Yaaro Neeyum Naanum Song Lyrics

Pattakkathi Bhairavan cover
Movie: Pattakkathi Bhairavan (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: யாரோ நீயும் நானும் யாரோ யாரோ தாயும் தந்தை யாரோ யாரோ நீயும் நானும் யாரோ யாரோ தாயும் தந்தை யாரோ

ஆண்: பல கோடி மாந்தரிலே விளையாடும் வாழ்க்கையிலே

ஆண்: யாரோ நீயும் நானும் யாரோ யாரோ தாயும் தந்தை யாரோ

ஆண்: {கோட்டை கட்டும் ராஜாவுக்கு பிள்ளை இல்லையாம் குப்பைத் தொட்டி மட்டும் ஒரு பிள்ளை ஈன்றதாம்} (2)

ஆண்: கண் இரண்டு காட்சி ஒன்று கண் இரண்டு காட்சி ஒன்று ரெண்டு கண்ணும் ரெண்டு பக்கம் பார்க்கும் வண்ணம் செய்தாலென்ன சொல்லுங்களேன்

ஆண்: {பாதை கண்டு நேரம் கண்டு பயணம் செய்யுங்கள் பாசம் உள்ள பிள்ளைக்கெல்லாம் வாழ்த்துப் பாடுங்கள்} (2)

ஆண்: தாய் அறிவாள் மகன் குணத்தை தாய் அறிவாள் மகன் குணத்தை தாயும் இன்றி தந்தை இன்றி வாழும் பிள்ளை எங்கே செல்லும் சொல்லுங்களேன்

Male: Yaaro neeyum naanum yaaro Yaaro thaayum thandhai yaaro Yaaro neeyum naanum yaaro Yaaro thaayum thandhai yaaro Pala kodi maandharilae Vilaiyaadum vaazhkaiyilae

Male: Yaaro neeyum naanum yaaro Yaaro thaayum thandhai yaaro

Male: Kottai kattum raajaavukku Pillai illaiyaam Kuppai thotti mattum Oru pillai eendradhaam

Male: Kannirandu kaatchi ondru Kannirandu kaatchi ondru Rendu kannum rendu pakkam Parkkum vannam Seidhaal enna sollungalen

Male: Yaaro neeyum naanum yaaro Yaaro thaayum thandhai yaaro

Male: Paadhai kandu neram kandu Payanam seiyungal Paasam ulla pillaikkellaam Vaazhthu paadungal

Male: Thaai arivaal magan gunathai Thaai arivaal magan gunathai Thaayum indri thandhai indri Vaazhum pillai Engae sellum sollungalen

Male: Yaaro neeyum naanum yaaro Yaaro thaayum thandhai yaaro Pala kodi maandharilae Vilaiyaadum vaazhkaiyilae

Male: Yaaro neeyum naanum yaaro Yaaro thaayum thandhai yaaro

Most Searched Keywords
  • soorarai pottru song tamil lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • thevaram lyrics in tamil with meaning

  • karnan movie songs lyrics

  • snegithiye songs lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • aalankuyil koovum lyrics

  • maara movie song lyrics

  • irava pagala karaoke

  • karnan movie lyrics

  • en kadhale en kadhale karaoke

  • nadu kaatil thanimai song lyrics download

  • kutty story song lyrics

  • vijay sethupathi song lyrics

  • lyrics status tamil

  • album song lyrics in tamil

  • story lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords