Added Date: Feb 11, 2022
ஆண்: எதிர் வீட்டு ஹீரோயினி நீ லெமன் மின்ட்டு கூலர்மா நீ ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ அதுகின்னமா
ஆண்: டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ படம் ஓட்டும் தியேட்டர்மா நீ பீட்டர்க்கு டாட்டருதான் நீ சலப்பாதம்மா
ஆண்: தூண்டில் போட்டு பாரு புலியா இருப்பா வலை விரிச்சன எலியா கடிப்பா பொரி வெச்சதுமே கிளியா பறப்பா ஜிகிடி கில்லாடி
ஆண்: பக்கத்துல வந்தா ஒலிக்கும் மெலோடி மச்சம் மட்டும் இல்ல அக்மார்க் ரவுடி நமளுக்கே டஃப் குடுக்கும் திருடி அதப்பு அம்மாடி
ஆண்: {ஜில்லு விடும்
குழு: ஜிகிடி கில்லாடி
ஆண்: ஜின்னு கண்ணு
குழு: ஜிகிடி கில்லாடி
ஆண்: உள்ள வர
குழு: ஜிகிடி கில்லாடி
ஆண்: என்ன பண்ண
குழு: ஜிகிடி கில்லாடி} (2)

ஆண்: ஏமாத்துற ஹெட் ஆபீஸ்சு ஒன்னோடதா கேடிடி.. ஹெட் வெயிட்ல எட்டு கிலோ போயாச்சுடி கூடி
ஆண்: இன்ஸ்டாவுக்கே நீ இல்லைனா வியாபாரம் இல்லைடி இன்ஸ்டால்மென்டில் உன் துட்டு எல்லாம் கரியாக்குறேன் வாடி
ஆண்: பொம்ம புள்ள இப்போ இவதான் அனபெல் வாயவுட்டா நம்ம நிலைமை திருகல் சின்ன அரக்கின்னு ஊருல தகவல் ஜிகிடி கில்லாடி

Music by: Vivek – Mervin
Male: Ethir veetu heorini nee Lemon mintu cooler maa nee Yedhoo konjam glamour-u dhaan nee Adhukennamaaa
Male: Double xl torture maa nee Padam ootum theater maa nee Peter ku daughteru dhaan nee Salappaadhamma
Male: Thoondil pottu paaru Puliyaa iruppaa Vala virichanna eliyaa kadippaa Porivechadhumae kizhiyaa parappa Jigidi kilaadi
Male: Pakkathula vantha Olikkum melody Macham mattum illa Agumark rowdy Namalukkae toughu Kudukkum thirudi Adhappu ammaadi
Male: {Jillu vudum
Chorus: Jigidi kilaadi
Male: Ginnu kannu
Chorus: Jigidi kilaadi
Male: Ulla vara
Chorus: Jigidi kilaadi
Male: Enna panna
Chorus: Jigidi kilaadi} -(2)
Male: Ethir veetu heorini nee Lemon mintu cooler maa nee Yedhoo konjam glamour-u dhaan nee Adhukennamaaa
Male: Double xl torture maa nee Padam ootum theater maa nee Peter ku daughteru dhaan nee Salappaadhamma
Male: Emaathura head office-u Onnodadha Kddd.. Head weightla 8-u kilo Poyaachu di koodi
Male: Instavukkae nee illana Vyabaaram illana dii Installmentil un dhuttu ellaam Kariyaaukuren vaa dii
Male: Bomma pulla ippo iva dhaan Annabelle Vaaya vutta namma nilamai Thirugal Chinna arakkinu oorula Thagaval Jigidi Kilaadi
Male: Pakkathula vantha Olikkum melody Macham mattum illa Agumark rowdy Namalukkae toughu Kudukkum thirudi Adhappu ammaadi
Male: {Jillu vudum
Chorus: Jigidi kilaadi
Male: Ginnu kannu
Chorus: Jigidi kilaadi
Male: Ulla vara
Chorus: Jigidi kilaadi
Male: Enna panna
Chorus: Jigidi kilaadi} -(2)
Male: Ethir veetu heorini nee nee Lemon mintu cooler maa nee Yedhoo konjam glamour-u dhaan nee Adhukennamaaa
Male: Double xl torture maa nee Padam ootum theater maa nee Peter ku daughteru dhaan nee Salappaadhamma
happy birthday song in tamil lyrics download
lyrics tamil christian songs
anegan songs lyrics
john jebaraj songs lyrics
believer lyrics in tamil
lyrics song download tamil
tamil songs lyrics pdf file download
bujjisong lyrics
aagasatha
old tamil songs lyrics in english
tamil music without lyrics free download
tamil love feeling songs lyrics video download
thoda thoda malarndhadhenna lyrics
share chat lyrics video tamil
malargale malargale song
tamil lyrics song download
80s tamil songs lyrics
tamil christian songs lyrics free download
eeswaran song lyrics
romantic songs lyrics in tamil