Added Date: Feb 11, 2022
பெண்: நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை
பெண்: நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை

பெண்: காவிரி சொல்லும் மாதவி பெண்ணும் காணாத அழகல்லவா
பெண்: { காவிரி சொல்லும் மாதவி பெண்ணும் காணாத அழகல்லவா பாவலர் பாடும் ஜானகி பெண்ணும் பாராத முகமல்லவா } (2)
பெண்: { நேராக பார்த்தாலே மயக்கம் வரும் தீராத பேராசை தீர்ந்து விடும் } (2) ஒரு பாட்டிலும் இல்லை இந் நாட்டிலும் இல்லை பார் பார் கண்கள் இல்லையோ ஓஹோ

பெண்: { அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி ஆயிரம் போர்களிலே மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர் பிறந்தவன் நீயல்லவோ } (2)
பெண்: { போராடி பாராமல் கிடைக்காது தானாக வந்தாலும் சுவைக்காது } (2) ஒரு பாட்டிலும் இல்லை இந் நாட்டிலும் இல்லை பார் பார் கண்கள் இல்லையோ ஓஹோ
பெண்: நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை நான் யார் யார் என்று சொல்லவில்லை நீ யார் யார் என்று கேட்கவில்லை ஒரு பாட்டிலும் இல்லை இந் நாட்டிலும் இல்லை பார் பார் கண்கள் இல்லையோ ஓஹோ

Female: Naan yaar yaar endru sollavillai Nee yaar yaar endru ketkavillai
Female: Naan yaar yaar endru sollavillai Nee yaar yaar endru ketkavillai Naan yaar yaar endru sollavillai Nee yaar yaar endru ketkavillai Oru paattilum illai innaattilum illai Paar paar kangal illaiyo.oohoo

Female: Kaaviri sollum Maadhavi pennum Kaanaadha azhagallavaa
Female: {Kaaviri sollum Maadhavi pennum Kaanaadha azhagallavaa Paavalar paadum Jaanaki pennum Paaraadha mugamallavaa} (2)
Female: {Neraaga paarththaalae Mayakkam varum Theeraadha peraasai Theerndhu vidum} (2) Oru paattilum illai innaattilum illai Paar paar kangal illaiyo.oohoo
Female: Naan yaar yaar endru sollavillai Nee yaar yaar endru ketkavillai
Female: {Azhagiya kanni Helen mugam enni Aayiram porgalilae Maraindhavar mannar Avargalin pinnar Pirandhavan neeyallavo} (2)
Female: {Poraadi paaraamal kidaikkaadhu Thaanaaga vandhaalum suvaikkaadhu} (2) Oru paattilum illai innaattilum illai Paar paar kangal illaiyo.oohoo
Female: Naan yaar yaar endru sollavillai Nee yaar yaar endru ketkavillai Naan yaar yaar endru sollavillai Nee yaar yaar endru ketkavillai Oru paattilum illai innaattilum illai Paar paar kangal illaiyo.oohoo
tamil song lyrics in english free download
gaana song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
karaoke songs with lyrics tamil free download
tamil christian songs with lyrics and guitar chords
kutty pasanga song
asuran song lyrics in tamil download
ellu vaya pookalaye lyrics download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
ore oru vaanam
alagiya sirukki tamil full movie
tamil christian devotional songs lyrics
aagasam song lyrics
unnodu valum nodiyil ringtone download
maara song lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
aarathanai umake lyrics
soorarai pottru song lyrics tamil download
sarpatta parambarai neeye oli lyrics