Kannan Yaaradi Song Lyrics

Pattikkaattu Raja cover
Movie: Pattikkaattu Raja (1975)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்துச் சொல்லடி கண்ணே மயங்காதே... நெஞ்சே நெருங்காதே...

பெண்: {மாலை சூடும் வேளை வந்தது யாருக்கென்ற கேள்வி வந்தது உரிமை கொண்ட உறவு என்பது இந்த வேளை பார்த்து எங்கு சென்றது} (2)

பெண்: மனம் உன்னைத்தானே தேடுகின்றது உனை எண்ணித்தானே பாடுகின்றது நீயில்லாமல் வாடுகின்றது...

பெண்: பருவம் என்ற பூ மலர்ந்தது ஒருவன் கையில் நான் கொடுத்தது ஆசை என்னும் தேன் வடிந்தது இதை உன்னையன்றி யார் குடிப்பது

பெண்: இதில் மெல்ல மெல்ல நேரம் சென்றது உனை எண்ணி எண்ணி நெஞ்சம் நின்றது நேரில் காண ஏங்குகின்றது

Female: Kannan yaaradi kalvan yaaradi Paarthu solladi Kannae mayangathae Nenjae nerungaadhae..

Female: {Maalai soodum velai vanthathu Yaarukkendra kelvi vanthathu Urimai konda uravu enbathu Indha velai paarthu engu sendrathu} (2)

Female: Manam unnai thaanae Thaedugindrathu Unai enni thaanae paadugindrathu Nee illaamal vaadugindrathu

Female: Kannan yaaradi kalvan yaaradi Paarthu solladi Kannae mayangathae Nenjae nerungaadhae..

Female: Paruvam endra poo malarnthathu Oruvan kaiyil naan koduthathu Aasai enum thaen vadinthathu Idhai unnai indri yaar kudipathu

Female: Idhil mella mella neram sendrathu Unai enni enni nenjam nindrathu Neril kaana yengugindrathu

Female: Kannan yaaradi kalvan yaaradi Paarthu solladi Kannae mayangathae Nenjae nerungaadhae..

Other Songs From Pattikkaattu Raja (1975)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • best lyrics in tamil love songs

  • tamil karaoke songs with lyrics for male singers

  • raja raja cholan lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • aagasam song lyrics

  • sundari kannal karaoke

  • national anthem lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • vinayagar songs tamil lyrics

  • karnan movie songs lyrics

  • ennai kollathey tamil lyrics

  • master song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • kalvare song lyrics in tamil

  • sivapuranam lyrics

  • aarathanai umake lyrics

  • paadariyen padippariyen lyrics

  • tamil lyrics video