Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
குழு: .........
ஆண்: தட்டுங்கடா மேளத்த பூமி அலறட்டும்
குழு: ..........
ஆண்: யே முட்டுங்கடா வானத்த மேகம் ஒடையட்டும்
குழு: ...........
ஆண்: சட்ட பாக்கெட்டுல சந்தோஷத்த போட்டுக்கோ பட்டாம்பூச்சி போல ரெக்க கட்டி ஆடிகோ சூடா வயசிருக்கு அனுபவிப்போம் டா தினம் கொண்டாட்டம் கும்மாளம் வாடா வரிஞ்சுகட்டு
குழு: ...........
ஆண்: தட்டுங்கடா மேளத்த பூமி அலறட்டும்
குழு: ..........
ஆண்: யே முட்டுங்கடா வானத்த மேகம் ஒடையட்டும்
குழு: ...........
ஆண்: கண்ணுக்குள்ள தினம் ஏராளம் கனவுகள் வரும் தாராளம் அதன் பின்னால பின்னால தன்னால நீ ஓடு எல்லாமே ஆகும்
ஆண்: உச்சந்தலையில ஆகாயம் காலுக்கடியில பூலோகம் இதில் மண்ணுக்கும் பொண்ணுக்கும் பெண்ணுக்கும் அலையும் வாழ்வே பொய்யாகும்
ஆண்: நேத்து இருந்தவன இன்னைக்கு தான் காணல போடா லைப்ப பத்தி வேற எதுவும் தோணல முட்ட உடைஞ்சிபுட்டா ஆம்லேட் ஆகும்டா தினம் கொண்டாட்டம் கும்மாளம் வாடா வரிஞ்சுகட்டு
குழு: ...........
ஆண்: தட்டுங்கடா மேளத்த பூமி அலறட்டும்
குழு: ..........
குழு: ..........
ஆண்: சின்ன வயசுல காத்தாடி நூலு விட்டோமடா யம்மாடி இப்ப கண்ணால நூல் விட்டு காதால சொல்லுற பொண்ணுங்க பின்னாடி
ஆண்: பிகருங்க ஒரு கண்ணாடி கைய கிழிச்சிடும் ஆத்தாடி இது அலைஞ்சு திரிஞ்சு பட்டவன் சொன்னது ஆட்டோ பின்னாடி
பெண்: சாட்டை இல்லையினா பம்பரம் தான் சுத்தாது பட்ட தீட்டலேனா வைரம் கூட மின்னாது சேட்டை இல்லையினா இளமை இல்லடா அட நீ ஒன்னும் ராமன் இல்ல வாடா புரிஞ்சுகிட்டு
குழு: .............
ஆண்: யே தட்டுங்கடா மேளத்த பூமி அலறட்டும்
குழு: ..........
ஆண்: ஹே முட்டுங்கடா வானத்த மேகம் ஒடையட்டும்

Chorus: Yai yai yai yae Yaha yahi yae
Male: Thattungada melatha
Boomi alarattum
Chorus: Yai yai yai yae
Yaha yahi yae
Male: Ae muttungada vaanatha
Megam odaiyatum
Chorus: Yai yai yai yae
Yaha yahi yae
Male: Satta pocketula santhoshatha pottuko
Pattamboochi pola rekka katti aadiko
Sooda vayasirukku anubavipom da
Dhinam kondattam kummalam vaada varinjukattu
Chorus: {Yai yai yai yae
Yaha yahi yae} (2)
Male: Thattungada melatha
Boomi alarattum
Chorus: Yai yai yai yae
Yaha yahi yae
Male: Ae muttungada vaanatha
Megam odaiyatum
Chorus: Yai yai yai yae
Yaha yahi yae
Male: Kannukulla dhinam yeraalam Kanavugal varum thaaraalam Athan pinnaala pinnaala Thannaala nee oodu Ellamae aagum..
Male: Uchanthalaiyila aagaayam Kaalukadiyila boologam Ithil mannukkum ponnukkum pennukkum Alaiyum vaazhvae poiyaagum
Male: Nethu irunthavana
Innaikkuthaan kaanala
Poda life-ah pathi
Vera ethuvum thonala
Mutta odanjuputta omlet aagumdaa
Dhinam kondattam kummalam vaada varinjukattu..
Chorus: {Yai yai yai yae
Yaha yahi yae} (2)
Male: Thattungada melatha
Boomi alarattum
Chorus: Yai yai yai yae
Yaha yahi yae
Chorus: .............
Male: Chinna vayasula kaathaadi Noolu vittomada yammadi Ippa kannala nool vittu Kaathala sollura ponnunga pinnadi
Male: Figerunga oru kannadi Kaiya kizhichidum aathaadi Ithu alanju thirinju pattavan Sonnathu auto pinnadi
Female: Saatai illaiyina Bambaramthaan suthaathu Patta theetalena Vairam kooda minnaathu Saetai illaiyina ilamai illada Ada nee onnum raaman illa vaada purinjukittu..
Chorus: {Yai yai yai yae Yaha yahi yae} (2)
Male: Ae thattungada melatha
Boomi alarattum
Chorus: Yai yai yai yae
Yaha yahi yae
Male: Hey muttungada vaanatha
Megam odaiyatum
Chorus: Yai yai yai yae
Yaha yahi yae
Yai yai yai yae
Yaha yahi yae
master movie lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
mgr padal varigal
soorarai pottru songs lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
ovvoru pookalume karaoke download
porale ponnuthayi karaoke
naan movie songs lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
aasai nooru vagai karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics tamil
naan unarvodu
gaana song lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
best tamil song lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
azhage azhage saivam karaoke
master song lyrics in tamil
karnan lyrics