Sevvaanam Chinna Pen Song Lyrics

Pavithra cover
Movie: Pavithra (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Mano, Bala and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

ஆண்: கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக் குயில் பாடாதோ கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ

பெண்: செவ்வானம்
ஆண்: சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ

பெண்: விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

பெண்: .............

ஆண்: பொன்னுடல் தன்னை என் கையில் ஏந்த என்னடி யோசிக்கிறாய்
பெண்: மொத்தத்தில் காதலின் எடை என்னாகும் இப்படி சோதிக்கிறாய்

ஆண்: நிலவை படைத்து முடித்த கையில் அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
பெண்: என்னை படைத்து முடித்த கையில் அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

ஆண்: செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
பெண்: விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

பெண்: செண்பகப் பூவின் மடல்களை திறந்து தென்றல் தேடுவதென்ன
ஆண்: தென்றல் செய்த வேலையை சொல்லி என்னை பார்ப்பதென்ன

பெண்: பார்வையின் ஜாடை புரியாமல் நீ பாட்டு பாடி ஆவதென்ன
ஆண்: பல்லவி சரணம் முடிந்தவுடன் நாம் பங்குபெறும் காட்சியென்ன

பெண்: செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
ஆண்: மல்லிகை ஆகாதோ

பெண்: கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக் குயில் பாடாதோ ஹே கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ

பெண்: கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக் குயில் பாடாதோ கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ

Female: Sevvaanam chinna pen soodum Kungumam aagatho Vinmeengal kannippen soodum Malligai aagatho

Male: Kannal unnai varavetru Pon kavikkuyil padaatho Kannalan tholil idam kettu En vanna kili sayaatho

Female: Sevvanam
Male: Chinna pen soodum Kungumam aagatho

Female: Vinmeengal
Male: Kannippen soodum Malligai aagatho

Female: Hmm..mmm..mmm..hoohoo oo Hm hmm hmmm mm Hm hmm hmmm mm

Male: Ponudal thannai en kaiyil Yentha ennadi yosikkirai
Female: Moththaththil kadhalin Edai enna agum ippadi sothikkirai

Male: Nilavai padaithu muditha kaiyil Antha brammam unnai padaithu vittaan
Female: Ennnai avan padaithu muditha kaiyil Avan unnai ingu anuppi vaithaan

Male: Sevvanam chinna pen soodum Kungumam aagatho
Female: Vinmeengal kannippen soodum Malligai aagatho

Female: Sembaga poovin madalgalai Thiranthu thendral theduvathenna
Male: Thendral seitha velaiyai Solli ennai parppathenna

Female: Paarvaiyin jadai puriyaamal Nee pattu paadi avathenna
Male: Pallavi charanam mudinthavudan Naam panguperum katchiyenna

Female: Sevvanam chinna pen soodum Kungumam aagatho Vinmeengal kannippen soodum
Male: Malligai aagatho

Female: Kannal unnai varavetru Pon kavikkuyil padaatho Hey kannalan tholil idam kettu En vanna kili sayaatho

Female: Kannal unnai varavetru Pon kavikkuyil padaatho Kannalan tholil idam kettu En vanna kili sayaatho

Other Songs From Pavithra (1994)

Mottu Vitadha Song Lyrics
Movie: Pavithra
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Uyirum Neeyae Song Lyrics
Movie: Pavithra
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Azhagu Nilave Song Lyrics
Movie: Pavithra
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • vaathi raid lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • morattu single song lyrics

  • new songs tamil lyrics

  • tamil song lyrics video

  • thangamey song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • tamil whatsapp status lyrics download

  • dingiri dingale karaoke

  • 3 movie songs lyrics tamil

  • i movie songs lyrics in tamil

  • master tamil lyrics

  • mainave mainave song lyrics

  • old tamil christian songs lyrics

  • tamil song english translation game

  • ennathuyire ennathuyire song lyrics

  • kannalaga song lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • putham pudhu kaalai song lyrics