Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
ஆண்: தல காலு புரியவில்ல டி காலு தரமேல நடக்கவில்லடி
பெண்: பகல் இரவு தெரியவில்ல டா என் மயக்கத்துக்கு மருந்து சொல்லு டா
ஆண்: யே கோலி சோடா நான் வாங்கி தாரேன் வாடி ஊத்திக்கலாம்
பெண்: கேடி பில்லா கில்லாடி ரங்கா வாடா கட்டிக்கலாம்
ஆண்: உன் காத்தாடும் முந்தானை கண்ண கட்டுதே
ஆண்: சேலத்தில் காய்க்கிற மாம்பழம் மாம்பழம் சாப்பிட வேணுமே வாங்கி தாடி
பெண்: தை மாசம் நாயனம் ஊதனும் ஊதனும் டக்குன்னு பொண்ணு நீ கேட்டு வாடா

ஆண்: கும்முன்னு நீதான் நிக்குற புள்ள கூப்புட்டா கம்முன்னு வரமாட்டுற
பெண்: தஞ்சாவூர் பொம்ம நான் தான் டா இப்போ நீ என்ன சொன்னாலும் தலையாட்டுறேன்
ஆண்: உன் கெண்டகால் அழகுல தான் என் மண்ட நான் உடையுறேன் டி
பெண்: அட வேண்டான் டா டகுலு இப்ப நீ நகரு ஒரு தாலிய போட்டதும் நீ ஊது பிகுலு

ஆண்: பூச்சாண்டி போல பயம் காட்டும் கண்ணு ஆத்தாடி என் நெஞ்ச பந்தாடுது
பெண்: தாழ்பாள போட்டு நான் பூட்டினாலும் அழகெல்லாம் உன்னால கூத்தாடுது
ஆண்: அடி கண்டாங்கி நீ கட்டுற என்ன துண்டாக்கி ஏன் போகுற
பெண்: அட வேணாமே கோபம் நீ கேளு தாரேன் இனி உன்னோடு கை கோர்த்து ஒன்னாகவே வாழுறேன் ஒன்னாகவே வாழுறேன் ஒன்னாகவே வாழுறேன்

Male: Thala kaalu puriyavilla de
Kaalu tharamela nadakavilla de
Female: Pagal iravu theriyavilla da
En mayakathuku marundhu solluda
Male: Ye goli soda
Naan vaangi thaaren
Vaadi oothikalaam
Female: Kedi billa killadi ranga
Vaada kattikalaam
Male: Un kaathaadhum mundhaana Kanna kattudhae
Male: Saelathil kaaikira
Maabalam maambalam
Saapida venumae vaangithaade
Female: Thai maasam naayanam
Oodhanum oodhanum
Takkunu ponnu ne kettu vaada ..
Male: Thala kaalu puriyavilla de
Kaalu tharamela nadakavilla de
Female: Ye pagal iravu theriyavilla da
En mayakathuku marundhu solluda
Male: Gummunu neethaan nikkura pulla
Kooputtaa gammunu varamaatura
Female: Thanjaavur bomma naanthaanda ippo
Nee enna sonnaalum thalaiyaaturen
Male: Un kendakaal azhagulathaan
En manda naan udaiyuren de
Female: Ada vendaanda dagulu
Ippa nee nagaru
Oru thaaliya pottadhum
Nee oodhu bigilu..
Male: Saelathil kaaikira
Maabalam maambalam
Saapida venumae vaangithaade
Female: Hey thai maasam naayanam
Oodhanum oodhanum
Takkunu ponnu ne kettu vaada ..
Male: Poochaandi pola
Bayam kaatum kannu
Aaathaadi en nenja pandhaadudhu
Female: Thazhpaala pottu
Naan pootinaalum
Alagellaam unnaala koothaadudhu
Male: Adi kandaangi nee kattura
Enna thundaaki yen pogura
Female: Ada venaamae kobam
Nee kelu thaaren
Ini unnodu kai korthu
Onnaagavae vazhuren
Onnaagavae vazhuren
Onnaagavae vazhuren
Male: Saelathil kaaikira
Maabalam maambalam
Saapida venumae vaangithaade
Female: Thai maasam naayanam
Oodhanum oodhanum
Takkunu ponnu ne kettu vaada ..
kayilae aagasam karaoke
google google panni parthen song lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
new tamil christian songs lyrics
tamil songs lyrics whatsapp status
tamil karaoke songs with lyrics for female singers
master lyrics in tamil
national anthem in tamil lyrics
tamil lyrics video
lyrics with song in tamil
tamil karaoke songs with lyrics free download
google google panni parthen song lyrics
poove sempoove karaoke with lyrics
maraigirai movie
tamil song lyrics 2020
lyrics songs tamil download
alagiya sirukki tamil full movie
tamil happy birthday song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
uyirae uyirae song lyrics