Vennilavu Thunai Erukka Song Lyrics

Pen Puthi Munn Puthi cover
Movie: Pen Puthi Munn Puthi (1989)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம் ம்ம்ம்ம்...ம்ம்..ம்ம்.ம்ம்... ஆஹ்...ஓஹ்..

ஆண்: வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு
ஆண்: நாங்கெல்லாம் துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு
ஆண்: பாக்கு வெத்தலை சிவக்கும் வரைக்கும்
குழு: சக்க போடு போடு

குழு: சக்க போடு போடு சக்க போடு போடு
ஆண்: ஹேய்ய்..

ஆண்: வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு

ஆண்: விளக்கு எல்லாம் குறைக்கணும் வெக்கத்தையே தொறக்கணும் விட்டு விட்டு புடிக்கணும் சின்னப்பையா
குழு: தம்பி சின்னப்பையா

ஆண்: நேரம் கொஞ்சம் ஆகட்டும்
குழு: சக்க போடு போடு
ஆண்: அட நெத்தி கொஞ்சம் வேர்க்கட்டும்
குழு: சக்க போடு போடு
ஆண்: முத்தம் தந்து பார்த்து நீ
குழு: சக்க போடு போடு

ஆண்: ஹே விட்றா மக்கா

ஆண்: வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு

ஆண்: ஆஆஹ்...

ஆண்: ஆ.ஹான்..ஆ..ஓ... சீ..ஆ.ஹான்..ஆ...ஹா..

ஆண்: கொண்டு வந்த பாலுல தொண்ட குழி நினைக்கணும் மிச்சம் கொஞ்சம் இருக்கனும் சின்னபையா
குழு: தம்பி சின்னப்பையா

ஆண்: மிச்சமுள்ள பாலைத்தான் மச்சினிச்சி குடிக்கணும் அச்சு வெல்லம் கொடுக்கணும் சின்னபையா
குழு: தம்பி சின்னப்பையா

ஆண்: அச்சம் கொஞ்சம் அடங்கட்டும்
குழு: சக்க போடு போடு
ஆண்: அந்த அன்னக்கிளி படியட்டும்
குழு: சக்க போடு போடு
ஆண்: கையும் கையும் சேரட்டும்
குழு: சக்க போடு போடு
ஆண்: கட்டில் தொட்டில் போடட்டும்
குழு: சக்க போடு போடு

ஆண்: அஹ் ஹஹா..

ஆண்: வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு
ஆண்: நாங்கெல்லாம் துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு
ஆண்: பாக்கு வெத்தலை சிவக்கும் வரைக்கும்
குழு: சக்க போடு போடு

குழு: சக்க போடு போடு சக்க போடு போடு சக்க போடு போடு சக்க போடு போடு

ஆண்: ம்ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம் ம்ம்ம்ம்...ம்ம்..ம்ம்.ம்ம்... ஆஹ்...ஓஹ்..

ஆண்: வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு
ஆண்: நாங்கெல்லாம் துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு
ஆண்: பாக்கு வெத்தலை சிவக்கும் வரைக்கும்
குழு: சக்க போடு போடு

குழு: சக்க போடு போடு சக்க போடு போடு
ஆண்: ஹேய்ய்..

ஆண்: வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு

ஆண்: விளக்கு எல்லாம் குறைக்கணும் வெக்கத்தையே தொறக்கணும் விட்டு விட்டு புடிக்கணும் சின்னப்பையா
குழு: தம்பி சின்னப்பையா

ஆண்: நேரம் கொஞ்சம் ஆகட்டும்
குழு: சக்க போடு போடு
ஆண்: அட நெத்தி கொஞ்சம் வேர்க்கட்டும்
குழு: சக்க போடு போடு
ஆண்: முத்தம் தந்து பார்த்து நீ
குழு: சக்க போடு போடு

ஆண்: ஹே விட்றா மக்கா

ஆண்: வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு

ஆண்: ஆஆஹ்...

ஆண்: ஆ.ஹான்..ஆ..ஓ... சீ..ஆ.ஹான்..ஆ...ஹா..

