Added Date: Feb 11, 2022
ஆண்: { யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும் அன்று சந்தித்தோம் அதை எங்கே ஏன் தொலைத்தோம் } (2)
ஆண்: தூரத்தில் நீ போக கண்டேனே ஓயே ஓ பக்கத்தில் நீ என்னை கண்டாயா ஓயே ஓ
ஆண்: பாக்கிறோம் சிரிக்கிறோம் சேர்ந்து நாம் நடக்கிறோம் அத்தனை காட்சியும் கற்பனை அழகே
ஆண்: நீ போகும் தெரு ஓரம் நான் நின்ற நாட்கள் பல திரும்பாத உன் தலையும் உதிர்த்திடுமே பூக்கள் சில
ஆண்: தென்றலில் மோதினேன் எனக்கு காயம் உன்னையே தேடினேன் தடுமாறினேன்
ஆண்: சடு குடு விழிகள் ஆடிட என் கனவிலும் நீயே
ஆண்: நீ இல்லா நேரத்தில் ஓடாது என் கடிகார முள் எனை பார்த்து இதமாக இன்றேனும் ஒரு வார்த்தை சொல்
ஆண்: விடுமுறை நாட்களை வெறுக்கிறேனே தினம் தினம் பார்க்கணும் உனை நேரிலே ஒரு முறை தயங்கி நீ பார்த்தது மறக்குமா ஓ ஓ ஓ ....
ஆண்: ஓ யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும் அன்று சந்தித்தோம் அதை எங்கே ஏன் தொலைத்தோம்
ஆண்: யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும் அன்று சந்தித்தோம் அதை எங்கே ஏன் தொலைத்தோம்

Male: {Yaarai polum Illa neeyum Ellor polum Ulla naanum Andru sandhithom Adhai engae Yen tholaithom} (2)
Male: Dhoorathil nee Poga kandenae. oye oo.. Pakkathil nee ennai Kandaiya. oye oo.
Male: Paakirom sirikirom Serndhu naam nadakirom Athanai katchiyum Karpanai. azhagae
Male: Nee pogum theruvoram Naan nindra naatkal pala Thirumbatha un thalaiyum Udhirthidumae pookkal sila
Male: Thendralil modhinen Enaku kaayam Unnaiyae thedinen Thadumaarinen
Male: Sadugudu Vizhigal aadida En kanavilum.neeyae.
Male: Neeyilla nerathil Odathu en kadigaara mul Enai paarthu idhamaaga Indrenum oruvaarthai sol
Male: Vidumurai naatkalai Verukirenae Dhinam dhinam paarkanum Unai nerilae Orumurai thayangi Nee paarthadhu Marakuma.. oooh woo.
Male: Oh.yaarai polum Illa neeyum Ellor polum Ulla naanum Andru sandhithom Adhai engae Yen tholaithom
Male: Yaarai polum Illa neeyum Ellor polum Ulla naanum Andru sandhithom Adhai engae Yen tholaithom
Male: Dhoorathil nee Poga kandenae. oye oo.. Pakkathil nee ennai Kandaiya. oye oo.
Male: Paakirom sirikirom Serndhu naam nadakirom Athanai katchiyum Karpanai. azhagae...
pongal songs in tamil lyrics
cuckoo enjoy enjaami
lyrics download tamil
bigil unakaga
oru naalaikkul song lyrics
master movie songs lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
putham pudhu kaalai lyrics in tamil
master tamil lyrics
lyrics of soorarai pottru
thamizha thamizha song lyrics
anegan songs lyrics
aathangara orathil
kaathuvaakula rendu kadhal song
lyrics status tamil
anbe anbe tamil lyrics
soorarai pottru lyrics tamil
tamil thevaram songs lyrics
tamil bhajans lyrics
kutty pattas full movie in tamil download