Pudhu Suriyan Song Lyrics

Pattas cover
Movie: Pattas (2020)
Music: Vivek-Mervin
Lyricists: Uma Devi
Singers: Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

பெண்: புது சூரியன் என் வீட்டிலே அழகாகதான் விளையாடுதே இரு தோளிலும் சுகம் கூடுதே உன்னை தூக்கி நான் பசி ஆறுவேன்

பெண்: அருகினில் வளரும் பிறையே வளர்ந்தே பரவும் மழையே வான் நிலவு திரையே திரண்டே ஜொலிக்கும் அழகே

பெண்: வா சிறந்த மொழியே மடல்கள் திறந்த வழியே நான் உடைந்த சிலையே சிலையில் முளைக்கும் உயிரே

பெண்: கடல் தாண்டி நீரும் போய் விடுமா கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா

பெண்: அனுதினம் உன்னை நினைக்கையில் மனம் அணு அணுவாய் துடிக்குது வா திருமுகம் தந்து சிறு விரல் கொண்டு பெரு வழிகளை துடைத்திட வா மறுபடி உன்னை மடியினில் பெற கருவறை தவம் கிடக்குது வா

பெண்: நீயின்றி நான் வாழ ஆரம்பம் ஏதிங்கே நீதானே நான் வாழ ஆதரவா அன்பே

பெண்: வான் தாண்டி சூரியனும் தூரங்கள் போய்விடுமா தாய் போல வாழ்வெல்லாம் நியாங்கள் தோன்றுமா

பெண்: தலை சாய்ந்திடு ஆராரிரோ இமை மூடிடு ஆராரிரோ தலை சாய்ந்திடு ஆராரிரோ இமை மூடிடு ஆராரிரோ

பெண்: கடல் தாண்டி நீரும் போய் விடுமா... கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா கடல் தாண்டி நீரும் போய் விடுமா.. கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா

Female: Pudhu suriyan en veetilae Azhagaaga thaan vilaiyaduthae Iru thozhilum sugam kooduthae Unai thookki naan pasi aaruven

Female: Aruginil valarum piraiyae Valarnthae paravum mazhaiyae Vaan nilavu thiraiyae Thirandae jolikkum azhagae

Female: Vaa sirandha mozhiyae Madalgal thirandha vazhiyae Naan udaindha silaiyae Silaiyil mulaikkum uyirae

Female: Kadal thaandi neerum poi viduma Karai thaandi meenum vaazhthiduma

Female: Anudhinam unai Ninaikaiyil manam Anu anuvaai thudikkudhu vaa Thirumugam thandhu Siru viral kondu Peru valigalai thudaithida vaa Marubadi unai madiyinil pera Karuvarai thavam kidakkudhu vaa

Female: Neeyindri naan vaazha Aarambam yaedhingae Neethaanae naan vaazha Aatharavaa anbae

Female: Vaan thaandi suriyanum Thoorangal poividuma Thaai pola vaazhvellaam Nyayangal thondruma

Female: Thalai sainthidu aaraariro Imai moodidu aaraariro Thalai sainthidu aaraariro Imai moodidu aaraariro

Female: Aruginil valarum piraiyae Valarnthae paravum mazhaiyae Vaan nilavu thiraiyae Thirandae jolikkum azhagae

Female: Vaa sirandha mozhiyae Madalgal thirandha vazhiyae Naan udaindha silaiyae Silaiyil mulaikkum uyirae

Female: Kadal thaandi neerum poi viduma Karai thaandi meenum vaazhthiduma Kadal thaandi neerum poi viduma Karai thaandi meenum vaazhthiduma

Other Songs From Pattas (2020)

Morattu Tamizhan Da Song Lyrics
Movie: Pattas
Lyricist: Vivek
Music Director: Vivek-Mervin
Piriyadha Enna Song Lyrics
Movie: Pattas
Lyricist: Ku. Karthik
Music Director: Vivek-Mervin
Chill Bro Song Lyrics
Movie: Pattas
Lyricist: Mervin Solomon
Music Director: Vivek – Mervin
Jigidi Killaadi Song Lyrics
Movie: Pattas
Lyricist: Vivek
Music Director: Vivek – Mervin
Mavane Song Lyrics
Movie: Pattas
Lyricist: Arivu
Music Director: Vivek Mervin

Similiar Songs

Most Searched Keywords
  • teddy en iniya thanimaye

  • thenpandi seemayile karaoke

  • vaalibangal odum whatsapp status

  • nanbiye song lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • tamil song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • ovvoru pookalume karaoke

  • ithuvum kadanthu pogum song download

  • bigil unakaga

  • comali song lyrics in tamil

  • google song lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • tamil song in lyrics

  • aagasam song soorarai pottru download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • naan pogiren mele mele song lyrics

  • tamil song meaning