Added Date: Feb 11, 2022
குழு: அம்மாடி அம்மா
ஆண்: அட மூணு வைரமணி முப்பதெட்டு சங்குமணி நாலும் கலந்த கண்மணி.
குழு: அம்மாடி அம்மா
ஆண்: ஆடி அசையும் நெல்லு அத்த பெத்த வைரக்கல்லு காதல் மயக்கம் தந்தாச்சு
குழு: அம்மாடி அம்மா.
ஆண்: பூமாலைத்தான் போடப்போறேன் பொன்னூஞ்சல் ஆடப் போறேன்..
குழு: ஹாஹாஹ்
ஆண்: மாமான்னு தான் கொஞ்சப் போறா மச்சானையே மிஞ்சப் போறா
குழு: ஹாஹாஹ்
ஆண்: ஹையோ...

ஆண்: தளதளன்னு வளர்ந்திருப்பா தல குனிஞ்சு நடந்திருப்பா நடு வகிடு எடுத்திருப்பா நாரெடுத்து முடிஞ்சிருப்பா மண் வாசனை மறக்காம கண்டாங்கி தான் உடுப்பாளா டண்டான் டக்கர டங்கர டங்கரடா கால்வாயில் தான் குளிப்பாளாம்
ஆண்: சினிமா நாங்க தினசரி பார்ப்போம் சொகமா காதல் பாட்டுகள் கேட்போம் இருப்பேன் நானும் மெதப்புல தான்டா இனிமே ஏக்கம் மனசுல ஏண்டா டேய்..

பெண்: தந்தானனா தானதந்தான தந்தானனா தாளலா தந்தாலாலா தானதந்தான தந்தானனா
பெண்: நாதஸ்வரம் தவிலடிச்சு..
ஆண்: அப்புறம்..
பெண்: நாள் பார்த்து மணமுடிச்சு.
ஆண்: அய்யய்யோ
பெண்: முதலிரவில் கண் முழிப்பேன் கதைப் படிப்பேன் கை அணைச்சு
ஆண்: தாம்பூலத்த எடுப்பாளே கையாலத்தான் மடிப்பாளே அயய்யையோ அய்யோ யப்பா நான் போடத்தான் கொடுப்பாளே
பெண்: மெதுவா நீயும் அணைக்கணும் மாமா
ஆண்: ரெடியா நானும் இருக்கிறேன் ஆமா.
பெண்: புடிச்சா நோவு எடுக்குது சாமி
ஆண்: தரிசா பாவம் தவிக்குது பூமி

Chorus: Ammadi amma
Male: Ada moonu vairamani
Muppathettu sangumani
Naalum kalandha kanmani
Chorus: Ammadi amma
Male: Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus: Ammadi amma
Male: Poomaalaithaan poda poren
Ponnoonjal aada poren
Chorus: Hahahaha
Male: Maamaannu thaan konja poraa
Machaanaiyae minja pora
Chorus: Hahahaha
Male: Haiyoo
Male: Moonu vairamani

Male: Thalathalnu valarnthiruppa Thala kuninju nadanthiruppa Nadu vagidu eduthiruppa Naareduthu mudinjiruppa Mann vaasanai marakkaama Kandaangi thaan uduppaala Tantaan takkara dangara dangaradadan Kaalvaayil thaan kulipaalaam
Male: Cinema naanga dhinasari parpom Sogama kaadhal paattukkal ketpom Iruppen naanum medhappula thaanda Inimae yekkam manasula yenda dei
Male: Moonu vairamani
Muppathettu sangumani
Naalum kalandha kanmani
Chorus: Ammadi amma
Male: Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus: Ammadi ammama
Female: ...........
Female: Naadhaswaram thavil adichuu
Male: Appuram
Female: Naal paarthu mana mudichu
Male: Aiyaiyoo
Female: Mudhal iravil kann muzhippen
Kadhai padippen kai anaikka
Male: Thaambulatha edupaalae
Kaiyala thaan madipaalae
Aiyaiyaiyoo aiyoo yappa
Naan poda thaan koduppalae
Female: Medhuva neeyum anaikkanum maama
Male: Readya naanum irukkiren aama
Female: Pudichaa novu edukkudhu saami
Male: Tharisa paavam thavikkudhu boomi
Male: Ada moonu vairamani
Muppathettu sangumani
Chorus: Ammadi amma
Male: Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus: Ammadi amma
Male: Poomaalaithaan poda poren
Ponnoonjal aada poren
Chorus: Hahahaha
Male: Maamaannu thaan konja poraa
Machaanaiyae minja pora
Chorus: Hahahaha
Male: Ada moonu vairamani
Muppathettu sangumani
Naalum kalandha kanmani
Chorus: Ammadi amma
Male: Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus: Ammadi ammamaa
kayilae aagasam karaoke
maara tamil lyrics
sarpatta parambarai songs list
bujji song tamil
yesu tamil
venmegam pennaga karaoke with lyrics
enjoy enjaami song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
enjoy enjaami meaning
tholgal
tamil to english song translation
kai veesum kaatrai karaoke download
um azhagana kangal karaoke mp3 download
tamil karaoke songs with lyrics for female singers
sarpatta lyrics in tamil
new tamil christian songs lyrics
dingiri dingale karaoke
cuckoo cuckoo tamil lyrics
soorarai pottru song lyrics tamil download
kadhal valarthen karaoke