Vaigaraiyil Vaigaikaraiyil Song Lyrics

Payanangal Mudivathillai cover
Movie: Payanangal Mudivathillai (1982)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள் வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்

ஆண்: உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே எனக்கோர் கிருதி உன் உணர்வில் மனமே உருகி வாடுதம்மா மலர்போல் கருகி பலபல ஜென்மம் நானெடுப்பேன் பாடல்கள் கோடி நான் படிப்பேன் அன்பே உனக்கே காத்திருப்பேன் ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...ஆஅ...ஆஅ..ஆஅ..

ஆண்: வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்

ஆண்: ஆயிரம் ஆயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம் பேச வந்தேன் ஆவியில் மேவிய சேதிகளை கேளென நெஞ்சிடம் கூற வந்தேன்

ஆண்: நினைவுகள் எங்கோ அலைகிறதே கனவுகள் ஏனோ கலைகிறதே நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...ஆஅ...ஆஅ..ஆஅ..

ஆண்: வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள் வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்

Male: Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal varuven un arugil Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal varuven un arugil Un ninaivil nenjam vaan veliyil Naalum nadathum oorvalangal Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal varuven un arugil

Male: Un ninaivae enakkor surudhi Un kanavae enakkor kirudhi Un unarvil manamae urugi Vaadudhammaa malar pol karugi Pala pala jenmam naan eduppen Paadalgal kodi naan padippen Anbae unakkae kaathiruppen. Aah..aa.. aaah..aa..aaa.aaa.aaa.

Male: Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal varuven un arugil

Male: Aayiram aayiram aasaigalai Aasaiyil unnidam pesa vandhen Aaviyil maeviya saedhigalai Kaelena nenjidam koora vandhen

Male: Ninaivugal engo alaigiradhae Kanavugal yeno kalaigiradhae Nizhal pol unnai thodargiradhae. Aah..aa.. aaah..aa..aaa.aaa.aaa.

Male: Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal varuven un arugil Un ninaivil nenjam vaan veliyil Naalum nadathum oorvalangal Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal. varuven. un arugil..

Most Searched Keywords
  • vathikuchi pathikadhuda

  • maara tamil lyrics

  • master songs tamil lyrics

  • kannalane song lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • one side love song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • tamil song lyrics in tamil

  • jai sulthan

  • tamil christian karaoke songs with lyrics free download

  • teddy marandhaye

  • medley song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • kutty story song lyrics

  • sarpatta song lyrics

  • share chat lyrics video tamil