Chinna Veedu Poga Song Lyrics

Pen Puthi Munn Puthi cover
Movie: Pen Puthi Munn Puthi (1989)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: சின்ன வீடு போக என்ன தில்லு ஹான் உன் பெரிய வீட்ட பார்த்து பதில் சொல்லு

பெண்: சின்ன வீடு போக என்ன தில்லு உன் பெரிய வீட்ட பார்த்து பதில் சொல்லு குத்து கல்ல போலவே குத்த வச்சு கிடக்குறேன் கொல்லப்பக்கம் பார்வை என்னய்யா

பெண்: தலைவாழை இலையில தங்க பஸ்பம் இருக்குது எச்சி இலை வேணாம் பொன்னைய்யா ஹோய் ஹோய் ஹோய்

பெண்: சின்ன வீடு போக என்ன தில்லு உன் பெரிய வீட்ட பார்த்து பதில் சொல்லு சொல்லு

பெண்: ஆஅ..ஆஅ..ஆ...ஆ.. பூக்கடைய தொறந்து வச்சு மோந்து பாரைய்யா சாக்கடைக்கு சந்தனத்த பூச போறியா யோவ்

பெண்: சின்ன வீடு போக என்ன தில்லு ஹான் உன் பெரிய வீட்ட பார்த்து பதில் சொல்லு சொல்லு

பெண்: லா...லலால லலலால்ல லா லலலால்ல லா லலலால்ல லா லலலால்ல லா லலலால் லலலால்ல லா

பெண்: நான் உன் ஆளுதான் நீ என் ஜோடிதான் பால் விட்டு பார்க்கறேன் வாய் விட்டு கேக்குறேன்

பெண்: நெத்தியில வச்ச பொட்டு கலைஞ்சு போகட்டும் கொண்டையில வச்ச பூவு கலைஞ்சு போகட்டும் ஏ...ஏ..ஏ..சேலை எது வேட்டி எது ஜோடி மாறட்டும் தாலி தங்கம் வேர்வையில கரைஞ்சு போகட்டும் யோவ்

பெண்: சின்ன வீடு போக என்ன தில்லு உன் பெரிய வீட்ட பார்த்து பதில் சொல்லு சொல்லு குத்து கல்ல போலவே குத்த வச்சு கிடக்குறேன் கொல்லப்பக்கம் பார் வை என்னய்யா

பெண்: ஆஹ் அஹ்...ஆஹ் அஹ்...அஹ்..

Female: Chinna veedu poga Enna thillu haan Un periya veetta paarththu Badhil sollu

Female: Chinna veedu poga Enna thillu haan Un periya veetta paarththu Badhil sollu Kuththu kallu polavae Kuththa vachchu kidakkuraen Kollaippakkam paarvai ennaiyaa

Female: Thalaivaazhai ilaiyila Thanga pashbam irukuthu Echchi ilai vaenaam ponnaiyaa Hoi hoi hoi

Female: Chinna veedu poga Enna thillu haan Un periya veetta paarththu Badhil sollu sollu

Female: Aa...aaa..aa..aa.. Pookkadaiya thoranthu vachchu Monthu paaraiyyaa Saakkadaikku santhanaththa Poosaporiyaa yov

Female: Chinna veedu poga Enna thillu haan Un periya veetta paarththu Badhil sollu sollu

Female: Laa.lalaala lalalaalla laa Lalalaalla laa lalalaalla laa Lalalaalla laa lalalaal lalalaalla laa

Female: Naan un aaluthaan Nee en jodithaan Paal vittu paarkkaraen Vaai vittu ketkkuraen

Female: Neththiyila vachacha pottu Kalaichchu pogattum Kondaiyila vachcha poovu Kalaichchu pogattum Ae..ae..ae..saelai edhu vetti edhu Jodi maarattum Thaali thangam vervaiyila Karaichu pogattum yov

Female: Chinna veedu poga Enna thillu Un periya veetta paarththu Badhil sollu Kuththu kallu polavae Kuththa vachchu kidakkuraen Kollaippakkam paarvai ennaiyaa

Female: Thalaivaazhai ilaiyila Thanga pashbam irukuthu Echchi ilai vaenaam ponnaiyaa Hoi hoi hoi

Female: Chinna veedu poga Enna thillu haan Un periya veetta paarththu Badhil sollu sollu

Female: Aah aah aah aah aah..

Other Songs From Pen Puthi Munn Puthi (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • happy birthday song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil movie songs lyrics

  • tamil thevaram songs lyrics

  • kayilae aagasam karaoke

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil christmas songs lyrics

  • ovvoru pookalume song

  • tamil songs lyrics pdf file download

  • amma song tamil lyrics

  • cuckoo enjoy enjaami

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil love song lyrics

  • aathangara orathil

  • online tamil karaoke songs with lyrics

  • vinayagar songs tamil lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • mainave mainave song lyrics