Added Date: Feb 11, 2022
ஆண்: பாத்துக்கடி பாத்துக்கடி பட்டிக்காட்டான் பல பொண்ணுகள பார்வையிலே கட்டிப்போட்டான் பனாரஸ் பட்டு அவப் புடிச்சி வச்ச லட்டு தெனாவட்டு ஏன்டி என் தாமரப்பூ மொட்டு..
ஆண்: கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா.. நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா...ஏஹே
ஆண்: கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா.. என்னடா..
ஆண்: படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா
ஆண்: பள்ளி எதுக்கு அந்த பாடம் படிக்க சொல்லி முடிக்க இங்க நானும் இருக்க அலுக்கி குலுக்கி ஏன்டி இன்னும் ஆளாக்குறே
ஆண்: தொடப்பம் எடுத்து தரைய கூட்டும் இவள பாரு எளசு குனிஞ்சு நிமிர்ந்து கூட்டும்போது குப்பை ஆச்சு மனசு
ஆண்: கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா..
ஆண்: கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா.. ஏஹே ஏஹேய்
ஆண்: அடி மணியக்காரன் மகளே மஞ்சக் குளிக்கும் மயிலே மாமன் நானும் வரவா முதுகு தேச்சு விடவா மணியக்காரன் மகளே மஞ்சக் குளிக்கும் மயிலே மாமன் நானும் வரவா முதுகு தேச்சு விடவா
ஆண்: முங்கி முழுகி ஒண்ணா நாமும் குளிப்போம் ஒட்டி ஒரசி ஒண்ணா நீச்சல் அடிப்போம் இதுக்குதானே கரையில் நானும் ஏங்கி கிடக்கிறேன் கடைய விரிச்சு எடைய வளச்சு வடைய சுடுற பாப்பா

ஆண்: .........

Male: Paaththukkadi paaththukkadi pattikkaattaan Pala ponnugala paarvaiyilae kattipottaan Panaaras pattu ava pudichchi vachcha laddu Thenavattu yaendi en thaamarai poo mottu
Male: Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa Oora suththum kaalai idhu oorangattum velaiyithu Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa.yahae
Male: Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa Ennadaa..
Male: Padikka pogum paamaa parisham podalaamaa Periya manushi aagi varusham aachchu aamaa Padikka pogum paamaa parisham podalaamaa Periya manushi aagi varusham aachchu aamaa
Male: Palli edhukku antha paadam padikka Solli mudikka inga naanum irukka Alukki kuzhukki yaendi innum aalaakkurae
Male: Thodappam eduththu tharaiya Koottum ivala paaru elasu Kuninju nimirnthu koottumpothu
Male: Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa Oora suththum kaalai idhu oorangattum velaiyithu Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa
Male: Adi maniyakkaaran magalae mana kulikkum mayilae Maaman naanum varavaa mudhugu thaeichchu vidavaa Maniyakkaaran magalae mana kulikkum mayilae Maaman naanum varavaa mudhugu thaeichchu vidavaa
Male: Mungi moozhgi onnaa naamum kulippom Otti orasi onnaa neechchal adippom Idhukkuththaanae karaiyil naanum yaengi kidakkiraen Kadaiya virichchu edaiya valachchu vaadaiya sudura paappaa
Male: Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa Oora suththum kaalai idhu oorangattum velaiyithu Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa
Male: ........
national anthem lyrics tamil
paadariyen padippariyen lyrics
tamil song lyrics video
tamil song in lyrics
pongal songs in tamil lyrics
yaar alaipathu song lyrics
google google panni parthen ulagathula song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil collection lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
google goole song lyrics in tamil
sirikkadhey song lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil christmas songs lyrics
karaoke songs tamil lyrics
indru netru naalai song lyrics
new tamil songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil song meaning
raja raja cholan song lyrics tamil