Added Date: Feb 11, 2022
பெண்: கடந்த ஞானியும் கடப்பாரோ கடந்த ஞானியும் கடப்பாரோ ஓஒ ஓ ஓஒ ஓஒ இளங்கன்னியர் காதலாலே..ஏ...ஏ..ஏ..ஏ..ஏ..
ஆண்: ஆஅ...ஆஅ...ஆஅ... பிறகு கஷாயம் திருவோட்டை மறப்பாரோ பெண்கள் கண்களின் ஜாடையாலே. ஆஆ...ஆஆ..ஆஆ...ஆஅ..ஆஅ...
ஆண்: அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா
பெண்: ஆராய்ந்து பாராமல் சந்தேகமே கொண்டு ஆராய்ந்து பாராமல் சந்தேகமே கொண்டு போராடும் ஆடவரை நேராகவே கண்டு அழுவதா போராடும் ஆடவரை நேராகவே கண்டு அழுவதா இல்லை சிரிப்பதா இருவர்: அழுவதா இல்லை சிரிப்பதா
இருவர்: அழுவதா இல்லை சிரிப்பதா
பெண்: அழுவதா...ஆஆ...ஆஅ...ஆ.. காமத்தை விடவே..காமத்தை விடவே.. காதலே பெரிதென்று கவிகளும் சொல்லுறாங்க...ஆ..ஆஆ..ஆஅ...ஆஅ... ஏன் அப்படி
ஆண்: காமமே புயலென்றும் காதலே தென்றலென்றும் ஆ..ஆஆ..ஆஅ...ஆஅ... காமமே புயலென்றும் காதலே தென்றலென்றும் கண்டாதால் விள்ளுறாங்க..ஆ..ஆ..ஆ... ஆ..ஆஆ..ஆஅ...ஆஅ...
இருவர்: அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தை பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா
பெண்: அழுவதா...ஆஆ...ஆஅ...ஆ..ஆஅ.. அழகோடு பருவமும் அமைந்துவிட்டால் அதுக்கும் ஓர் மதிப்புதாங்க...
ஆண்: ஆமாங்க..ஆ..ஆ... உன் அம்மாளைப் போலவே பழுத்துவிட்டால்...ஆஅ..ஆ..ஆஅ.. அதுக்கும் ஓர் மதிப்புதாங்க..ஆ..ஆ...ஆ.. ஹா...ஆஅ...ஆஅ..ஆ...
இருவர்: அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தை பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா
பெண்: ஆராய்ந்து பாராமல் சந்தேகமே கொண்டு போராடும் ஆடவரை நேராகவே கண்டு
இருவர்: அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா
இருவர்: அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா...சிரிப்பதா

Female: Kadantha gnyaaniyum kadapparoo Kadantha gnyaaniyum kadapparoo ooo oo ooo ooo Ilangkanniyar kaadhalaalae.a.e..ae.ae.ae..
Male: Aaaa.aaa..aaa. Piragu kashaayam thiru vottai marapparoo Pengal kangalin jaadaiyaalae Aaa aaa aaa aaa aaa aa
Male: Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa
Female: Aaraaindhu paaraamal Sandhaegamae kondu Aaraaindhu paaraamal Sandhaegamae kondu Poraadum aadavarai neraagavae kandu Azhuvadha Poraadum aadavarai neraagavae kandu Azhuvadha illai siripadhaa Both: Azhuvadha illai siripadhaa
Both: Azhuvadha illai siripadhaa
Female: Azhuvadhaa.aaa.aaa.aaa.
Kaamathai vidavae..kaamathai vidavae
Kaadhalae peridhendru
Kavigalum solluranga .aaa.aaa.aaa.aa.aa.
Yen appadi
Male: Kaamamae puyalendrum Kaadhalae thendral endrum Aaa..aaa..aaa..aaa.aaa. Kaamamae puyalendrum Kaadhalae thendral endrum Kandadhaal villuranga aa aa aaa Aaa..aaa..aaa..aaa.aaa.
Both: Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa
Female: Azhuvadha aaa.aa.aaa.aaa.aa.
Azhagodu paruvamum amaindhu vittaal
Adhukkum orr madhipputhaanga .aaa.aaa.
Male: Aamaanga.aa.aa..
Un ammaalai polavae pazhuthuvittaal..aa.aa.aa..
Un ammaalai polavae pazhuthuvittaal
Adhukkum orr madhipputhanga aa aa aa..aa.aa.
Haa..aaa..aaa..aa..
Both: Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa
Female: Aaraaindhu paaraamal Sandhaegamae kondu Poraadum aadavarai neraagavae kandu
Both: Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa
Both: Azhuvadha illai siripadhaa Azhuvadha.. siripadhaa
tamil kannadasan padal
thendral vanthu ennai thodum karaoke with lyrics
inna mylu song lyrics
kaatu payale karaoke
ilayaraja song lyrics
tamil bhajans lyrics
kutty pasanga song
romantic love songs tamil lyrics
soorarai pottru song lyrics tamil
tamil whatsapp status lyrics download
master tamilpaa
baahubali tamil paadal
story lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
oh azhage maara song lyrics
thullatha manamum thullum padal
vijay and padalgal
maara song tamil lyrics
nadu kaatil thanimai song lyrics download
new songs tamil lyrics