Kettukodi Urumi Song Lyrics

Pattikada Pattanama cover
Movie: Pattikada Pattanama (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: கேட்டுக்கோடீ உருமி மேளம்

ஆண்: கேட்டுக்கோடீ உருமி மேளம் போட்டுக்கோடீ கோப தாளம்

ஆண்: ..........

ஆண்: கேட்டுக்கோடீ உருமி மேளம் போட்டுக்கோடீ கோப தாளம் பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம் பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம்

பெண்: We shall meet at the garden gate In the morning evening night till the dark We shall meet be together In the morning evening night till the dark

பெண்: உங்கள் தாளங்கள் ஜங்கிள் பென்னை பாருங்கள் அங்கிள்...ஹா உங்கள் தாளங்கள் ஜங்கிள் பென்னை பாருங்கள் அங்கிள் சேர்ந்து போடுங்கள் புல்புல் ஆட்டம் கொண்டாட்டம்...ஹோஹோ ஆட்டம் கொண்டாட்டம்...ஹோஹோ

பெண்: ..........

ஆண்: கோவிலில் கேட்டா ஒருவகை மேளம் கொட்டாக கொட்டுமடீ அடி அம்மாடி கொட்டாக கொட்டுமடி கோவலன் நாடக பாடலை கேட்டால் தட்டாமல் தட்டுமடீ கை தட்டாமல் தட்டுமடீ

ஆண்: சந்திரமதியை காட்டில் விட்டு பாட சொல்லட்டா சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா சங்கதியெல்லாம் புட்டு புட்டு சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா

ஆண்: கேட்டுக்கோடீ உருமி மேளம் போட்டுக்கோடீ கோப தாளம் பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம்

பெண்: ஓ மை ஸ்வீட்டி ஓ குடுமி அங்கிள் என் ஆசை உன்னோடு ஓ மை பியூட்டி அஹ உன் கையில் என் ஆட்டம் என்னோடு...

பெண்: ...........

பெண்: மேலை நாடெங்கும் போவோம் நாகரீகங்கள் காண்போம் ஆடை மாற்றுங்கள் இங்கே ஆளை மாற்றுங்கள் அங்கே ஆளை மாற்றுங்கள் அங்கே

ஆண்: முன்னோர் எல்லம் மூடர்கள் அல்ல நமக்குண்டு பண்பாடு அடி அம்மாடி நமக்குண்டு பண்பாடு முழங்கால் தெரியும் ஆடையை மாற்றி தமிழ் மகள் நடை போடு அம்மா தமிழ் மகள் நடை போடு கண்ணகி போல எண்ணி இருந்து காதல் பேசம்மா எண்ணியதை எல்லாம் பேசி பேசி ஆசை தீரம்மா

ஆண்: கேட்டுக்கோடீ உருமி மேளம் போட்டுக்கோடீ கோப தாளம் பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம்

விசில்: ............

Male: Kaettukkodi. urumi maelam.

Male: Kaettukkodi urumi maelam Pottukkodi koba thaalam

Male: Gimgim gimgim gimgim Dumdum dumdum dumdum

Male: Kaettukkodi urumi maelam Pottukkodi koba thaalam Paarthukkodi un maaman kittae Pattikkaattu raagam baavam Paarthukkodi un maaman kittae Pattikkaattu raagam baavam

Female: We shall meet at the garden gate In the morning evening night till the dark We shall meet be together In the morning evening night till the dark

Female: Ungal thaalangal jungle Pennai paarungal uncle..haa Ungal thaalangal jungle Pennai paarungal uncle Saerndhu paadungal bulbul Aattam kondaattam hoho Aattam kondaattam hoho

Female: Daadadaa dadada dadi Daadaa daadaada daadaa Daadadaa dadada dadi Daadaa daadaa daadaa

Male: Kovilil kaettaal oru vagai maelam Kottaaga kottumadi Adi ammaadi kottaaga kottumadi Kovalan naadaga paadalai kaettaal Thattaamal thattumadi Kai thattaamal thattumadi

Male: Chandramadhiyai kaattil vittu Paada chollattaa Sangadhiyellaam puttu puttu poda chollattaa Sangadhiyellaam puttu puttu Sangadhiyellaam puttu puttu poda chollattaa

Male: Kaettukkodi urumi maelam Pottukkodi koba thaalam Paarthukkodi un maaman kittae Pattikkaattu raagam baavam

Female: O my sweety o my kudumi uncle En aasai unnodu O my beauty aha un kaiyil Un aattam ennodu

Female: Laarappa paarappa laarappa paarappa Laalaa laalaa laa

Female: Maelai naadengum povom Naagareegangal kaanbom Aadai maattrungal ingae Aalai maattrungal angae Aalai maattrungal angae

Male: Munnor ellaam moodargal alla Namakkundu panpaadu Adi ammaadi namakkundu panpaadu Muzhangaal theriyum aadaiyai maattri Thamizh magal nadai podu Ammaa thamizh magal nadai podu Kannagi polae enniyirundhu Kaadhal paesammaa Enniyadhellaam paesi paesi Aasai theerammaa

Male: Kaettukkodi urumi maelam Pottukkodi koba thaalam Paarthukkodi un maaman kittae Pattikkaattu raagam baavam

Whistling: ........

Female: Daadadaa dadada dadi Daadaa daadaada daadaa Daadadaa dadada dadi Daadaa daadaa daadaa

Most Searched Keywords
  • romantic love song lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • thamizha thamizha song lyrics

  • thamirabarani song lyrics

  • anegan songs lyrics

  • munbe vaa karaoke for female singers

  • enna maranthen

  • siragugal lyrics

  • bigil song lyrics

  • kadhal theeve

  • tamil christian songs with lyrics and guitar chords

  • hanuman chalisa tamil lyrics in english

  • soorarai pottru songs singers

  • enjoy enjami song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • kutty pattas movie

  • worship songs lyrics tamil

  • vinayagar songs tamil lyrics

  • bujjisong lyrics

  • maara song tamil