Enna Oru Enna Oru Azhagiyada Song Lyrics

Pattathu Yaanai cover
Movie: Pattathu Yaanai (2013)
Music: S . Thaman
Lyricists: Na. Muthu Kumar
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன ஒரு என்ன ஒரு அழகியடா கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா என்ன ஒரு என்ன ஒரு அழகியடா கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா

ஆண்: மனச தாக்குற மின்னலும் அவ தான் மறையில் தெரியும் ஜன்னலும் அவ தான் கனவில் பூக்குற தாமர அவ தான் கதையில் கேக்குற தேவத அவ தான்

ஆண்: என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா

ஆண்: முன்னாடி அவளும் பின்னாடி நானும் ஒரு முறை திரும்பி பாா்த்தா என்ன துண்டான மனச ஒண்ணாக்க தானே மறுபடி அவள கேட்டேனே

ஆண்: என்ன ஒரு என்ன ஒரு அழகியடா கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா

ஆண்: ராவு காலத்தில நல்ல நேரம் வருமா ஒன்பது பத்தரையில் சிரிச்சா பிள்ளையாரு கோயிலுக்கு தேங்கா ஒண்ணு உடைக்க மனசு வேண்டிச்சு புதுசா

இஞ்சு இஞ்சா இடைவெளி குறைஞ்சி இதயம் பறக்குது லேசா இங்கிலாந்து ராணி போல தங்கத்துல இழச்சு வாழ வைப்பேன் மாஸா

ஆண்: அவளை பார்க்கிற யாருமே அவளை மறந்தும் கூட மறப்பது சிரமம் பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி பி பி ஏறுது சீக்கிரம் சொல்லடி

ஆண்: என்ன ஒரு என்ன ஒரு அழகியடா கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா வா என் அழகே வா என் உயிரே வா என் மயிலே ஓ ஓ ஹோ வா வா என் உயிரே வா என் அழகே வா என் மயிலே ஓஹோ ஓ ஹோ வா

ஆண்: ஓ தில்லை நகரா தேரடி தெருவா அங்கிருக்கா உன் வீடு சாரதாசு கூரப் பட்டுச் சேல வாங்கித் தருவேன் வெக்கப் பட்டு என்னை தேடு

ஆண்: தன்னந்தனியா வாழ்வது பாவம் வந்து மாலைய போடேன் தண்டவாளம் போல நாம ரெண்டு பேருக்கிடையில் நடுவில் எதுக்கடி கோடு

ஆண்: மனசில் கட்டுறேன் மாளிக வீடு வாசல் கோலம் வந்து நீ போடு

பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி பி பி ஏறுது சீக்கிரம் சொல்லடி

ஆண்: என்ன ஒரு.. அழகியடா கண்ண விட்டு விலகலடா கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா

வா என் அழகே வா என் உயிரே வா என் மயிலே ஓ ஓ ஹோ வா வா என் உயிரே வா என் அழகே வா என் மயிலே ஓஹோ ஓ ஹோ வா

பெண்: ஹாஹா கிறுக்குபய புள்ள

Male: Enna oru enna oru azhagiyada Kanna vittu kanna vittu vilagalada Enna oru enna oru azhagiyada Kanna vittu kanna vittu vilagalada

Male: Manasa thaakura minnalum avathaan Marayil theriyum jannalum avathaan Kanavil pookura thaamara avathaan Kadhayil kekura dhevadha avathaan

Male: Enna ooru enna peru kekalada Enga pora enga poraa paakalada

Male: Munnadi avalum pinnaadi naanum Oru murai thirumbi paarthaa enna Thundaana manasa onnaaka thaanae Marupadi avala ketenae

Male: Enna oru enna oru azhagiyada Kanna vittu kanna vittu vilagalada

Male: Raavu kaalathula nalla neram varuma Onbathu patharayil siricha Pillayaaru koviluku thenga Onnu udaikka manasu venduchu pudhusaa

Inchu inchaa idaiveli kuranji Idhayam parakudhu lesaa England-u rani pola thangathula elachu Vazha vaipen mass aa

Male: Avalai paarkira yaarumae avalai Marandhum kooda marapadhu siramam Peepi oodhanum neratha solladi Bp yerudhu seekiram solladi

Male: Enna oru enna oru azhagiyada Kanna vittu kanna vittu vilagalada Va enazhagae va en uyirae va

En mayilae ohhh..oho..va Va en uyirae va en enazhagae va En mayilae ohhhoo.. oho.. va

Male: Oh thillai nagaraa theradi theruvaa Angirukka un veedu Saradhas-u koorapattu sela vangi tharuven Vekkapattu ennai thedu

Male: Thannanthaniya vazhvadhu paavam Vandhu maalaya poden Thandavaalam pola nama Rendu perukidayil naduvil Edhukadi kodu

Male: Manasil katura maaliga veedu Vaasal kolam vandhu nee podu

Peepi oodhanum neratha solladi Bp yerudhu seekiram solladi

Male: Enna oru .. azhagiyada Kanna vittu .. vilagalada Konjam kooda konjam kooda palagalada Engaluku ippa rendu kuzhandhayada

Male: Va enazhagae va en uyirae va

En mayilae ohhh..oho..va Va en uyirae va en enazhagae va En mayilae ohhhoo.. oho.. va

Female: Ha ha kiruku payapulla..

Other Songs From Pattathu Yaanai (2013)

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • malargale malargale song

  • nanbiye nanbiye song

  • ithuvum kadanthu pogum song download

  • aalankuyil koovum lyrics

  • only tamil music no lyrics

  • uyire uyire song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • find tamil song by partial lyrics

  • national anthem in tamil lyrics

  • kannalane song lyrics in tamil

  • tamil karaoke download

  • romantic love song lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • ilayaraja songs tamil lyrics

  • new tamil songs lyrics

  • national anthem lyrics tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • paadariyen padippariyen lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

Recommended Music Directors