Added Date: Feb 11, 2022
பெண்: என்ன மச்சானே நீ இப்படி பண்ணிப்புட்டே என் நிலைய பாத்துட்டு எங்கம்மா கேப்பாளே. என்ன சொல்றது நான் என்னா சொல்றது என்னா சொல்றது அம்மா... என்னா சொல்றது நான் என்னா சொல்றது
ஆண்: ஏன்டி புள்ள நீ இப்படி நடுங்குற நான் என்ன பண்ணிட்டேன் நீ எதுக்கு கலங்குறே ஏதோ சொல்லிக்கோ நீ ஏதோ சொல்லிக்கோ
ஆண்: ஏதோ சொல்லிக்கோ நீ ஏதோ சொல்லிக்கோ... போடி போ ஏதோ சொல்லிக்கோ... நீ ஏதோ சொல்லிக்கோ...
பெண்: {பொடவ கலைஞ்சு போச்சு பூவும் கசங்கி போச்சு நெத்தி வேர்வையால சாந்து பொட்டும் கரைஞ்சு போச்சு} (2)
பெண்: ஒதுங்கி ஒதுங்கி பார்த்தேன் நான் ஒங்கிட்டதான்யா தோத்தேன் என்ன சொல்றது நான் என்னா சொல்றது ஹ அப்பா என்ன சொல்றது நான் என்னா சொல்றது ஆஹ்ன்
ஆண்: அட சொல்றேன் கேளு துடுக்குக்கார காளை தொரத்தி வந்ததாலே துவண்டு போச்சு சேலை துணிஞ்சு புளுகு மேலே
பெண்: ஹ்க்கும்
ஆண்: துடுக்குக்கார காளை தொரத்தி வந்ததாலே துவண்டு போச்சு சேலை துணிஞ்சு புளுகு மேலே
ஆண்: மெரண்டு மெரண்டு கீழே விழுந்துவிட்டது போலே ஏதோ சொல்லிக்கோ
பெண்: ஹா
ஆண்: நீ ஏதோ சொல்லிக்கோ. அவ்ளோதான் ஏதோ சொல்லிக்கோ நீ ஏதோ சொல்லிக்கோ...ஹான்.
பெண்: {கன்னம் செவந்து போச்சு சின்ன காயம் கூட ஆச்சு என்ன மருந்து போட்டு அத எப்படி மறைக்க போறேன்} (2)
பெண்: சிரிச்சு சிரிச்சு பேசி என்ன சிக்க வச்சுட்டியே என்ன சொல்றது நான் என்னா சொல்றது அம்மா என்ன சொல்றது நான் என்னா சொல்றது
ஆண்: பழுத்து இருந்துச்சு கொய்யா அது பளபளத்துச்சு மெய்யா
பெண்: ஹான்..
ஆண்: பசி எடுத்துச்சு கிளிக்கு வந்து பழத்த கடிச்சு புடிச்சு
பெண்: ஆஹான்
ஆண்: பழுத்து இருந்துச்சு கொய்யா அது பளபளத்துச்சு மெய்யா பசி எடுத்துச்சு கிளிக்கு வந்து பழத்த கடிச்சு புடிச்சு
ஆண்: ரசிச்சு ரசிச்சு தின்ன கிளி பறந்துடுச்சுன்னு வெளியே ஏதோ சொல்லிக்கோ
பெண்: ஹன்
ஆண்: நீ ஏதோ சொல்லிக்கோ..ஏய் ஏதோ சொல்லிக்கோ நீ ஏதோ சொல்லிக்கோ...
பெண்: ஹான் என்ன சொல்றது நான் என்னா சொல்றது ஹான் என்ன சொல்றது நான் என்னா சொல்றது
ஆண்: ஆ ஏதோ சொல்லிக்கோ நீ ஏதோ சொல்லிக்கோ...

Female: Enna machchanae Ne ippadi panniputtae En nilaiya paaththuttu Engammaa keppaalae Enna soldrathu Naan enna soldrathu Ennaa soldrathu amma. Ennaa soldrathu Naan ennaa soldrathu
Male: Yeandi pulla nee Ippadi nadungungra Naan enna pannittaen Nee edhukku kalangurae Yeadho sollikko Nee yeadho sollikko
Male: Yeadho sollikko Nee yeadho sollikko. Podi po Yeadho sollikko. Nee yeadho sollikko..
Female: {Podava kalanju pochchu Poovum kasangi pochchu Neththi vervaivaiyaala Saanthu pottum karainju pochchu} (2)
Female: Odhungi odhungi paarthen Naan ongittathaanyaa thoththean Enna soldrathu naan ennaa soldrathu Ha appo enna soldrathu Naan ennaa soldrathu aahn
Male: Ada soldren kelu
Thudukkukaara kaalai thoraththi vanthaalae
Thuvandu pochchu selai thuninju puzhugu meale
Female: Hhhum
Male: Thudukkukaara kaalai Thoraththi vanthaalae Thuvandu pochchu selai Thuninju puzhugu meale
Male: Merandu merandu keezhea
Vizhnthuvittathu polae
Yedho sollikko
Female: Haa
Male: Ne yeadho sollikko
Avlothaan
Yedho sollikko
Nee yedho sollikko..haan..
Female: {Kannam sevanthu pochchu Chinna kaayam kooda aachu Enna marunthu pottu Adha eppadi maraikka porean} (2)
Female: Sirichchu sirichchu pesi Enna sikka vachchuttitey Enna soldrathu Naan ennaa soldraathu Ammaa enna soldrathu Naan ennaa soldrathu
Male: Pazhuththu irunthuchchu koiyaa
Adhu palapaluththchchu meiyaa
Female: Haan..
Male: Pasi eduththuchchu kilikku vanthu
Pazhaththa kadichchu pudichchu
Female: Aahaan
Male: Pazhuththu irunthuchchu koiyaa Adhu palapaluththchchu meiyaa Pasi eduththuchchu kilikku vanthu Pazhaththa kadichchu pudichchu
Male: Rasichchu rasichchu thinna kili
Paranthuduchunnu veliya
Edho sollikko
Female: Han
Male: Nee edho sollikko..yaei
Yedho sollikko
Nee edho sollikko..
Female: Haan enna soldrathu Naan ennaa soldratha Haan enna soldrathu Naan ennaa soldratha
Male: Aa.yeadho sollikko Nee yeadho sollikko
tamil devotional songs lyrics pdf
dhee cuckoo song
3 movie song lyrics in tamil
malto kithapuleh
azhage azhage saivam karaoke
lyrics status tamil
unna nenachu lyrics
kutty pattas full movie tamil
tamil christian karaoke songs with lyrics free download
worship songs lyrics tamil
nattupura padalgal lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil songs lyrics with karaoke
old tamil karaoke songs with lyrics free download
story lyrics in tamil
tamil love song lyrics
sarpatta movie song lyrics
munbe vaa song lyrics in tamil
lyrics song status tamil