Ennodu Vanthan Song Lyrics

Pattikkaattu Raja cover
Movie: Pattikkaattu Raja (1975)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான் நெஞ்சோடு கலந்தானே நேற்று வரை நானே நினைத்ததில்லை மானே நேற்று வரை நானே நினைத்ததில்லை மானே

ஆண்: உன்னோடு வந்தேன் ஊர் பார்த்து நின்றேன் பின்னோடு நடந்தேனே தேடி வந்த மானே காண்பதென்று நானே

பெண்: லாலலலலா. லாலலலலா. லாலலலலா. லாலலலலா.

ஆண்: லாலலலலா. ஹேய் ஹேய் எஹ்ய் எஹெய் லாலலலலா. லாலலலலா...ஆஅ...

பெண்: வெள்ளியலை சத்தமிட்டு வெண்கடலை முத்தமிட்டு துள்ளித் துள்ளி பாடுகின்றதோ

ஆண்: முத்தமிடும் சித்திரத்தை முத்து நவரத்தினத்தை அங்கும் இங்கும் தேடுகின்றதோ

பெண்: காதல் உறவில் அதை தேடும்
ஆண்: காலம் உதவி செய்யக்கூடும்

பெண்: என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான் நெஞ்சோடு கலந்தானே
ஆண்: தேடி வந்த மானே காண்பதென்று நானே

பெண்: பட்டணத்து பச்சைக்கிளி பட்டிக்காட்டு இச்சைக்கிளி ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளுமோ

ஆண்: பட்டணத்தில் வந்த பின்னும் பட்டிக்காட்டு பூவின் வண்ணம் கண்ணிரண்டை விட்டுச் செல்லுமோ

பெண்: நானோ அழகு வண்ண ரோஜா
ஆண்: நானோ அவள் விரும்பும் ராஜா ஹஹா..

இருவர்: லாலலலலா. லாலலலலா. லாலலலலா. லாலலலலா.

Female: Ennodu vandhaan Kannodu nindraan Nenjodu kalandhaanae Netru varai naanae Ninaiththadhillai maanae Netru varai naanae Ninaiththadhillai maanae

Male: Unnodu vandhen Oor paarkka nindren Pinnodu nadandhenae Thaedi vandha maanae Kaanbadhindru naanae

Female: Lalalalalaa. Lalalalaaa. Lalalalaaaa. Lalalalaaa.

Male: Lalalalalaa. Heyy heyy ehyy ehyyy Lalalalaaaa. Lalalalaaa.aaa.

Female: Velli alai sathamittu Vengkadalai muthamittu Thulli thulli paadugindradho

Male: Muthamidum chithiraththai Muthu nava rathinaththai Angum ingum thaedugindradho

Female: Kaadhal uravinarai tahedum
Male: Kaalam udhavi seiyakkoodum

Female: Ennodu vandhaan Kannodu nindraan Nenjodu kalandhaanae
Male: Thaedi vandha maanae Kaanbadhindru naanae

Female: Pattanaththu pachai kili Pattikaatu ichai kili Ondrai ondru thottukkollumo

Male: Pattanathil vandhapinnum Pattikaattu poovin vannam Kannirandai vittu chellumo

Female: Naano azhagu vanna roja
Male: Naano aval virumbum raaja Hahaa.

Female: Ennodu vandhaan Kannodu nindraan Nenjodu kalandhaanae Netru varai naanae Ninaiththadhillai maanae

Male: Unnodu vandhen Oor paarkka nindren Pinnodu nadandhenae Thaedi vandha maanae Kaanbadhindru naanae

Both: Lalalalalaa. Lalalalaaa. Lalalalaaaa. Lalalalaaa.

Other Songs From Pattikkaattu Raja (1975)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • nagoor hanifa songs lyrics free download

  • en kadhal solla lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • kannathil muthamittal song lyrics free download

  • believer lyrics in tamil

  • sundari kannal karaoke

  • christian padal padal

  • lyrics song download tamil

  • kuruthi aattam song lyrics

  • master movie lyrics in tamil

  • tamil music without lyrics

  • jesus song tamil lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil love feeling songs lyrics download

  • bahubali 2 tamil paadal

  • yaar azhaippadhu song download

  • kadhalar dhinam songs lyrics

  • unna nenachu lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil karaoke songs with lyrics free download