்: மாலையிட்டு வாழ்ந்திருப்போம் வாம்மா மன்மதனை பூஜை செய்யலாமா

பெண்: மச்சானோ
பெண்: அத்தானோ
பெண்: மாயப் பொடி வச்சானோ
பெண்: தொட்டானோ
பெண்: பட்டானோ
பெண்: தூது சொல்லி விட்டானோ

Female 1: Nenjukkullae singha kutti Nikkudhu ammaadi ennadi seiven Nenjukkullae singha kutti Nikkudhu ammaadi ennadi seiven
Female 1: Neramo sevappu nenachaa inippu Naethaikku thookkamillae yendi
Female 2: Machaano aththaano Maaya podi vachaano Thottaano pattaano Thoodhu solli vittaano
Female 2: Nenjukkullae singha kutti Nikkudhu ammaadi ennadi seiven
Female 1: Aada vittu paathirundhaa Kaadu nadungum Andhiyilum sandhiyilum Kannu mayangum
Female 2: Koodu katti vachirukken Kaalam varanum Kottu melam kotta oru Neram varanum
Female 1: Kettadhu kandadhillaiyae Yekkamum thaangavillaiyae
Female 2: Kaadhalukku kannu rendum engae Kaathirukku ponnu rendum ingae
Female 1: Nenjukkullae singha kutti Nikkudhu ammaadi ennadi seiven
Female 2: Neramo sevappu nenachaa inippu Naethaikku thookkamillae yendi
Both: Nenjukkullae singha kutti Nikkudhu ammaadi ennadi seiven
Female 2: Maamanukku aasa vandhaa Kaiya kodadi Mandhirathai solla vittu Kaadha kodadi
Female 1: Pesanumnu ennam vandhaa Pechu kodadi Pesuvadhai pesi vittu Moochu vidadi
Female 2: Raathiri alli kodukkum Saathiram solli kodukkum
Female 1: Pakkathula mannan Vandha pinnae Paakkattilae nottadikka vendaam
Both: Nenjukkullae singha kutti Nikkudhu ammaadi ennadi seiven
Female 1: Pulliyitta maanu rendu Thulludhadiyo Poovukkullae thaenirundhu Pongudhadiyo
Female 2: Ullukkullae nooru kadha Thonudhadiyo Unakku mattum solli vachen Kettukkadiyo
Female 1: Ennaikku sondham varumo Ponnukku sorgam varumo Female 2: Maalaiyittu vaazhndhiruppom vaamaa Manamadhanai poojai seiyalaamaa
Female 1: Nenjukkullae singha kutti Nikkudhu ammaadi ennadi seiven
Female 2: Neramo sevappu nenachaa inippu Naethaikku thookkamillae yendi
Female 1: Machaano Female 2: Aththaano Female 1: Maaya podi vachaano Female 2: Thottaano Female 1: Pattaano Female 2: Thoodhu solli vittaano
Both: Nenjukkullae singha kutti Nikkudhu ammaadi ennadi seiven
tamil collection lyrics
master vaathi coming lyrics
tamil karaoke songs with lyrics download
happy birthday tamil song lyrics in english
thabangale song lyrics
tamil christmas songs lyrics
lollipop lollipop tamil song lyrics
kadhal theeve
3 song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
mangalyam song lyrics
gal karke full movie in tamil
maravamal nenaitheeriya lyrics
yaar alaipathu lyrics
kuruthi aattam song lyrics
new tamil christian songs lyrics
tamil songs lyrics download for mobile
cuckoo cuckoo tamil song lyrics
natpu lyrics
asuran song lyrics