Added Date: Feb 11, 2022
ஆண்: நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம் வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம் கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம் முடியும் பயணம்...
ஆண்: கனவுகள் குறைய இளமையின் பயணம் காதல்கள் மறைய முதுமையின் பயணம் ஊர்மறந்தொழிய மரணத்தின் பயணம் முடியும் பயணம்..
ஆண்: வானினைச் சேர தீயின் பயணம் பூமியைச் சேர நீரின் பயணம் வெற்றிடம் தேடும் காற்றின் பயணம் எல்லைகள் தேடும் வானின் பயணம்.ம்ம்ம்
ஆண்: பாதை போகும் போக்கில் பாதம் போகும் பயணம் முதலும் முடிவும் அறியா கனவின் கனவில் பயணம்
ஆண்: நாளைக் காலை காண ஆயுள் ஏந்திப் பயணம் விடியும் விடியும் என்றே முடியும் முடியும் பயணம்..பயணம்
ஆண்: கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும் உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும் தனையிழந்து வெளியினில் தேடும் மனிதனின் நெடும் பயணம்
ஆண்: முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம் கடைசியில் நான்கு மடங்குகள் கூடும் முடிவடைந்த புள்ளியில் மீண்டும் தொடங்கிடும் ஒரு பயணம்

Male: Neerchirai kizhiya karuvadhan payanam Vaarthaigal theliya mazhalaiyin payanam Korthidum poiyil kuzhandhaiyin payanam Mudiyum payanam.
Male: Kanavugal kuraiya ilamaiyin payanam Kaadhalgal maraiya mudhumaiyin payanam Oormarandhozhiya maranathin payanam Mudiyum payanam..
Male: Vaaninaich chaera theeyin payanam Boomiyaich chaera neerin payanam Vetridam thaedum kaatrin payanam Ellaigal thaedum vaanin payanam..mmm
Male: Paadhai pogum pokkil Paadham pogum payanam Mudhalum mudivum ariyaa Kanavin kanavil payanam
Male: Naalaik kaalai kaana Aayul yendhi payanam Vidiyum vidiyum endrae Mudiyum mudiyum payanam..payanam
Male: Kiragangal thaandi uyirgalai thaedum Uyirinai thaandi edhuvena thaedum Thanaiyizhandhu veliyinil thaedum Manidhanin nedum payanam
Male: Mudindhidappogum payanathin neelam Kadaisiyil naangu madangugal koodum Mudivadaindha pulliyil meendum Thodangidum oru payanam
Male: Kiragangal thaandi uyirgalai thaedum Uyirinai thaandi edhuvena thaedum Thanaiyizhandhu veliyinil thaedum Manidhanin nedum payanam
Male: Mudindhidappogum payanathin neelam Kadaisiyil naangu madangugal koodum Mudivadaindha pulliyil meendum Thodangidum oru payanam.payanam
best tamil song lyrics for whatsapp status download
only tamil music no lyrics
sarpatta parambarai song lyrics tamil
lyrics tamil christian songs
soorarai pottru song lyrics tamil
aagasam soorarai pottru lyrics
master lyrics tamil
kanne kalaimane karaoke tamil
best lyrics in tamil
chellamma song lyrics
karaoke songs in tamil with lyrics
kattu payale full movie
best love song lyrics in tamil
tamil paadal music
sri guru paduka stotram lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
tamil melody lyrics
a to z tamil songs lyrics
google google panni parthen song lyrics
en kadhale lyrics