Added Date: Feb 11, 2022
குழு: ............
ஆண்: .............
ஆண்: நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல் மை டியர் சோல்ஜர் வாழியவே
குழு: நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல் மை டியர் சோல்ஜர் வாழியவே
ஆண்: தோழிகளின்றி காதலி வந்தாள் தோழர்களோடு காதலன் நின்றான் தோழிகளின்றி காதலி வந்தாள் தோழர்களோடு காதலன் நின்றான்

குழு: லாலா லல லா... லாலா லல லா... லாலா லல லா... லாலா லா...
ஆண்: தஞ்சை மேளங்கள் பொங்கும் வேதங்கள் தன்னாலே இங்கு முழங்கும் தங்கம் கையோடு ராஜா கை சேர்த்து கல்யாணம் இன்று நடக்கும்..ஹேய்ய்..
ஆண்: தஞ்சை மேளங்கள் பொங்கும் வேதங்கள் தன்னாலே இங்கு முழங்கும் தங்கம் கையோடு ராஜா கை சேர்த்து கல்யாணம் இன்று நடக்கும்..
ஆண்: பெண் ஓடி வந்தது தேடி வந்தது நாடி வந்தது வாழ வந்தது லாங் லாங் ஹேப்பி லைப் கண் ஏங்கி நின்றது கண்டு கொண்டது வாங்கி கொண்டது தாங்கி கொண்டது ஜாய் ஜாய் ஜாய் ஃபார் லைப்

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஓ
ஆண்: அம்மா ராஜாத்தி பையன் அப்பாவி பதமாக கொஞ்சம் நடத்து தப்பு கண்டாலும் தவறு கண்டாலும் பள்ளி அறைகளில் திருத்து

ஆண்: பேரை கண்டவன் புகழை கண்டவன் உன்னைக் கண்டதும் தன்னை தந்தவனம்மா யெங் யெங் யெங் யூ யெங் பாய் நீ அன்பு கொண்டவள் ஆசை கொண்டவள் நல்ல பெண்களில் பண்பு கொண்டவள் ஸ்விங் ஸ்விங் ஸ்விங் என்ஜாய்

Chorus: Hiphipp hurrah hipp hipp hurrah hurrah Hiphipp hurrah hipp hipp hurrah hurrah Hiphipp hurrah hipp hipp hurrah hurrah
Male: ...........
Male: Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae
Chorus: Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae
Male: Thozhigal indri kaadhali vandhaal Thozhargalodu kaadhalan nindraan Thozhigal indri kaadhali vandhaal Thozhargalodu kaadhalan nindraan
Male: Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae
Chorus: Laalaa lala laaa.. Laalaa lala laaa.. Laalaa lala laaa.. Laalaa laaa..
Male: Thanjai melangal pongum vaedhangal Thannaalae ingu muzhangum Thangam kaiyodu raaja kai serthu Kalyanam indru nadakkum.heyyyy
Male: Thanjai melangal pongum vaedhangal Thannaalae ingu muzhangum Thangam kaiyodu raaja kai serthu Kalyanam indru nadakkum.
Male: Penn odi vandhathu thaedi vandhathu Naadi vandhathu vaazha vandhathu Long long long happy life Kann yengi nindrathu kandu kondathu Vaangi kondathu thaangi kondathu Joy joy joy for life
Chorus: Laalaa lala laaa.. Laalaa lala laaa.. Laalaa lala laaa.. Laalaa laaa..
Male: Hoo hoo hoo Ho oo
Male: Amma raajaathi paiyan appaavi Padhamaaga konjam nadathu Thappu kandaalum thavaru kandaalum Palli araigalil thiruthu
Chorus: Laalaa lala laaa.. Laalaa lala laaa.. Laalaa lala laaa.. Laalaa laaa..
Male: Poorai kandavan pugazhai kandavan Unnai kandadhum thannai thanthavan Young young young u young boy Nee anbu kondaval aasai kondaval Nalla pengalil panbu kondavala Swing swing swing enjoyyy
Male: Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae
Chorus: Laalaa lala laaa.. Laalaa lala laaa.. Laalaa lala laaa.. Laalaa laaa..
tamil love feeling songs lyrics
thullatha manamum thullum vijay padal
murugan songs lyrics
tamil songs lyrics in tamil free download
oru porvaikul iru thukkam lyrics
tamil songs with lyrics in tamil
tamil songs with english words
ilaya nila karaoke download
maraigirai
paatu paadava
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
kadhal theeve
one side love song lyrics in tamil
bujji song tamil
medley song lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil mp3 song with lyrics download
tamil christian songs lyrics in english