Vanna Karunkuzhal Song Lyrics

Pen Jenmam cover
Movie: Pen Jenmam (1977)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: {வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள் வேலனை மாலையிட்டாள்} (2)

பெண்: {அந்தப் புண்ணியக் காவியம் எண்ணி இசைத்திட என்னையும் ஆணையிட்டாள்} (2) என்னையும் ஆணையிட்டாள்

பெண்: கண்டேன் கனியொன்று கண்டேன் கண்டேன் கனியொன்று கண்டேன் வடிவேலனே சிவபாலனே உன் பன்னிரெண்டு கரம் உண்ணுகின்ற விதம் கண்டேன் கனியொன்று கண்டேன்

பெண்: அழகிய விழி வண்ணம்.. ஆஆஆஆ ஓஓஒ.. அழகிய விழி வண்ணம்.. மழைநிகர் குழல் வண்ணம் அழகிய விழி வண்ணம். மழைநிகர் குழல் வண்ணம்

பெண்: உனக்கெனவே பிறந்தாள் அந்த மட அன்னம் உனக்கெனவே பிறந்தாள் அந்த மட அன்னம் கண்டேன் கனியொன்று கண்டேன்

பெண்: எந்த மான் தேடி வந்த மான் மேயாத மான் புள்ளி மேவாத மான் மேயாத மான்..

பெண்: பாயும் நடையழகும் பின்னல் ஜடையழகும் பாயும் நடையழகும் பின்னல் ஜடையழகும்

பெண்: கண் கவரும் முகமும் இதழும் பொன் செங்கமலம் எனவே திகழும் தனில் அந்தம் மிகுந்திட வந்து பிறந்தது மேயாத மேயாத மேயாத மான்

பெண்: மானைத் தேடி வந்த வேடா அடடா மூடா சரி தான் போடா உன் கள்ளத்தனம் என்னவென்று கண்ணிரண்டும் காட்டுகையில் எள்ளத்தனை கள்ளத்தனம் என்னிடம் செல்லுமோடா அட மானைத் தேடி வந்த வேடா

பெண்: ஆவியே என் ஆருயிர் சஞ்ஜீவியே மன்மதன் என்னும் பாவியே மலர்க் கணைகள் தூவியே வாட்டுறான் கண்ணே ஆயல் ஓட்டும் பெண்ணே பெண்ணே பெண்ணே

பெண்: விக்கலும் வந்ததடி பெண்ணே விக்கலும் வந்ததடி சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால் காதல் சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால் விக்கலும் வந்ததடி பெண்ணே விக்கலும் வந்ததடி

பெண்: ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா ஏய்ச்சுப் புட்டேனே வள்ளி ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா ஏய்ச்சுப் புட்டேனே

பெண்: வள்ளியம்மை நாதனுக்கும் புள்ளி மயில் வேலனுக்கும் கண்ணனுக்கும் பழனி மலை மன்னனுக்கும் மங்களம் சுப மங்களம் மங்களம் சுப மங்களம்

Female: Vanna karunguzhal Valli kuramagal Velanai maalaiyittaal

Female: Vanna karunguzhal Valli kuramagal Velanai maalaiyittaal {Andha punniya kaaviyam Enni isaithida Ennaiyum aanaiyittaal} (2) Ennaiyum aanaiyittaal

Female: Nambi raajan thirumagalaana Valliyin perunagai Naaratha maamuni kandu Muruganidam sendru (Dialogue)

Female: Kanden kani ondru kanden Kanden kani ondru kanden Vadivelanae sivabalanae Un pannirandu karam Unnukindra vidham Kanden kani ondru kanden

Female: Azhagiya vizhi vannam Mmm.mmm.mmm.mmm.. Azhagiya vizhi vannam Mazhai nigar kuzhal vannam Azhagiya vizhi vannam Mazhai nigar kuzhal vannam Unakkenavae piranthaal Andha mada annam Unakkenavae piranthaal Andha mada annam Kanden kani ondru kanden

Female: Valliyin vadivazhagai Naarathan solla kettu Velavan vedanaaga kolam poondaan Maanai thedum baavanaiyil Mangal ival irukkum thikku Vanthu serndhaan

Female: Endha maan thedi vandha maan Endru valli ketkka Meyaadha maan pulli mevaadha maan Meyaadha maan Paayum nadai azhagum Pinnal jadai azhagum Paayum nadai azhagum Pinnal jadai azhagum Kann kavarum mugamum idhazhum Pon sengakamalam enavae thigalum Thanil andham migundhida Vandhu piranthathu mei yaadha maan Mei yaadha ..meiyaadha maan

Female: Avan sonna maan Indha kanni maan Endru kandu konda valli Sinanthaal seerinaal

Female: Maanai thedi vantha vedaa Adadaa mooda sari thaan poda Un kallathanam enna vendru Kann irandum kaattugaiyil Ellathanai kallathanam ennidam sellumodaa Oh maanai thedi Ada maanai thedi vantha vedaa

Female: Udanae vedanaai iruntha velan Vengaiyaai maari manavalliyai thodarnthu

Female: Aaviyae en aaruyir sanjeeviyae Manmadhan ennum paaviyae Malar kanaigal thooviyae Vaaturaan kannae Aayal oottum pennae pennae pennae

Female: Valli enna indha kaalathu Modern girl ah Seri endru odanae solla Sorry endru maruthu vittaal Vaaliba murugan odanae Vayothigan aanaaan Valli kudutha thinai maavai Thindra andha thaathavirkku

Female: Vikkalum vanthathadi Pennae vikkalum vanthathadi Vikkalum vanthathadi Pennae vikkalum vanthathadi Sikkalil nirkkindra sundharan aanathaal Kaadhal sikkalil nirkkindra Sundharan aanathaal Vikkalum vanthathadi Pennae vikkalum vanthathadi

Female: Valli paarthaal Adi aaththaa ivar pollatha thaathaa Endru valli verukka Aarumugan annan Aanaimuganai azhaithaan Valli bayanthu thirumanathirkku Oppu kondaal Yaanai velagi poittru

Female: Yechchi puttaenae thaatha Yechchi puttaenae Valli yechchi puttaenae Thaatha yechchi puttaenae

Female: Marubadiyum yaanaiyai murugan azhaikka Adhu thunbikkaiyaal Valliyai thooki poda Aval murugaa murugaa murugaa Endru alara Valliyai murugan vaangi kondaan Kaiyil thaangi kondaan Manam pol muruganai Valli mananthu kondaal

Female: Valliammai naadhannukkum Pulli mayil velanukkum kannanukkum Palani malai mannanukkum Mangalam subha mangalam Mangalam subha mangalam

Other Songs From Pen Jenmam (1977)

Oi Mama Song Lyrics
Movie: Pen Jenmam
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics audio song download

  • naan movie songs lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • karnan lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil melody lyrics

  • tamil melody songs lyrics

  • share chat lyrics video tamil

  • tamil song lyrics whatsapp status download

  • alli pookalaye song download

  • 3 movie tamil songs lyrics

  • tamil devotional songs lyrics pdf