ஆண்: கொண்டு வந்த பாலுல தொண்ட குழி நினைக்கணும் மிச்சம் கொஞ்சம் இருக்கனும் சின்னபையா
குழு: தம்பி சின்னப்பையா

ஆண்: மிச்சமுள்ள பாலைத்தான் மச்சினிச்சி குடிக்கணும் அச்சு வெல்லம் கொடுக்கணும் சின்னபையா
குழு: தம்பி சின்னப்பையா

ஆண்: அச்சம் கொஞ்சம் அடங்கட்டும்
குழு: சக்க போடு போடு
ஆண்: அந்த அன்னக்கிளி படியட்டும்
குழு: சக்க போடு போடு
ஆண்: கையும் கையும் சேரட்டும்
குழு: சக்க போடு போடு
ஆண்: கட்டில் தொட்டில் போடட்டும்
குழு: சக்க போடு போடு

ஆண்: அஹ் ஹஹா..

ஆண்: வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு
ஆண்: நாங்கெல்லாம் துணை இருக்க என்ன கவலை
குழு: தம்பி சக்க போடு போடு
ஆண்: பாக்கு வெத்தலை சிவக்கும் வரைக்கும்
குழு: சக்க போடு போடு

குழு: சக்க போடு போடு சக்க போடு போடு சக்க போடு போடு சக்க போடு போடு

Male: Mmmm...mmm...mmm..mmm.. Mmmm..mm..mm.mm.. Aah..ooh..

Male: Vennilavu thunai irukka Enna kavalai
Chorus: Thambi sakka podu podu
Male: Naangellaam thunai irukka Enna kavalai
Chorus: Thambi sakka podu podu
Male: Paakku veththalai Sivakkum varaikkum
Chorus: Sakka podu podu

Chorus: Sakka podu podu Sakka podu podu
Male: Heai...

Male: Vennilavu thunai irukka Enna kavalai
Chorus: Thambi sakka podu podu

Male: Vilakku ellam kuraikkanum Vekkaththaiyae thorakknum Vittu vittu pudikkanum chinnappaiyaa
Chorus: Thambi chinnappaiyaa

Male: Naeram konjam aagattum
Chorus: Sakka podu podu
Male: Ada neththi konjam verkkattum
Chorus: Sakka podu podu
Male: Muththam thanthu paarththu nee
Chorus: Sakka podu podu

Male: Hae vitraa makkaa

Male: Vennilavu thunai irukka Enna kavalai
Chorus: Thambi sakka podu podu

Male: Aaaahh..

Male: Aa..haan..aa..oo. Chee..aa..haan..aa.haa..

Male: Kondu vanthu paalula Thonda kuzhi ninaikkanum Michcham konjam irukkanum chinnappaiyaa
Chorus: Thambi chinnappaiyaa

Male: Achcham konjam adangattum
Chorus: Sakka podu podu
Male: Antha annakkili padiyattum
Chorus: Sakka podu podu
Male: Kaiyum kaiyum saerattum
Chorus: Sakka podu podu
Male: Kattil thottil podattum
Chorus: Sakka podu podu

Male: Aah hahaa.

Male: Vennilavu thunai irukka Enna kavalai
Chorus: Thambi sakka podu podu
Male: Naangellaam thunai irukka Enna kavalai
Chorus: Thambi sakka podu podu
Male: Paakku veththalai Sivakkum varaikkum
Chorus: Sakka podu podu

Chorus: Sakka podu podu Sakka podu podu Sakka podu podu Sakka podu podu

Other Songs From Pen Puthi Munn Puthi (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • karnan lyrics tamil

  • soorarai pottru songs lyrics in english

  • share chat lyrics video tamil

  • tamil paadal music

  • unna nenachu lyrics

  • master tamil padal

  • yaar alaipathu lyrics

  • 90s tamil songs lyrics

  • anbe anbe tamil lyrics

  • tamil song lyrics in english

  • aarathanai umake lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • piano lyrics tamil songs

  • tamil female karaoke songs with lyrics

  • aarariraro song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • enna maranthen

Recommended Music Directors