Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஓஹோ ஓ ஓஒ...ஓஓ.. ஓ ஓஒ...ஓஓ...ஓஓஹோ ஓ ஓஒ...ஓஓ.. ஓஓஹோ ஓ ஓஒ...ஓஓ..
ஆண்: போனால் போகட்டும் போடா இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா போனால் போகட்டும் போடா இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா போனால் போகட்டும் போடா
ஆண்: ஓஹ்ஹோ ஹோ ஓ..ஓ... ஓஹ்ஹோ ஹோ ஓ..ஓ...
ஆண்: கால்களில் எனக்கு விரல்கள் இல்லை அட கழுத்துக்கும் கீழே எதுவும் இல்லை இனி காபி குடிச்சா ஒழுகிடுமே போனால் போகட்டும் போடா
ஆண்: தோலுக்கும் சதைக்கும் மருத்துவம் உண்டு எழும்புக்கு மருத்துவம் கிடையாது பட்டணம் இனிமேல் வரமாட்டேன் என் பொண்டாட்டிக கண்களில் படமாட்டேன் அந்த தீ வெட்டி தடியன வுடமாட்டேன்
ஆண்: ஓஹ்ஹோ ஹோ ஓ..ஓஹ்...ஓ ஓஹ்ஹோ ஹோ ஓஹ்..ஓ...ஓ ஓஹ்ஹோ ஹோ ஓஹ்..ஓ...ஓ
ஆண்: மந்திரம் தெரிஞ்ச மஸ்தான் இங்கே மறுபடி எப்ப வருவானோ உடம்ப கேட்டு அழுவதனாலே உருப்படியா அத தருவானோ நாயும் என்னை தொரத்துறது நரியும் என்ன வெரட்டுறது கழுதையும் என்ன கடிச்சிருச்சு
ஆண்: போனால் போகட்டும் போடா
ஆண்: போனால் போகட்டும் போடா இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா போனால் போகட்டும் போடா போடா போடா

Male: Ooohoo oo ooo..ooo.. Oo ooo..ooo...ooohoo..oo ooo ooo. Ooohoo oo ooo..ooo..
Male: Ponaal pogattum podaa Intha poravaiyai ezhumbu sumappathu veenadaa Ponaal pogattum podaa Intha poravaiyai ezhumbu sumappathu veenadaa Ponaal pogattum podaa
Male: Ooohoo hoo ooo..ooo.. Ooohoo hoo ooo..ooo..
Male: Kaalgalil enakku viralgal illai Ada kazhuththukkum kezhae edhuvum illai Ini coffee kudichchaa ozhugidumae Ponaal pogattum podaa
Male: Tholukkum sadhaikkum maruththuvam undu Ezhumbukku maruththuvam kidaiyaadhu Pattanam inimael varamaattaen En pondattiga kangalil padamaattaen Antha thee vetti thadiyana vudamaattaen
Male: Ooohoo hoo ooo..ooo..oo Ooohoo hoo ooo..ooo..oo Ooohoo hoo ooo..ooo..oo
Male: Manthiram therinja masthaan ingae Marupadi eppa varuvaano Udamba kettu azhuvathanaale Uruppadiyaa adha tharuvaano Naayum ennai thoraththurathu Nariyum enna veratturathu Kazhuthaiyum enna kadichchiruchchu
Male: Ponaal pogattum podaa
Male: Ponaal pogattum podaa Intha poravaiyai ezhumbu sumappathu veenadaa Ponaal pogattum podaa podaa podaa
oru manam movie
dingiri dingale karaoke
kinemaster lyrics download tamil
ilaya nila karaoke download
vaalibangal odum whatsapp status
en kadhale en kadhale karaoke
snegithiye songs lyrics
tamil collection lyrics
ovvoru pookalume karaoke
spb songs karaoke with lyrics
semmozhi song lyrics
en kadhale lyrics
oru manam song karaoke
sarpatta song lyrics
unnodu valum nodiyil ringtone download
kutty pattas full movie tamil
hanuman chalisa in tamil lyrics in english
online tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo dhee song lyrics
megam karukuthu lyrics