Neramthaan Vandhathe Song Lyrics

Pattinapakkam cover
Movie: Pattinapakkam (2018)
Music: Ishaan Dev
Lyricists: Vel Murugan
Singers: Abhay Jodhpurkar

Added Date: Feb 11, 2022

ஆண்: நேரம்தான் வந்ததே அதுவாய் என்னோடுதான் கொண்டாடு காயம்தான் ஆறுதே மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு காலந்தான் மாறுமே பொதுவா நம்மோடுதான் பண்பாடு.

ஆண்: தூக்கமும் போனதே. கனவும் வந்த நாளாக தூங்க வேணும் நானும் இந்த இரவில் பெண்ணோடு

ஆண்: ஊமையாய் வாழ்கிறேன் இந்த உலகம் தான் பாவம் பார்க்காதோ. ஓ..ஓ..ஓ..

ஆண்: ஊஞ்சலாய் ஆடித்தான் தூக்கு கயிராய் தான் சீண்டிப் பார்க்குதே.. ஓ.. ஓ... ஓ...

குழு: இதுவரை நான் வசதி பார்த்ததில்ல முதல் முறை நான் வசதி பார்க்கும் புள்ள எதுவரை நான் ஒசரம் பார்க்கப்போறேன் கடந்து போயிடுமா

ஆண்: இன்றோடு

ஆண்: நேரம்தான் வந்ததே அதுவாய் என்னோடுதான் கொண்டாடு காயம்தான் ஆறுதே மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு

Male: Neram thaan vanthathae Adhuvaai ennoduthaan kondaadu Kaayam thaan aarudhae Medhuva nenjodu thaan thindaadu Kaalanthaan maarumae Podhuva nammodu thaan panpaadu

Male: Thookamum ponadhae Kanavum vandha naalaaga Thoongha venum naanum Indha iravil pennodu

Male: Oomaiyaai vaazhgiren Indha ulagam thaan Paavam paarkkadho Ooo.ooo.ooo..

Male: Oonjalaai aadiththaan Thookku kaiyuraai thaan Seendi paarkkudhae Ooo.ooo.ooo...

Chorus: Idhu varai naan Vasadhi paarthathillai Mudhal murai naan Vasadhi paarkkum pulla Edhuvarai naan Osaram paarkka poren Kadandhu poiyiduma
Male: Indrodu

Male: Neram thaan vanthathae Adhuvaai ennoduthaan kondaadu Kaayam thaan aarudhae Medhuva nenjodu thaan thindaadu

Male: Neram thaan vanthathae Adhuvaai ennoduthaan kondaadu Kaayam thaan aarudhae Medhuva nenjodu thaan thindaadu Kaalanthaan maarumae Podhuva nammodu thaan panpaadu

Male: Thookamum ponadhae Kanavum vandha naalaaga Thoongha venum naanum Indha iravil pennodu

Male: Neram thaan vanthathae Adhuvaai ennoduthaan kondaadu Kaayam thaan aarudhae Medhuva nenjodu thaan thindaadu Kaalanthaan maarumae Podhuva nammodu thaan panpaadu

Other Songs From Pattinapakkam (2018)

Most Searched Keywords
  • vinayagar songs lyrics

  • maara song tamil

  • aarathanai umake lyrics

  • tamil happy birthday song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • sarpatta parambarai songs lyrics

  • irava pagala karaoke

  • karnan thattan thattan song lyrics

  • thoorigai song lyrics

  • aagasam song soorarai pottru

  • thangachi song lyrics

  • eeswaran song lyrics

  • 90s tamil songs lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • cuckoo lyrics dhee

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • maara tamil lyrics

  • thenpandi seemayile karaoke

  • old tamil songs lyrics in tamil font

  • bahubali 2 tamil paadal

Recommended Music Directors