Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: { நீ ச ரி டா நீ டா நீ ச ரி டா நீ டா நீ ச ரி ரி டா நீ ரி ரி நீ ச டா நீ ப } (2)
ஆண்: கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே
பெண்: எனக்கே தான் தெரியாமல் எனை சிறுக சிறுக இழந்தேன்
ஆண்: { டி டா நீ டா நீ டா டி டா நீ டா நீ டா ரி ரி டா நீ டா டி டா நீ டா நீ டா } (2)
பெண்: கல்லை குளத்தினில் எறிந்தாய் என் நெஞ்சில் வளையங்கள் செய்தாய்
ஆண்: ஓ தள்ளி நடந்திட விரும்பி நீ மெல்ல அருகினில் வந்தாய்
பெண்: முதன் முதலாய் முகவரியாய் உனை நினைத்தேன் நல்ல முடிவெடுத்தேன்
ஆண்: மேலாடை தொடுமோ மூச்சென்னை தொடுமோ கை விரல் தொடுமோ கால் நகம் படுமோ
ஆண்: பட்டாடை இல்லாமல் பூ போட்டும் இல்லாமல் நீ வந்து நின்றாலும் உன் போலே வருமோ
ஆண்: ஓ கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே
ஆண்: வண்ண உடைகளில் வந்தால் என் எண்ணம் சிதறுது பெண்ணே
பெண்: என்னை மறைத்திட்ட போதும் அதை காட்டி கொடுப்பது கண்ணே
ஆண்: ஒரு புறம் நீ மறு புறம் நான் இடையினில் யார்
பெண்: வெட்கம் தடுப்பதை பார்
ஆண்: எங்கே நான் சென்றாலும் என் பாட்டில் நின்றாலும் பின்னாலே நீ வந்தாய் பேசாமல் ஏன் சென்றாய்
ஆண்: கார் காலம் போல் இன்று சங்கீத சொல் ஒன்று நீ வீசி சென்றாலும் போதாதோ எனக்கு
ஆண்: ஹோ கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே
பெண்: ஹோ எனக்கே தான் தெரியாமல் எனை சிறுக சிறுக இழந்தேன்
ஆண்: { டி டா நீ டா நீ டா டி டா நீ டா நீ டா ரி ரி டா நீ டா டி டா நீ டா நீ டா } (2)
விஷ்லிங்: .........

Male: {Ni sa re da ni da Ni sa re da ni da Ni sa re re da ni Re re ni sa da ni pa} (2)
Male: Kangalilae kangalilae Oru kadugalavu therigirathae Yen melae yen melae Un kurukuruppu neligirathae
Female: Enakae than theriyaamal Enai siruga siruga izhanthen
Male: {De da ni da ni da De da ni da ni da Re re da ni da De da ni da ni da} (2)
Female: Kallai kolathinil erindhai En nenjil valaiyangal seithai
Male: Oh thalli nadanthida virumbi Nee mella aruginil vanthaai
Female: Mudhan mudhalaai Mugavariyaai. Unai ninaithen Nalla mudiveduthen
Male: Meladai thodumo Moochennai thodumo Kai viral thodumo Kaal nagam padumo
Male: Pattadai illamal Poo pottum illamal Nee vanthu nindralum Un polae varumo
Male: Oh..kangalilae kangalilae Oru kadugalavu therigirathae Yen melae yen melae Un kurukuruppu neligirathae
Male: Vanna udaigalil vanthaal En ennam sidharuthu pennae
Female: Ennai maraithitta podhum Adhai kaatti kodupathu kannae
Male: Oru puram nee
Maru puram naan
Idaiyinil yaa..rrr..
Female: Vetkam thadupathai paar
Male: Engae naan sendralum Yen paatil nindralum Pinnalae nee vanthaai Pesamal yean sendrai
Male: Kar kaalam pol indru Sangeetha sol ondru Nee veesi sendralum Podhatho enakku
Male: Ho..kangalilae kangalilae Oru kadugalavu therigirathae Yen melae yen melae Un kurukuruppu neligirathae
Female: Ho.. enakae thaan theriyaamal Enai siruga siruga izhanthen
Male: {De da ni da ni da De da ni da ni da Re re da ni da De da ni da ni da} (2)
Whistling: ...........
tamil hit songs lyrics
friendship songs in tamil lyrics audio download
lyrical video tamil songs
asuran song lyrics in tamil download
raja raja cholan song lyrics in tamil
gaana song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
pagal iravai karaoke
kannana kanne malayalam
karaoke tamil songs with english lyrics
sister brother song lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
tamil song lyrics 2020
old tamil songs lyrics
tamil lyrics
7m arivu song lyrics
karnan lyrics tamil
aalapol velapol karaoke
rakita rakita song lyrics
thoda thoda malarndhadhenna lyrics