Added Date: Feb 11, 2022
பெண்: எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த பெண் மனது பெண் மனது பெண் மனது
பெண்: எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த பெண் மனது
பெண்: போனவை எல்லாம் போகட்டுமே இனி புது உலகம் இங்கு மலரட்டுமே போனவை எல்லாம் போகட்டுமே இனி புது உலகம் இங்கு மலரட்டுமே
பெண்: பௌர்ணமி நிலவை ரசிக்கட்டுமே பள்ளியில் பாடம் படிக்கட்டுமே பௌர்ணமி நிலவை ரசிக்கட்டுமே மலர் பள்ளியில் பாடம் படிக்கட்டுமே

பெண்: எண்ணங்களாலே வெளியிட்டேன் என் இதயத்தை உனக்கே காவல் வைப்பேன் எண்ணங்களாலே வெளியிட்டேன் என் இதயத்தை உனக்கே காவல் வைப்பேன்
பெண்: சொல்லும் வகை தான் புரியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை சொல்லும் வகை தான் புரியவில்லை அதை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை அதை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை

பெண்: இரவுக்கு துணையாய் சேர்ந்திருப்பேன் நான் என் மடியில் உன்னை தூங்க வைப்பேன் இரவுக்கு துணையாய் சேர்ந்திருப்பேன் நான் என் மடியில் உன்னை தூங்க வைப்பேன்
பெண்: உலகத்தை ஒரு நாள் மறக்க செய்வேன் அந்த உறக்கத்தின் முடிவை பிறகு சொல்வேன் உலகத்தை ஒரு நாள் மறக்க செய்வேன் அந்த உறக்கத்தின் முடிவை பிறகு சொல்வேன் அந்த உறக்கத்தின் முடிவை பிறகு சொல்வேன்

Female: Edhirpaaraamal virunthaali Ingu yen vanthaal ena ninaiththaayo Azhaikkaamal varum vennilavu Athudhaanae indha pen manadhu Pen manadhu..pen manadhu..
Female: Edhirpaaraamal virunthaali Ingu yen vanthaal ena ninaiththaayo Azhaikkaamal varum vennilavu Athudhaanae indha pen manadhu
Female: Ponavai ellaam pogattumae Ini pudhu ulagam ingu malarattumae Ponavai ellaam pogattumae Ini pudhu ulagam ingu malarattumae
Female: Pournami nilavai rasikkattumae Palliyil paadam padikkattumae Pournami nilavai rasikkattumae Malar palliyil paadam padikkattumae
Female: Edhirpaaraamal virunthaali Ingu yen vanthaal ena ninaiththaayo Azhaikkaamal varum vennilavu Athudhaanae indha pen manadhu
Female: Ennangalaalae veliyitten En idhayathai unakkae kaaval vaippen Ennangalaalae veliyitten En idhayathai unakkae kaaval vaippen
Female: Sollum vagaidhaan puriyavillai Sollaamal irukkavum mudiyavillai Sollum vagaidhaan puriyavillai Adhai sollaamal irukkavum mudiyavillai Adhai sollaamal irukkavum mudiyavillai
Female: Edhirpaaraamal virunthaali Ingu yen vanthaal ena ninaiththaayo Azhaikkaamal varum vennilavu Athudhaanae indha pen manadhu
Female: Iravukku thunaiyaai serndhiruppen Naan en madiyil unnai thoonga veippen Iravukku thunaiyaai serndhiruppen Naan en madiyil unnai thoonga veippen
Female: Ulagathai oru naal marakka seiven Andha urakathin mudivai piragu solven Ulagathai oru naal marakka seiven Andha urakathin mudivai piragu solven Andha urakathin mudivai piragu solven
Female: Edhirpaaraamal virunthaali Ingu yen vanthaal ena ninaiththaayo Azhaikkaamal varum vennilavu Athudhaanae indha pen manadhu Pen manadhu pen manadhu
maruvarthai song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
kutty pattas movie
soorarai pottru songs lyrics in tamil
christian padal padal
vennilavai poovai vaipene song lyrics
3 movie tamil songs lyrics
hanuman chalisa in tamil and english pdf
hanuman chalisa in tamil lyrics in english
cuckoo cuckoo dhee lyrics
ithuvum kadanthu pogum song lyrics
tamil love feeling songs lyrics video download
thalapathi song in tamil
karaoke for female singers tamil
asuran song lyrics in tamil
venmathi song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
oru yaagam
karaoke with lyrics in tamil