Added Date: Feb 11, 2022
ஆண்: மெத்தையாய் உன் வயிறும் மொத்தமாய் உன் உயிரும் சுத்தமாய் என் உதிரம் நித்தமும் நீ கொடுத்தாய்
ஆண்: மார்பும் கொடுத்தாய் உன் மனதும் கொடுத்தாய் நான் வலியில் துடித்தால் உன் மடியும் கொடுத்தாய்

ஆண்: கர்ப்பமாய் எனை சுமந்து உன்னையே உணவளந்து அற்பமாய் கிடந்த என்னை சிற்பமாய் முடித்து வைத்தாய்
ஆண்: நான் பயில நீ சிலிர்த்தாய் நான் முயல நீ வியர்த்தாய் நான் துயில நீ இசைத்தாய் நான் உயர நீ விழித்தாய்
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: தாலேலோ லேலோ லேலோ லேலோ தாலே லேலேலோ லேலோ லேலேலோ
ஆண்: தொட்டிலில் நானா அழுதால் கிட்ட வந்து காதலித்தாய் கிட்ட வந்த கட்டெறும்பை கட்டி வைத்து நீ உதைத்தாய்
ஆண்: கண்ணுக்குள் என்னை வைத்து கண் இமையில் காவல் வைத்து கங்காரு குட்டி போல உன்னோடு ஒட்டி வைத்தாய்
ஆண்: நீ என்னை ஊற்றி சுட்ட தோசை எப்படியோ நெய் மணக்கும் உன்னை ஊற்றி சுட்டதால் தான் உயிர் வரை அது இனிக்கும்

ஆண்: உன் உயிரில் பாதி வெட்டி என் உயிரில் சேர்த்து கட்டி உலகத்து பாசம் எல்லாம் எனக்காய் கொட்டி வைத்தாய்
ஆண்: ஜென்மம் ஒன்று எனக்கு இருந்தால் பிறந்த உடன் கண் விழிப்பேன் தாயாக நீ இல்லை என்றால் தயங்காமல் உயிர் துறப்பேன்
ஆண்: யுகம் பல ஆனாலும் உன் முகம் காண தவம் இருப்பேன் உன் கர்பம் சேரும் வரை பிறக்காமல் காத்திருப்பேன்

Male: Meththayaai un vaiyurum Moththamaai un uyirum Suththamaai en udhiram Niththamum nee koduthaai
Male: Maarbum koduthaai Un manadhum koduthaai Naan valiyil thudithaal Un madiyum koduthaai

Male: Garbamaai enai sumandhu Unnaiyae unavalanthu Arpamaai kidandha ennai Sirppamaai mudithu vaithaai
Male: Naan payila nee silirthaai Naan muyala nee viyarthaai Naan thuyila nee isaithaai Naan uyara nee vizhithaai
Male: Hmm mm mm mm.
Male: Maarbum koduthaai
Un manadhum koduthaai
Naan valiyil thudithaal
Un madiyum koduthaai
Male: Thaalae laeloo laeloo laeloo Thaalae laelaeloo laeloo laelaeloo
Male: Thottilil naan azhuthaal Thulli vandhu kaadhalithaai Kitta vandha katterumbai Katti vaithu nee udhaithaai
Male: Kannukkul ennai vaithu Kan imaiyil kaaval vaithu Kangaroo kutty pola Unnodu otti vaithaai
Male: Nee ennai oottri sutta dhosai Eppadiyo nei manakkum Unnai ootri suttathaal thaan Uyir varai adhu inikkum
Male: Hmm mm mm mm.
Male: Maarbum koduthaai
Un manadhum koduthaai
Naan valiyil thudithaal
Un madiyum koduthaai
Male: Meththayaai un vaiyurum Moththamaai un uyirum Suththamaai en udhiram Niththamum nee koduthaai
Male: Un uyiril paadhi vetti En uyiril serthu katti Ulagaththu paasam ellaam Enakkaai kotti vaithaai
Male: Jenmam ondru enakku irundhaal Pirandha udan kan vizhippen Thaai aaga nee illai endraal Thayangamal uyir thurappen
Male: Yugam pala aanaalum Un mugam kaana thavam iruppen Un garbam serum varai Pirakkaamal kaathiruppen
Male: Hmm mm mm mm.
Male: Maarbum koduthaai
Un manadhum koduthaai
Naan valiyil thudithaal
Un madiyum koduthaai
Male: Hmm mm mm mm.
Male: Maarbum koduthaai
Un manadhum koduthaai
Naan valiyil thudithaal
Un madiyum koduthaai
Male: Meththayaai un vaiyurum Moththamaai un uyirum Suththamaai en udhiram Niththamum nee koduthaai
tamil old songs lyrics in english
soundarya lahari lyrics in tamil
vijay songs lyrics
oh azhage maara song lyrics
maraigirai movie
tamil to english song translation
karnan lyrics tamil
murugan songs lyrics
semmozhi song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
tamil songs lyrics pdf file download
kutty pattas full movie in tamil download
whatsapp status tamil lyrics
karaoke songs with lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
karaoke tamil songs with english lyrics
only music tamil songs without lyrics
tamil song lyrics 2020
lyrics song status tamil