Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே.நிலாவே.ஏ.ஏ
பெண்: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே.நிலாவே.ஏ.ஏ
பெண்: ஆ ஆ...நான் காண்பதே உன் கோலமே.. அங்கும்..ம்ம்ம்.. இங்கும்..ம்ம்ம். எங்கும்.ம்ம்ம்...
ஆண்: ஆ ஆ.ஆ என் நெஞ்சிலே உன் எண்ணமே.. அன்றும்.ம்ம்ம்.. இன்றும்.ம்ம்..ம்ம்.. என்றும்..ம்ம்..
பெண்: உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன். நீ.. நீ.. நீ.
ஆண்: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
பெண்: இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
ஆண்: என் வாழ்க்கை வானில்
பெண்: நிலாவே.
ஆண்: நிலாவே.ஏ.
ஆண்: ஆ..ஆ...கல்லானவன் பூவாகிறேன் கண்ணே. உன்னை...எண்ணி.
பெண்: ஆ.ஆ..ஆ...பூவாசமும் தென் மஞ்சமும் எங்கோ..எங்கோ...ராஜா.
ஆண்: எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான்....நீ....நாம்...
பெண்: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
ஆண்: இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
பெண்: என் வாழ்க்கை வானில்
ஆண்: நிலாவே.
பெண்: நிலாவே.ஏ.

Male: Engengo sellum en ennangal Ingae thaan kanden pon vannangal En vaazhkai vaanil nilaavae nilaavae Ae..ae...ae...
Female: Engengo sellum en ennangal Ingae thaan kanden pon vannangal En vaazhkai vaanil nilaavae nilaavae Ae..ae...ae...
Female: Aaah.naan kaanbathae Un kolamae Angum..mm.. ingum..mm.. Engum..mm
Male: Aaah. en nenjilae Un ennamae Andrum..mm..indrum.mm.. Endrum..mmm..
Female: Ullaththil devan Ullae en jeevan Nee..nee..nee.
Male: Engengo sellum
En ennangal
Female: Ingae thaan kanden
Pon vannangal
Male: En vaazhkai vaanil
Female: Nilaavaae
Male: Nilaavae
Male: Aaah. kallaanavan Poovaaginen Kannae .ae.unnai.ee. Enni..ee..
Female: Aaah. poovaasamum Pon manjamum Engo.oo. engo..ooo. Raajaa.aa.
Male: Etharkaaga vaazhnthen Unakkaaga vaazhven Naan. nee. naam
Female: Engengo sellum
En ennangal
Male: Ingae thaan kanden
Pon vannangal
Female: En vaazhkai vaanil
Male: Nilaavae
Female: Nilaavae
Ae..ae...ae...
Male: Engengo sellum en ennangal.
kangal neeye karaoke download
tamil love song lyrics for whatsapp status download
7m arivu song lyrics
yellow vaya pookalaye
tamil melody lyrics
hanuman chalisa tamil lyrics in english
bigil unakaga
maate vinadhuga lyrics in tamil
kanakangiren song lyrics
rakita rakita song lyrics
mg ramachandran tamil padal
karnan lyrics
maara song tamil lyrics
vijay and padalgal
nanbiye song lyrics in tamil
cuckoo enjoy enjaami
karnan movie songs lyrics
tholgal
tamil karaoke for female singers
famous carnatic songs in tamil lyrics