Added Date: Feb 11, 2022
பெண்: சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும்
ஆண்: பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும் கண்ணிமைகள்தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
பெண்: நீங்கள் என்னை பார்த்தால் குளிர் எடுக்கும் மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்
ஆண்: ஹேய் பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும் பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
பெண்: மொட்டுக்கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது
பெண்: சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும்
ஆண்: கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும்
பெண்: கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க அலை வந்து அழித்ததினால் கன்னி மனம்தான் துடிக்க
ஆண்: கடலுக்கு கூட ஈரமில்லையோ நியாயங்களை கேட்க யாருமில்லையோ
பெண்: சேர்த்து வைத்த தாகம் கண்ணால் இன்று கீறும் சேர்த்து வைத்த தாகம் கண்ணா இன்று கீறும்
ஆண்: பேசும் கிள்ளையே ஈர முல்லையே நேரமில்லையே இப்போது
ஆண்: சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும்
பெண்: கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
இருவர்: தாராதாத்தா தாராதாத்தா தா தாரா ரா.

Female: Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum Kannaalanai paarthu kannorangal vaerthu Kannaalanai paarthu kannorangal vaerthu Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum
Male: Paavai ival paarthu vittaal Paalaivanam pooththodukkum Kannimaigal dhaan asaindhaal Nandhavana kaatradikkum
Female: Neengal enai paarthaal Kuliredukkum Manadhukkul yeno mazhaiyadikkum
Male: Hae paarijaadha vaasam Neram paarthu veesum Paarijaadha vaasam Neram paarthu veesum
Female: Mottu kadhavai pattu vandugal Thattuginradhae ippodhu
Female: Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum
Male: Kannaalanai paarthu kannorangal vaerthu Kannaalanai paarthu kannorangal vaerthu Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum
Female: Kadarkkarai eerathilae Kaaladigal nee padhikka Alai vandhu azhiththadhanaal Kanni manam dhaan thudikka
Male: Kadalukku kooda eeram illaiyo Nyaayangalai ketka yaarumillaiyo
Female: Serthu vaitha dhaagam Kannaal indru keerrum Serthu vaitha dhaagam Kannaal indru keerrum
Male: Pesum killaiyae eera mullaiyae Neram illaiyae ippodhu
Male: Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum
Male: Kannaalanai paarthu kannorangal vaerthu Kannaalanai paarthu kannorangal vaerthu
Both: Thararaththa thararaththa thaa tharara raa
tamil lyrics video
cuckoo enjoy enjaami
tamil karaoke download
asuran mp3 songs download tamil lyrics
venmegam pennaga karaoke with lyrics
kathai poma song lyrics
youtube tamil line
dhee cuckoo song
nanbiye nanbiye song
chill bro lyrics tamil
putham pudhu kaalai song lyrics
maate vinadhuga lyrics in tamil
find tamil song by partial lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
thalapathi song in tamil
master movie songs lyrics in tamil
unsure soorarai pottru lyrics
new songs tamil lyrics
rc christian songs lyrics in tamil
tamil song lyrics in english translation