Added Date: Feb 11, 2022
ஆண்: இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

ஆண்: இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே
ஆண்: வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்

ஆண்: வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
ஆண்: இளைய நிலா பொழிகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே
ஆண்: முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

ஆண்: நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்
ஆண்: இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே

Male: Ilaiya nilaa pozhigiradhae Idhayam varai nanaigiradhae Ulaa pogum megam kanaa kaanumae Vizhaakkaanumae vaanamae

Male: Ilaiya nilaa pozhigiradhae Idhayam varai nanaigiradhae
Male: Varum vazhiyil pani mazhaiyil Paruva nilaa dhinam nanaiyum Mugil eduthu mugam thudaithu Vdiyum varai nadai pazhagum

Male: Vaana veedhiyil mega oorvalam Kaanumbodhilae aarudhal tharum Paruva magal vizhigalilae kanavu varum
Male: Ilaiya nilaa pozhigiradhae Ulaa pogum megam kanaa kaanumae Vizhaakkaanumae vaanamae Ilaiya nilaa pozhigiradhae
Male: Mugilinangal alaigiradhae Mugavarigal tholaindhanavo Mugavarigal thavariyadhaal Azhudhidumo adhu mazhaiyo

Male: Neela vaanilae velli odaigal Oduginradhae enna jaadaigal Vin veliyil vidhaiththadhu yaar Nava manigal
Male: Ilaiya nilaa pozhigiradhae Idhayam varai nanaigiradhae Ulaa pogum megam kanaa kaanumae Vizhaakkaanumae vaanamae Ilaiya nilaa pozhigiradhae
sarpatta movie song lyrics
oru naalaikkul song lyrics
anegan songs lyrics
alagiya sirukki ringtone download
tamil christian songs lyrics
tamil album song lyrics in english
master tamilpaa
puthu vellai mazhai karaoke for female singers
naan movie songs lyrics in tamil
maara movie song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
kattu payale full movie
kanne kalaimane karaoke tamil
tamil music without lyrics
kaathuvaakula rendu kadhal song
veeram song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil song lyrics whatsapp status download
kutty pattas full movie in tamil
maara song tamil