Ithazhlai Virithathu Song Lyrics

Pattanathil Bhootham cover
Movie: Pattanathil Bhootham (1967)
Music: Govardhanam
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கோவர்த்தனம்

பெண்: இதழை விரித்தது ரோஜா எடுத்து அனுபவி ராஜா ரசிகன் நீ அல்லவா இன்பத்தை நீ கிண்ணத்தில் எடுத்து தர வா

ஆண்: இசைக்கும் இன்னும் இன்னும் ஹாபி குஷிக்கு ஜில்லு ஜில்லு பேபி ர்ஹீம் ஜ்ஹீம் ஹுலுவா ர்ஹீம் ஜ்ஹீம் ஜ்ஹீம் ர்ஹீம் ஜ்ஹீம் ஜ்ஹீம் பசிக்கு ஹலுவா ஜி பூம் பா

பெண்: ............
குழு: ............

பெண்: கடல் போல மின்னும் என்ன கன்னம் மது சுவை கனிந்தது உடல் வண்ணம்
ஆண்: ஆஹா
பெண்: கருங்கடல் பக்கம் பெண் என்றால் என்னை மட்டும் நினைப்பவர் பலர் இன்னும்
ஆண்: சர்

ஆண்: ஓஹோ

ஆண்: அப் கோர்ஸ்

பெண்: { கொடியில் உருவான திராட்சை இது மடியில் விளையாடி கலந்துவிடு } (2) ஒருத்தி நினைவில் வருத்தம் எதற்கு வலிய வந்தால் அதில் மனம் இல்லையா வலிய வந்தால் அதில் மனம் இல்லையா

குழு: இதழை விரித்தது ரோஜா ஹோஹோ எடுத்து அனுபவி ராஜா ஹோஹோ ஹோ ரசிகன் நீ அல்லவா இன்பத்தை கிண்ணத்தில் எடுத்து தருவோம்

பெண்: ...........

பெண்: மதுவும் மங்கையும் புதிதாய் இருந்தால் வாழ்வுக்கு சுகம் தானே
ஆண்: வாழ்வை சுவைக்க எனக்கும் ஆசை தடை அந்த மனம் தானே

பெண்: அன்போடு அணைக்கும் பெண்ணின் உடலை அணைத்து கொண்டால் என்ன
ஆண்: அணைத்து கொள்ளாமல் விடுவேனா என் ஆசை கண்மணியை என் ஆசை கண்மணியை

ஆண்: ஓஹோ ஹோ ஓஓ ஜி பூம் பா
குழு: ஜி பூம் பா ஜி பூம் பா
ஆண்: ஜி பூம் பா

Female: Idhalai virithathu roja Eduthu anubhavi raaja Rasigan nee allavaa Inbathai kinnathil eduthu thara vaa

Male: Isaikkum innum innum hobby Kushikku jillu jillu baby Rhim jhim huluvaa Rhim jhim jhim Rhim jhim jhim Pasikku haluwaa Jee boom baa

Female: Iski dhil Lahi lahi lahi lahi lahoo
Chorus: Lahi lahoo
Female: Lahi lahi lahi lahi lahoo
Chorus: Lahi lahoo

Female: Kadal pola minnum Enna kannam madhu suvai Kannindhadhu udal vannam
Male: Ahaa..
Female: Karungkadal pakkam Pen endraal yenai mattum Ninaipavar palar innum
Male: Sure

Female: Kadal pola minnum Enna kannam madhu suvai Kannindhadhu udal vannam
Male: Ohoo..
Female: Karungkadal pakkam Pen endraal yenai mattum Ninaipavar palar innum
Male: Off course

Female: {Kodiyil uruvaana Thratchchai idhu Madiyil vilayadi kalandhuvidu} (2) Oruthi nenaivil varutham etharkku Valiya vandhaal adhil manam illaiyaa Valiya vandhaal adhil manam illaiyaa

Chorus: Idhalai virithathu roja..hoho Eduthu anubhavi raaja..hohohoo Rasigan nee allavaa Inbathai kinnathil eduthu tharuvom

Female: .............

Female: Madhuvum mangaiyum Pudhidhaai irunthaal Vaazhvukku sugamdhaanae
Male: Vaazhvai suvaikka Enakkum aasai Thadai andha manam thaanae

Female: Anbodu anaikkum Pennin udalai Anaithu kondaal enna
Male: Anaithu kolaamal viduvenaa En aasai kanmaniyai En aasai kanmaniyai

Male: Ohoo..hoo..ooo Jee boom baaa
Chorus: Jee boom baaa Jee boom baaa
Male: Jee boom baaa

Most Searched Keywords
  • aasai nooru vagai karaoke with lyrics

  • chellamma song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • you are my darling tamil song

  • narumugaye song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • soorarai pottru theme song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • oru porvaikul iru thukkam lyrics

  • rc christian songs lyrics in tamil

  • asuran song lyrics

  • enjoy enjaami meaning

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • hanuman chalisa in tamil and english pdf

  • siruthai songs lyrics

  • medley song lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • tamil lyrics video song

  • paatu paadava

  • ellu vaya pookalaye song download lyrics in tamil