Why Machi Why Song Lyrics

Pencil cover
Movie: Pencil (2015)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Arunraja Kamaraj
Singers: Tipu and V. Srihari

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: ...........

ஆண்: கிளாசுல தூங்க மாட்டோம் ஒய் மச்சி ஒய் யூ டியூப் பாக்க மாட்டோம் ஒய் மச்சி ஒய் எஸ் எம் எஸ் பண்ண மாட்டோம் ஒய் மச்சி ஒய் பிகாஸ் உண்மை எல்லாம் பேச மாட்டோம் பொய் மச்சி பொய்

குழு: ...........

ஆண்: ஒன் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ சண்டைன்னு வந்துச்சுனா நா ரீஃப்ரீ

ஆண்: ஹே யூ சி மச்சி டீ ஒசி அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி

ஆண்: ஜெட்டு வேகத்துல தினம் ஓடும் ஸ்கூல் லைஃப் டா ஒன்ஸ்மிஸ் பண்ணினா அது ரிடா்ன் ஆகாது டா

ஆண்: குரூப்பில தான் வுடு டூப்பு மச்சான் ஒவ்வொரு ப்ரண்டுமே தேவ மச்சான்

குழு: ...........

ஆண்: ஸ்டூடென்ட் லைஃப்க்கு தான் ஒரு ஸ்லோகன் உள்ளதடா ஃப்ரீடம் உண்டு என்றால் அந்த வானமே பிளே கிரௌண்டு தான்

ஆண்: கிளாஸ்சு டீச்சரு ஹிட்லர் இல்லடா மிஸ்‌டர் பீன் தானடா செலேஞ்சு இல்லனா லைஃப் போருடா போல்டா ஃபேஸ் பண்ணுடா

ஆண்: மன உளைச்சல் வந்தா மனச தேத்தி விடுவோம் உன்ன சிரிக்க வச்சு சிரிப்போம் அட கவல மறந்து மனசு தொறந்து

ஆண்: ட்ரீமு ட்ரீமு தான் கலாம் அப்போ சொன்னாருங்க எங்க டிரீம்சுக்கு தான் ஒரு சிலபஸ் இங்க இல்லங்க

ஆண்: உங்க பிரஷர் எங்க மேல தான் திணிக்க வேணாமுங்க எங்க ஸ்பேசுல விட்டு பாருங்க ஜெய்ச்சு காட்டுவோங்க

ஆண்: அடிச்சி புடிச்சு நொலஞ்சோம் படிக்க தானே வந்தோம் ஜெயிக்க தானே வந்தோம் அட அஜக்கு அஜக்கு குமுக்கு குமுக்கு

Whistling: ...........

Male: Classu-la thoonga mattom Why machi why You tube paakka mattom Why machi why Sms panna mattom Why machi why Because unmai ellam Pesa mattom Poi machi poi

Chorus: ............

Male: 1 2 3.. Neeyum nanum free Sandainu vanthuchuna Naa refree

Male: Hey you see Machi tea oc Accountu vechi kudikalama Nee yossi

Male: Jettu vegathila Dhinam odum school life da Once miss pannina Athu return agathu da

Male: Groupila than Vudu dupu machan Ovvoru friendumae Theva machan

Chorus: ..............

Male: Student life ku than Oru slogan ullathada Freedom undu endral Andha vaanamae playground-u than

Male: Class-u teacher-u Hitler illada Mr Bean thaanada Challenge illanaa Life boruda Bold-a face pannuda

Male: Mana olachlal vantha Manasa thethi viduvom Una sirikka vachu sirippom Ada kavala maranthu manassu thoranthu

Chorus: ............

Male: 1 2 3.. Neeyum nanum free Sandainu vanthuchuna Naa refree

Male: Hey you see Machi tea oc Accountu vechi kudikalama Nee yossi

Chorus: .............

Male: Dream-u dream-u nu thaan Kalaam appo sonnarunga Enga dreamsuku thaan Oru sylabus inga illainga

Male: Unga pressure Enga mela than Thinika venamunga Enga space-la vittu parunga Jeichu kaatuvonga

Male: Adichi pudichu nolanjom Padika thanae vanthom Jeika thanae vanthom Ada achaku achaku Kumukku kumukku

Chorus: ..............

Male: 1 2 3.. Neeyum nanum free Sandainu vanthuchuna Naa refree

Male: Hey you see Machi tea oc Accountu vechi kudikalama Nee yossi

Male: Jettu vegathila Dhinam odum school life da Once miss pannina Athu return agathu da

Male: Groupila than Vudu dupu machan Ovvoru friendumae Theva machan

Chorus: ............

Other Songs From Pencil (2015)

Most Searched Keywords
  • happy birthday song in tamil lyrics download

  • naan movie songs lyrics in tamil

  • dhee cuckoo

  • malaigal vilagi ponalum karaoke

  • enjoy en jaami cuckoo

  • kanne kalaimane song karaoke with lyrics

  • unna nenachu lyrics

  • tamil2lyrics

  • 3 movie songs lyrics tamil

  • alaipayuthey songs lyrics

  • kannalaga song lyrics in tamil

  • album song lyrics in tamil

  • lyrics download tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • tamil hit songs lyrics

  • kattu payale full movie

  • love lyrics tamil

  • kadhal album song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics