Poosani Kaai Song Lyrics

Pattathu Yaanai cover
Movie: Pattathu Yaanai (2013)
Music: S. Thaman
Lyricists: Na. Muthu Kumar
Singers: Gaana Bala

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ ஆ ஓஹோ ஓஹோ ஆ ஓஹோ

ஆண்: பூசணி காய் ஒன்னு சோத்துல மறையுதடா உன்னோட இதயத்த நீ ஓபன் பண்ணி பேசு பூட்டுன வீட்டுக்குள்ள பூச்செடி முளைக்குனுமா கண்ணால வலைய பின்னி கட்சிதமா வீசு

ஆண்: ஓஹோ ஆ ஓஹோ ஓஹோ ஆ ஓஹோ

ஆண்: காதல் வந்து புட்டா வார்த்தை ஒன்னும் கிடைக்காது எதிரே கடல் இருந்தும் கால் நனைக்க முடியாது

ஆண்: காதல் வந்து புட்டா வார்த்தை ஒன்னும் கிடைக்காது எதிரே கடல் இருந்தும் கால் நனைக்க முடியாது

ஆண்: சென்ட்ரல் ஜெயிலுகுள்ள அசந்து தூங்கையிலே என்னோட கனவில் அவ வந்து வந்து போவா பல நாள் பார்த்திருக்கோம் இருந்தும் பேசவில்ல சொல்லாத காதல போல் சோகமில்ல மாமா

Male: Ohhoo..ahhh..ohoo. Ohhoo..ahhh..ohoo.

Male: Poosani kaai onnu Sothula maraiyuthada Unnoda idhaytha nee Open panni pesu Pootuna veetukula Poochedi muzhaikunuma Kannala valaiya pinni Kachithama veesu

Male: Ohhoo..ahhh..ohoo. Ohhoo..ahhh..ohoo.

Male: Kaadhal vanthuputta Vaarthai onnum kidaikaathu Edhirae kadal irunthum Kaal nanaikka mudiyathu

Male: Kaadhal vanthuputta Vaarthai onnum kidaikaathu Edhirae kadal irunthum Kaal nanaikka mudiyathu

Male: Central jailukulla Asanthu thoongaiyilae Ennoda kanavil ava Vanthu vanthu pova Pala naal paarthirukom Irunthum pesavila Solladha kaadhala pol Sogamilla maama

Most Searched Keywords
  • best love lyrics tamil

  • unna nenachu song lyrics

  • tamil collection lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil song in lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • lyrics song status tamil

  • tamil song lyrics in english translation

  • tamil song writing

  • munbe vaa song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • google google song lyrics in tamil

  • naan unarvodu

  • oru porvaikul iru thukkam lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • asuran song lyrics download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • master dialogue tamil lyrics

  • thevaram lyrics in tamil with meaning