Added Date: Feb 11, 2022
குழு: ..........
குழு: வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம்
ஆண்: கல்யாண மாப்பிள்ள தேடும் கண்ணான பெண் பிள்ளை சீக்கிரம்
குழு: பிடிக்கணும் பிடிக்கணும்
ஆண்: தாலிய
குழு: முடிக்கணும் முடிக்கணும்
ஆண்: முன்னால வந்திங்கு தன்னால மாட்டும்

ஆண்: மெல்ல குலுக்கி கிட்டு மேனி தளுக்கிகிட்டு செல்லும் பருவச் சிட்டு பாரு
ஆண்: அப்பப்பா அம்மம்மா கொட்டப் பாக்கு கண்ணு
ஆண்: நீதான் வெளுத்துக்கட்ட நாட்டுப்புறத்து கட்ட பஸ் ஸ்டாப் மரத்து கிட்ட பாரு அண்ணே
ஆண்: தொட்டாலே ஒட்டிக்கும் அட்டக்கரி பொண்ணு
ஆண்: பேஹி பான்ட் டீ-சர்ட்டு போட்டப் பொண்ண நீ கட்டு பொண்ணு ரொம்ப குட்ட டா மூக்கு கோழிமுட்ட டா சரிதான் விடுப்பா மனம் போல் கிடைக்கும் வருந்தாதே

குழு: ........
ஆண்: தியேட்டர் வெளியில் நிக்கும் பிளாக்கில் டிக்கெட் எடுக்கும் ப்யூட்டி இவள கொஞ்சம் பாரு
ஆண்: கிட்டப் போய் எட்டிப் பார் முப்பத்தைந்து வயசு
ஆண்: சோடா குடிச்சிக்கிட்டு பீடா கொதப்பிகிட்டு போறா கவர்ச்சி கன்னி பாரு புடிங்கடா
ஆண்: அஞ்சுக்கும் பத்துக்கும் ஆளத் தேடும் கேஸு
ஆண்: ஆஹ்
ஆண்: அங்க பாரு காலேஜு அதுல எல்லாம் டீனேஜு
ஆண்: உத்துப் பாத்தேன் சரியில்ல ஒண்ணுக் கூட சகிக்கல்ல
ஆண்: கெடைக்கும் வரைக்கும் படைதான் எடுப்போம் விடமாட்டோம்
குழு: வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம்...

Chorus: ........
Chorus: Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom
Male: Kalyaana maappilla thedum
Kannaana penn pillai seekkiram
Chorus: Pidikkanum pidikkanum
Male: Thaaliya
Chorus: Mudikkanum mudikkanum
Male: Munnaala vanthinu thannaala maattum
Chorus: Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom
Male: Mella kuzhukkikittu maeni thalukkikittu Sellum paruva chittu paaru
Male: Appappaa ammamma kottaap paakku kannu
Male: Needhaan veluththukatta naattupuraththu katta Bus stop maraththu kitta paaru annae
Male: Thottaalae ottikkum attakkari ponnu
Male: Begi pant t-shirt-tu potta ponna nee kattu Ponnu romba kuttadaa mookku kozhi muttadaa Sarithaan viduppaa manam pol kidaikkum varunthaathae
Chorus: Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom
Male: Kalyaana maappila thedum
Kannaana penn pillai seekkiram
Chorus: Pidikkanum pidikkanum
Male: Thaaliya
Chorus: Mudikkanum mudikkanum
Male: Munnaala vanthinu thannaala maattum
Chorus: Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom
Chorus: ........
Male: Theater veliyil nikkum
Block-il ticket edukkum
Beauty ivala konjam paaru
Male: Kitta poe etti paar
Muppaththainthu vayasu
Male: Soda kudichchukkittu beedaa kodhappikkittu
Poraa kavarchchi kanni paaru pudingadaa
Male: Anjukkum paththukkum aala thaedum case-u
Male: Aah
Male: Anga paaru college adhula ellaam teenage-u
Male: Uththu paaththaen sariyilla
Onnukooda sagikkalla
Male: Kedaikkum varaikkum padaithaan
Edupom vidamaattom
Chorus: Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom Valaiyai veesi paapom Vanthu vizhura meena pidipom
varalakshmi songs lyrics in tamil
vathi coming song lyrics
alaipayuthey songs lyrics
google goole song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
theera nadhi maara lyrics
new songs tamil lyrics
master song lyrics in tamil
oru manam whatsapp status download
chinna chinna aasai karaoke download
friendship songs in tamil lyrics audio download
porale ponnuthayi karaoke
tamil karaoke male songs with lyrics
thalattuthe vaanam lyrics
ovvoru pookalume karaoke
hanuman chalisa in tamil lyrics in english
enge enathu kavithai karaoke with lyrics
tamilpaa master
kulfi kuchi lyrics putham pudhu kaalai
thendral vanthu ennai thodum karaoke with lyrics