Kaalangal Unakkaga Song Lyrics

Pennai Vazha Vidungal cover
Movie: Pennai Vazha Vidungal (1969)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பாதையிலே கால் நடந்தால் ஊர் போய்ச் சேரும் போதையிலே நீ நடந்தால் ஊரே மாறும்

பெண்: காலங்கள் உனக்காக காத்திருக்காது காலங்கள் உனக்காக காத்திருக்காது காலடிச் சுவடுகள் கூட வராது காலடிச் சுவடுகள் கூட வராது

பெண்: காலங்கள் உனக்காக காத்திருக்காது

பெண்: நல்லவன் என்றே ஊரார் சொல்லும் நல்லவன் என்றே ஊரார் சொல்லும் புகழும் போதை அல்லவா

பெண்: நடத்தையைக் கொண்டு மதிப்பதைக் கண்டு நடத்தையைக் கொண்டு மதிப்பதைக் கண்டு வாழ்வது வாழ்க்கையல்லவா..ஆ.. இன்னும் நான் சொல்லவா

பெண்: காலங்கள் உனக்காக காத்திருக்காது...

ஆண்: ..........

பெண்: பழகுவதெல்லாம் பழகிய பின்னே அழுபவன் கோழையல்லவா..ஆ.. பழகுவதெல்லாம் பழகிய பின்னே அழுபவன் கோழையல்லவா...ஆ...

பெண்: நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே நெஞ்சே சாட்சியல்லவா..ஆ... இன்னும் நான் சொல்லவா

பெண்: காலங்கள் உனக்காக காத்திருக்காது...

பெண்: ஆடைகள் வேறு ஜாடைகள் வேறு ஆடைகள் வேறு ஜாடைகள் வேறு பெண்மை ஒன்றல்லவா...ஆ...

பெண்: கிண்ணங்கள் வேறு வண்ணங்கள் வேறு கிண்ணங்கள் வேறு வண்ணங்கள் வேறு போதை ஒன்றல்லவா...ஆ... இன்னும் நான் சொல்லவா

பெண்: காலங்கள் உனக்காக காத்திருக்காது காலடிச் சுவடுகள் கூட வராது

Female: Paadhaiyilae kaal nadanthaal Oor poi serum Bodhaiyilae nee nadanthaal oorae maarum

Female: Kaalangal unakkaaga Kaaththirukkaathu Kaalangal unakkaaga Kaaththirukkaathu Kaaladi suvadugal kooda varaathu Kaaladi suvadugal kooda varaathu

Female: Kaalangal unakkaaga Kaaththirukkaathu

Female: Nallavan endrae ooraar sollum Nallavan endrae ooraar sollum Pugazhum bodhai allava

Female: Nadaththaiyai kondu mathippathai kandu Nadaththaiyai kondu mathippathai kandu Vaazhvathu vaazhkkaiyallavaa..aa.. Innum naan sollavaa

Female: Kaalangal unakkaaga Kaaththirukkaathu

Male: ........

Female: Pazhaguvathellam pazhagiya pinnae Azhupavan kozhaiyallavaa...aa.. Pazhaguvathellam pazhagiya pinnae Azhupavan kozhaiyallavaa...aa..

Female: Ninaippathum neeyae nadappathum neeyae Ninaippathum neeyae nadappathum neeyae Nenjae saatchiyallavaa...aa.. Innum naan sollavaa

Female: Kaalangal unakkaaga Kaaththirukkaathu

Female: Aadaigal vaeru jaadaigal vaeru Aadaigal vaeru jaadaigal vaeru Penmai ondrallavaa..aa..

Female: Kinnangal vaeru vannangal vaeru Kinnangal vaeru vannangal vaeru Bodhai ondrallavaa..aa.. Innum naan sollavaa

Female: Kaalangal unakkaaga Kaaththirukkaathu Kaaladi suvadugal kooda varaathu

Female: Kaalangal unakkaaga Kaaththirukkaathu

Most Searched Keywords
  • kinemaster lyrics download tamil

  • tamil mp3 song with lyrics download

  • rc christian songs lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • vathi coming song lyrics

  • raja raja cholan song karaoke

  • cuckoo cuckoo dhee song lyrics

  • asuran song lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • share chat lyrics video tamil

  • lyrics song download tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil duet karaoke songs with lyrics

  • kayilae aagasam karaoke

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • john jebaraj songs lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • tamil paadal music