Kolame Song Lyrics

Penguin cover
Movie: Penguin (2020)
Music: Santhosh Narayanan
Lyricists: Vivek
Singers: Susha

Added Date: Feb 11, 2022

குழு: ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ

பெண்: கோலமே என் கோலமே புழுதியில் பூவின் வண்ணம் செய்தோமே போதுமே நீ எப்போதுமே நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே இது நிஜமா..புது நிறமா..ஆ.. கிறுக்களுக்குள் நின்ற ஓவியமா

பெண்: மழை விழும் பாதை என்று மழலையின் பார்வை ஒன்று மனதினை தேனாக்குமா...ஆ...

குழு: ஹா..ஆ..ஆ...ஹா...ஆ...ஆ...ஆ... ஹா..ஆ..ஆ...ஹா...ஆ...ஆ...ஆ...

பெண்: போதுமே நீ எப்போதுமே நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே

பெண்: குலாவும் ஏழிசையும் கோடி பூ திசையும் ஆடி நீ அசைய காண்கிறேன் பால் நிலா பிசையும் பார்வையின் வசியம் பாறையும் கசியும் என்கிறேன்

பெண்: தடாகமோ கலாபமோ உன் கை பட உருவாகுமோ மாடா மாளிகையும் ஜாடையில் பொழியும் உன்னை போல் சுவையும் ஆகுமோ

பெண்: பிறை..ஈ..நான்தான் நிறை...ஈ...நீதான்

குழு: ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ

பெண்: எனை தொடும் அதீதமே ஒரே முறை அழை இதம் தரும் உன் நூறு தூரிகை பாடாமல் போவதே பிழை

பெண்: அலை...ஈ...நான்தான் அணை..ஈ..நான்தான்

குழு: ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ

பெண்: தான னனா... தான னனா...ஆ.. நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே

Chorus: Huu uuu uuu huu uuu uuu Huu uuu uuu huu uuu uuu

Female: Kolamae en kolamae Puzhudhiyil poovin vannam seidhomae Podhumae nee eppodhumae Nee vandhaalae meendum kaiyil ellaamae Idhu nijama.pudhu nirama.aa Kirukkalukkul nindra oviyama

Female: Mazhai vizhum paadhai endru Mazhalayin paarvai ondru Manadhinai thaenakkuma.aa.

Chorus: Haa.aa.aa..haa..aa..aa.aa. Haa.aa.aa..haa..aa..aa.aa.

Female: Podhumae nee eppodhume Nee vandhaalae meendum kaiyil ellaamae

Female: Kulaavum ezhisayum Kodi poo dhisaiyum Aadi nee asaiya kaangiren Paal nila pisaiyum Paarvayin vasiyam Paaraiyum kasiyum engiren

Female: Thadaagamo kalaabamo Un kai pada uruvaagumo Maada maaligayum Jaadaiyaal pozhiyum Unnai pol suvaiyum aagumo

Female: Pirai.ee.naan thaan Nirai.ee.nee thaan

Chorus: Huu uuu uuu huu uuu uuu Huu uuu uuu huu uuu uuu

Female: Enai thodum adheedhamae Orae murai azhai Idham tharum un nooru thoorigai Padaamal povadhae pizhai

Female: Alai.eee.naan thaan Anai.ee.naan thaan

Chorus: Huu uuu uuu huu uuu uuu Huu uuu uuu huu uuu uuu

Female: Thaana na naa.thaana na naa..aa. Nee vandhaalae meendum kaiyil ellaamae.

Other Songs From Penguin (2020)

Thaai Song Lyrics
Movie: Penguin
Lyricist: Vivek
Music Director: Santhosh Narayanan

Similiar Songs

Most Searched Keywords
  • master vaathi coming lyrics

  • best love song lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • karnan thattan thattan song lyrics

  • spb songs karaoke with lyrics

  • chellama song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • eeswaran song

  • theriyatha thendral full movie

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • thangachi song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • tamil christian songs lyrics

  • tamil worship songs lyrics

  • meherezyla meaning

  • kadhal psycho karaoke download

  • tamil karaoke download mp3