Added Date: Feb 11, 2022
பெண்: வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே புயல் வந்தாலும் மயங்காதே இடர் தந்தாலும் தயங்காதே வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே புயல் வந்தாலும் மயங்காதே இடர் தந்தாலும் தயங்காதே
பெண்: வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும் வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும் வாய்மையை தவறாதே வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும் வாய்மையை தவறாதே உன் நேர்மையை மறவாதே வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே புயல் வந்தாலும் மயங்காதே இடர் தந்தாலும் தயங்காதே
பெண்: நன்மையையும் தீமையும் வாழ்வின் பாதையில் நடமாடும் அதைப் பாராயோ ஓஓ நன்மையையும் தீமையும் வாழ்வின் பாதையில் நடமாடும் அதைப் பாராயோ அதில் உண்மையானதோர் நன்மையானதென நீயே உணர்ந்து தேராயோ அதில் உண்மையானதோர் நன்மையானதென நீயே உணர்ந்து தேராயோ
பெண்: வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே புயல் வந்தாலும் மயங்காதே இடர் தந்தாலும் தயங்காதே

Female: Vaazhkai odam Karai serum munnae Vaazhkai odam Karai serum munnae Puyal vandhaalum mayangaadhae Idar thandhaalum thayangaadhae Vaazhkai odam karai serum munnae Puyal vandhaalum mayangaadhae Idar thandhaalum thayangaadhae
Female: Vaanidinthaalum vasai nerndhaalum Vaanidinthaalum vasai nerndhaalum Vaaimaiyai thavaraadhae Vaanidinthaalum vasai nerndhaalum Vaaimaiyai thavaraadhae Un nermaiyae maravadhae Vaazhkai odam karai serum munnae Puyal vandhaalum mayangaadhae Idar thandhaalum thayangaadhae
Female: Nanmaiyum theemaiyum Vaazhvin paadhaiyil Nadamaadum adhai paaraaiyoo..oo..oo Nanmaiyum theemaiyum Vaazhvin paadhaiyil Nadamaadum adhai paaraaiyoo.. Adhil unmai aanadhor nanmaiyaadhena Neeyae unarndhu thaeraaiyoo Adhil unmai aanadhor nanmaiyaadhena Neeyae unarndhu thaeraaiyoo
Female: Vaazhkai odam karai serum munnae Puyal vandhaalum mayangaadhae Idar thandhaalum thayangaadhae
unnodu valum nodiyil ringtone download
chill bro lyrics tamil
google google vijay song lyrics
bujji song tamil
enna maranthen
amma song tamil lyrics
cuckoo cuckoo song lyrics dhee
neeye oli lyrics sarpatta
google google panni parthen song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
na muthukumar lyrics
karaoke songs tamil lyrics
kanthasastikavasam lyrics
usure soorarai pottru
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil song lyrics with music
putham pudhu kaalai tamil lyrics
cuckoo cuckoo song lyrics tamil
kaatu payale karaoke
lyrics video in tamil