Madhu Iranga Iranga Song Lyrics

Pennai Vazha Vidungal cover
Movie: Pennai Vazha Vidungal (1969)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and Kusala

Added Date: Feb 11, 2022

ஆண்: மது இறங்க இறங்க இறங்க
பெண்: ஹோ
ஆண்: மதி மயங்க மயங்க மயங்கப்
பெண்: ஹஹஹா

ஆண்: மது இறங்க இறங்க இறங்க மதி மயங்க மயங்க மயங்கப் புது உலகம் நான் போகின்றேன் புது உலகம் நான் போகின்றேன் போவோம் எல்லோரும் வாருங்கள்

ஆண்: மது இறங்க இறங்க இறங்க மதி மயங்க மயங்க மயங்கப்

ஆண்: ஹே ஏதோ வந்தான் ஏதோ போனான் என்றா மனிதன் வாழ்வது போதைச் சுகமும் மாதர் உறவும் இல்லையென்றால் என்ன ஆவது

பெண்: லல்லல் லல்லா லல்லல் லல்லா லல்லல் லல்லா லல்லா லல்லா லல்லா லா அஹாஹ்ஹாஹ்

ஆண்: ஹ ஒரு கையிலே மது
பெண்: ஒஹோ
ஆண்: ஒரு கையிலே மாது
பெண்: ஆ ஹோ

ஆண்: ஒரு கையிலே மது ஒரு கையிலே மாது உலக இன்பமே முன்னாடி உடைந்து போனால் கண்ணாடி
பெண்: ஹஹஹ்ஹ்ஹா..

ஆண்: மது இறங்க இறங்க இறங்க மதி மயங்க மயங்க மயங்கப்

ஆண்: ஹோ காதல் இன்று ஞானம் நாளை காலம் மிகவும் சிறியது கடைசி சொட்டு தீரும் மட்டும் ஆடும் ஆட்டம் இனியது

பெண்: லல்லல் லல்லா லல்லல் லல்லா லல்லல் லல்லா லல்லா லல்லா லல்லா லா அஹாஹ்ஹாஹ்

ஆண்: ஹ எது நன்மையோ அது
பெண்: ஒ ஹோ ஹோ
ஆண்: எது தீமையோ அது
பெண்: ஒஹோ

ஆண்: எது நன்மையோ அது எது தீமையோ அது அனுபவம் சொல்லட்டும் பின்னாலே ஆசையைத் தீருங்கள் முன்னாலே
பெண்: ஹஹஹ்ஹ்ஹா..

ஆண்: மது இறங்க இறங்க இறங்க மதி மயங்க மயங்க மயங்கப் புது உலகம் நான் போகின்றேன் போவோம் எல்லோரும் வாருங்கள்

Male: Madhu iranga iranga iranga
Female: Ho.
Male: Madhi mayanga mayanga mayanga
Female: Hahahaa

Male: Madhu iranga iranga iranga Madhi mayanga mayanga mayanga Pudhu ulagam naan pogindren Pudhu ulagam naan pogindren Povom ellorum vaarungal

Male: Madhu iranga iranga iranga Madhi mayanga mayanga mayanga

Male: Yedho vanthaan yedho ponaan Endraa manithan vaazhvathu Bodhai sugamum maadhar uravum Illaiendraal enna aavathu

Female: ........

Male: Ha.Oru kaiyilae madhu
Female: Oho..
Male: Oru kaiyilae maadhu
Female: Aaha..

Male: Oru kaiyilae madhu Oru kaiyilae maadhu Ulaga inbamae munnaadi Udaninthu ponaal kannaadi
Female: Haahaahhaa

Male: Madhu iranga iranga iranga Madhi mayanga mayanga mayanga

Male: Ho Kaadhal indru njaanam naalai Kaalam migavum siriyathu Kadaisi sottu theerum mattum Aadum aattam iniyathu

Male: Ha..Edhu nanmaiyo athu
Female: Oo ho ho
Male: Edhu theemaiyo adhu
Female: Ooho

Male: Edhu nanmaiyo athu edhu theemaiyo adhu Anubavam sollattum pinnaalae Aasaiyai theerungal munnalae
Female: Hahhahaaaha...

Male: Madhu iranga iranga iranga Madhi mayanga mayanga mayanga Pudhu ulagam naan pogindren Povom ellorum vaarungal

Most Searched Keywords
  • tamil lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • old tamil songs lyrics in tamil font

  • alagiya sirukki full movie

  • sivapuranam lyrics

  • kutty story in tamil lyrics

  • konjum mainakkale karaoke

  • dingiri dingale karaoke

  • tamil karaoke old songs with lyrics 1970

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil hit songs lyrics

  • asuran song lyrics in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • yaar alaipathu lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • best love lyrics tamil

  • tamil new songs lyrics in english

  • tamil karaoke with lyrics

  • lyrics songs tamil download

  • alagiya sirukki tamil full movie