Added Date: Feb 11, 2022
பெண்: மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோயில் சேர்ந்த பொழுது அந்தக் கோவிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ..ஹ்ம்..ஹ்ம்ம்..
பெண்: மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
ஆண்: கண்ணன் பாடும் பாடல் கேட்க ஆஅ ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசைக் கண்ணன்.ஹா.ஆ.. பேசக் கூடாதோ...
பெண்: கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ
ஆண்: ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் வாடலாமோ வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ
ஆண்: மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
ஆண்: பாதை மாறிப் போகும் போது.. ஊரு வந்தே சேராது தாளம் மாறிப் போடும் போது ஆ... ராகம் தோன்றாது
பெண்: பாதை மாறிப் போகும்போது ஊரு வந்தே சேராது
ஆண்: தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பெண்: பாடும் புது வீணை இங்கே
ஆண்: ராகம் அதில் மாறும் அங்கே காலம் மாறுமோ தாளம் சேருமோ
பெண்: ஓஹோ..ஓ... மணியோசை கேட்டு எழுந்து
ஆண்: நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
பெண்: திருத்தேரில் நானும் அமர்ந்து..
ஆண்: ஒரு கோயில் சேர்ந்த பொழுது...
பெண்: அந்தக் கோவிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ...
ஆண்: ஹம் ஹ்ம்ம் ஹம்.. மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

Female: Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu Thiru thaeril naanum amarndhu Oru kovil serndha pozhudhu Andha kovilin mani vaasalai Ingu moodudhal muraiyoo.hm.hmum..
Female: Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu
Male: Kannan paadum paadal ketkka aaa Raadhai vandhaal aagaadhoo Raadhaiyodu aasaik kannan.haa.. Pesa koodaadhoo
Female: Kannan paadum paadal ketkka Raadhai vandhaal aagaadhoo Raadhaiyodu aasaik kannan. Pesa koodaadhoo
Male: Raadhai manam yengalaamoo Kannan manam vaadalaamoo Vazhkkai maarumoo nenjam thaangumoo
Male: Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu
Male: Paadhai maari pogumbodhu. Oorum vandhae seraadhu Thaalam maari podumbodhu aa. Ragam thondraadhu
Female: Paadhai maari pogumbodhu. Oorum vandhae seraadhu
Male: Thaalam maari podumbodhu aa. Ragam thondraadhu
Female: Paadum pudhu veenai ingae
Male: Raagam adhil maarum angae Kaalam maarumoa thaalam serumoo
Female: Oho.oh.mani osai kettu ezhundhu
Male: Nenjil aasai kodi sumandhu
Female: Thiru thaeril naanum amarndhu
Male: Oru kovil serndha pozhudhu
Female: Andha kovilin mani vaasalai
Ingu moodudhal muraiyoo.
Male: Hhm.hmum.. Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu
ennai thalattum sangeetham karaoke with lyrics
inna mylu song lyrics
sarpatta parambarai song lyrics tamil
cuckoo lyrics dhee
kannalaga song lyrics in tamil
natpu lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
best love song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
cuckoo cuckoo tamil lyrics
kutty pattas full movie tamil
tamil christian songs lyrics in english pdf
piano lyrics tamil songs
ithuvum kadanthu pogum song lyrics
asku maaro lyrics
old tamil christian songs lyrics
en kadhal solla lyrics
tamil collection lyrics
nanbiye song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil