Added Date: Feb 11, 2022
ஆண்: ...............
ஆண்: உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

ஆண்: நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன்

ஆண்: அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன் இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன் கை வளையோசை கடல் பொங்கும் அலையோசையோ என செவியாற நான் கேட்க வரவில்லையோ

ஆண்: கம்பன் மகனாக நான் மாற வேண்டும் கன்னித் தமிழால் உன் எழில் கூற வேண்டும் என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி என் மடிமீது குடியேறி முத்தாடவா

ஆண்: ............
ஆண்: எங்குத் தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன் உன்னைத் தொடராமல் நானிங்கு வந்தேன்
ஆண்: எங்குத் தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன் உன்னைத் தொடராமல் நானிங்கு வந்தேன் நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

Male: ..........
Male: Unnai naan paarthathu Vennila velaiyil Un vannangal kanoduthaan Un ennangal nenjoduthaan

Male: Naan unakaagavae aaduven Kann urangaamalae paaduven
Male: Unnai naan paarthathu Vennila velaiyil Un vannangal kanoduthaan Un ennangal nenjoduthaan
Male: ............
Male: Andru oru paadhi Mugam thaanae kanden Indru marupaadhi Edhir paarthu nindren Kai valaiyosai kadal pongum Alai osaiyo Ena seviyalae naan ketkka varavillaiyo
Male: Unnai naan paarthathu Vennila velaiyil Un vannangal kanoduthaan Un ennangal nenjoduthaan
Male: Kamban maganaaga Naan maara vaendum Kanni thamizhaal Un ezhil koora vendum En magarani malarmeni Semaangani Ena madi meedhu kudiyeri muthaadava
Male: Unnai naan paarthathu Vennila velaiyil Un vannangal kanoduthaan Un ennangal nenjoduthaan
Male: ...............
Male: Engu thottaalum Inikkindra senthaen Unnai thodaraamal Naan ingu vanthaen
Male: Engu thottaalum Inikkindra senthaen Unnai thodaraamal Naan ingu vanthaen Naan maranthaalum Maravaatha azhagallava Naam pirinthaalum piriyaatha uravallava
Male: Unnai naan paarthathu Vennila velaiyil Un vannangal kanoduthaan Un ennangal nenjoduthaan
morrakka mattrakka song lyrics
kadhal psycho karaoke download
tamil bhajans lyrics
vijay and padalgal
asuran mp3 songs download tamil lyrics
lyrics video tamil
bujjisong lyrics
chellama song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
old tamil songs lyrics in tamil font
poove sempoove karaoke
kai veesum
maravamal nenaitheeriya lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil whatsapp status lyrics download
karaoke tamil songs with english lyrics
ovvoru pookalume song karaoke
lyrics tamil christian songs
vinayagar songs lyrics
kutty story song lyrics