Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: ஆஆஆ ஆஆஆ....
பெண்: { அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி } (2)
பெண்: { வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி வேலன் இல்லாமல் தோகை ஏதடி } (2)
பெண்: அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி
பெண்: { கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை } (2)
பெண்: { பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை } (2)
பெண்: { நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே } (2)
பெண்: நிழலாடும் விழியோடும் ஆடினானே அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி
ஆண்: ............
பெண்: ............
ஆண்: { மலையின் சந்தனம் மார்பின் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் } (2)
பெண்: { நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ } (2)
ஆண்: { காலம் மாறினால் காதலும் மாறுமோ } (2)
பெண்: மாறாது மாறாது இறைவன் ஆணை
ஆண் &
பெண்: என்றும்
மாறாது மாறாது இறைவன்
ஆணை
ஆண்: { இந்த சிவகாமி மகனுடன் } (2) சேர்ந்து நில்லடி இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி
ஆண்: வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி தோகை இல்லாமல் வேலன் ஏதடி
பெண்: ............
பெண்: { அந்த சிவகாமி மகனிடம் } (3) சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி

Female: Aaaaaaa aaaaaaaa ....
Female: { Andha Sivakami maganidam Sedhi solladi ennai Serum naal paarka cholladi } (2)
Female: { Veru Evarodum naan Pesa vaarthai yedhadi Velan illaamal thogai yedhadi } (2)
Female: Andha Sivakami maganidam Sedhi solladi ennai Serum naal paarka cholladi
Female: { Kangal Saravanan soodidum Maalai kannangal velavan Aadidum solai } (2)
Female: { Pennena Boomiyil pirandha Pinnalae velai vanangaamal Verenna velai } (2)
Female: { Nenjae Theriyuma androru naalilae } (2)
Female: Nizhalaadum vizhiyodum Aadinaanae andru nizhalaadum Vizhiyodum aadinaanae Endrum kannil nindrada solladi
Male: ..............
Female: ............
Male: { Malaiyin Santhanam maarbin Sontham mangaiyin Idhayamo kaalaiyin sontham } (2)
Female: { Nilaiyil Maarinaal ninaivum Maarumo nenjam nerunginaal Bedhangal thondrumo } (2)
Male: { Kaalam maarinaal Kaadhalum maarumo } (2)
Female: Maaradhu Maaradhu iraivan aanai
Male &
Female: Endrum
Maaradhu maaradhu iraivan aanai
Male: { Indha Sivakami maganudan } (2) Serndhu nilladi innum Serum naal paarpadhennadi
Male: Veru Evarodum naan Pesa vaarthai yedhadi Thogai illaamal velan yedhadi
Female: ...............
Female: { Andha Sivakami maganidam } (3) Sedhi solladi ennai Serum naal paarka cholladi
kaatu payale karaoke
lyrics video tamil
tamil hit songs lyrics
one side love song lyrics in tamil
soorarai pottru movie lyrics
google google panni parthen ulagathula song lyrics
tamil lyrics video download
best lyrics in tamil
tamil songs with lyrics free download
thullatha manamum thullum padal
ellu vaya pookalaye song download lyrics in tamil
karaoke for female singers tamil
sarpatta parambarai lyrics in tamil
google song lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
tamil mp3 songs with lyrics display download
google goole song lyrics in tamil
asuran song lyrics
lyrics song status tamil
maate vinadhuga lyrics in tamil