Kannukullae Unnai Vaithen Song Lyrics

Pennin Manathai Thottu cover
Movie: Pennin Manathai Thottu (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Vaali
Singers: Unni Krishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

ஆண்: அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம் உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி

ஆண்: நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே உனை பாா்த்ததும் உயிா் தூண்டவே உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே தாிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நீ அன்பாய் பாா்க்கும் பாா்வையிலே என் ஜீவன் வாழுதடி நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி

ஆண்: மழை மேகமாய் உருமாறவா உன் வாசல் வந்து உயிா் தூவவா மனம் வீசிடும் மலராகவா உன் கூந்தல் மீது தினம் பூக்கவா கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே

Male: Kannukullae unnai vaithen.. kannamma Naan kangal mooda maatten adi sellama.. Naan kangal mooda maattaen adi sellama..

Male: Adi neethaan yen santhosham Poovellaam unn vaasam Nee pesum pechellaam Naan ketkum sangeetham Unn punnagai naan semikindra selvamadi Nee illai endraal naanum ingae ezhaiyadi

Male: Nedunkalamai pulangaamalae Ennukullae nesam kidakindrathae Unnai parthathum uyir thoondavae Uthadugal thaandi therikindrathae Tharisaana en nenjil vilunthaayae vithaiyaaga Nee anbai paarkum parvaiyilae Yen jeevan vaaluthadi Nee aatharavaaga thol sainthaal Yen aayul neelumadi

Male: Kannukullae unnai vaithen.. kannamma Naan kangal mooda maatten adi sellama.aaaa. Naan kangal mooda maattaen adi sellama..

Male: Mazhai megamai urumaaravaa.. Unn vaasal vanthu uyir thoovavaa.. Manam veesidum malaraagavaa.. Unn koonthal meethu thinam pookava.. Kannaaga karuthaaga Unnai kaapen uyiraaga Unnai kanden kaninthen kalanthenae Ada unnul urainthenae Indru yennul maatram thanthaayae Unnai endrum maravenae

Male: Kannukullae unnai vaithen.. kannamma Naan kangal mooda maatten adi sellama.. Naan kangal mooda maattaen adi sellama..

Male: Adi neethaan yen santhosham Poovellaam unn vaasam Nee pesum pechellaam Naan ketkum sangeetham Unn punnagai naan semikindra selvamadi Nee illai endraal naanum ingae ezhaiyadi

Other Songs From Pennin Manathai Thottu (2000)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil karaoke for female singers

  • sister brother song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • nanbiye song lyrics

  • paatu paadava karaoke

  • google google vijay song lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • christian songs tamil lyrics free download

  • kutty pasanga song

  • tamil song lyrics in english translation

  • 3 movie songs lyrics tamil

  • sarpatta parambarai lyrics

  • tamil collection lyrics

  • maara movie song lyrics

  • mulumathy lyrics

  • master tamilpaa

  • ore oru vaanam

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil christian songs lyrics in english

  • brother and sister songs in tamil lyrics