Added Date: Feb 11, 2022
ஆண்: கிருஷ்ணா... உன் செயலால் ஏதும் ஆகும் கிருஷ்ணா...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ.. உன் செயலால் ஏதும் ஆகும் என் செயலால் என்ன ஆகும். உன் செயலால் ஏதும் ஆகும்
ஆண்: புன்னகை மேவும் உன் அழகாலே புன்னகை மேவும் உன் அழகாலே புல்லாங்குழலின் இன்னிசையாலே புல்லாங்குழலின் இன்னிசையாலே கன்னியரெல்லாம் தன்னையே மறந்து கன்னியரெல்லாம் கோபி கன்னியரெல்லாம் தன்னையே மறந்து காதல் போதையில் கனிந்து வருவார் காதல் போதையில் கனிந்து வருவார்
ஆண்: உன் செயலால் ஏதும் ஆகும் கிருஷ்ணா...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ.. உன் செயலால் ஏதும் ஆகும் கிருஷ்ணா...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ.. கிருஷ்ணா...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ.. கிருஷ்ணா...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ.. ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஹா..ஆஅ...ஆஅ...ஆஅ. ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ.. கிருஷ்ணா...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ.. கிருஷ்ணா...ஆஅ...ஆஅ
ஆண்: துணிந்து கோபியர் துகில்தனை உரிந்தாய் துணிந்து கோபியர் துகில்தனை உரிந்தாய் கனிந்து கரமேந்த கண்ணா நீ மகிழ்ந்தாய் துணிந்து கோபியர் துகில்தனை உரிந்தாய் கனிந்து கரமேந்த கண்ணா நீ மகிழ்ந்தாய்
ஆண்: துரௌபதையாளின் துயர்தனைக் கண்டு கிருஷ்ணா...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ.. துரௌபதையாளின் துயர்தனைக் கண்டு துகில்தனை தந்து துகில்தனை தந்து உதவி புரிந்தாய்..
ஆண்: உன் செயலால் ஏதும் ஆகும் உன் செயலால் ஏதும் ஆகும் கிருஷ்ணா...ஆஅ.. உன் செயலால் ஏதும் ஆகும் என் செயலால் என்ன ஆகும். கிருஷ்ணா...ஆஅ.. உன் செயலால் ஏதும் ஆகும்

Male: Krishnaaa.
Un seyalaal yedhum aagum Krishnaa.aaa.aaa.aaa.aaa. Un seyalaal yedhum aagum En seyalaal enna aagum.aaa.. Un seyalaal yedhum aagum
Male: Punnagai maevum un azhagaalae Punnagai maevum un azhagaalae Pullangulalin innisaiyaale Pullangulalin innisaiyaale Kanniyar ellam thannaiyae maranthu Kanniyar ellam Gopi kanniyar ellam thannaiyae maranthu Kaadhal bodhaiyaal kanindhu varuvaar Kaadhal bodhaiyaal kanindhu varuvaar
Male: Un seyalaal yedhum aagum Krishnaa.aaa.aaa.aaa.aaa. Un seyalaal yedhum aagum Krishnaa.aaa.aaa.aaa.aaa. Krishnaa.aaa.aaa.aaa.aaa. Krishnaa.aaa.aaa.aaa.aaa. Aa.aaa..aaa.aaa.haaa.aaa.aaa.aaa.. Aaaa.aaa..aaa..aaa.aaa..aa. Krishnaa.aaa.aaa.aaa.aaa. Krishnaa.aaa.aaa..
Male: Thunindhu gopiyar thugil thanai Urinthaai Thunindhu gopiyar thugil thanai Urinthaai Kanindhu karam yendha Kanna nee magizhnthaai Thunindhu gopiyar thugil thanai Urinthaai Kanindhu karam yendha Kanna nee magizhnthaai
Male: Dhravpathaiyaalin thuyar thanai kandu Krishnaa.aaa.aaa.aaa.aaa. Dhravpathaiyaalin thuyar thanai kandu Thugil thanai thandhu Thugil thanai thandhu udhavi purindhaai
Male: Un seyalaal yedhum aagum En seyalaal enna aagum. Krishnaa.aaa. Un seyalaal yedhum aagum En seyalaal enna aagum. Krishnaa.aaa. Un seyalaal yedhum aagum
putham pudhu kaalai song lyrics
asuran song lyrics in tamil download mp3
ovvoru pookalume karaoke download
paadal varigal
new tamil christian songs lyrics
indru netru naalai song lyrics
gaana songs tamil lyrics
tamil song lyrics video download for whatsapp status
tamil songs lyrics whatsapp status
google google panni parthen ulagathula song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
master lyrics tamil
tamil christian songs lyrics pdf
tamil karaoke songs with lyrics download
mudhalvan songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
tamil bhajans lyrics
vaathi raid lyrics
hare rama hare krishna lyrics in tamil