Solla Vekkama Irukku Song Lyrics

Pennukku Yaar Kaval cover
Movie: Pennukku Yaar Kaval (1980)
Music: Ramesh Naidu
Lyricists: Aalangudi Somu
Singers: S. P. Balasubramaniyam

Added Date: Feb 11, 2022

ஆண்: சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்

குழு: சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்

ஆண்: ரோட்ல போனா சைடு காட்றான்... ஆ...ஆ...ஆ...ஆஆ..ஐயோ
குழு: ரோட்ல போனா சைடு காட்றான்

ஆண்: கிட்ட வந்து கிஸ்ஸூ கேக்குறான்
குழு: கிட்ட வந்து கிஸ்ஸூ கேக்குறான்

ஆண்: பயந்து பயந்து நான் பயந்து பயந்து மிஸ் பண்ண பாத்தேன் எவ்வளவோ மிஸ் பண்ண பாத்தேன் விசில்: .........
ஆண்: விலகி போனா விசில் அடிக்கிறான்

குழு: பயந்து பயந்து நான் பயந்து பயந்து மிஸ் பண்ண பாத்தேன் விலகி போனா விசில் அடிக்கிறான்

ஆண்: வீட்டுக்கு வந்து கதவ தட்டுறான்

குழு: சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா நைஸா நைஸா என்னை கிள்ளிட்டா

ஆண்: நமஸ்காரம் வரதே ரசிகிறதே

ஆண்: சாயங்காலம் தனியா நானு.. ஆ...ஆ...ஆ...ஆஆ...ஐயோ
குழு: சாயங்காலம் தனியா நானு

ஆண்: சேலையாலே மறவு கட்டு
குழு: சேலையாலே மறவு கட்டு

ஆண்: எண்ணெய் தேச்சுஎண்ணெய் தேச்சு குளிக்க போனேன் அய்யோ. நான் குளிக்க போனேன் அய்யோ. அட பாவி பையன் என்ன பண்ணிபுட்டான் தெரியுமா என்ன பண்ணிபுட்டான் இங்க பாரு

ஆண்: எட்டி எட்டி என்னை பாக்குறான்

குழு: எண்ணெய் தேச்சு எண்ணெய் தேச்சு நான் குளிக்க போனேன் அய்யோ. எட்டி எட்டி என்னை பாக்குறான்

ஆண்: சும்மா சும்மா வம்பு பண்றான்..

குழு: சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்

ஆண்: அட சோடா பையா ஒன்னு ஒடைச்சு தாடா பையா

ஆண்: பாய விரிச்சு மெத்த போட்டு ஆ...ஆ...ஆ...ஆஆ..ஐயோ
குழு: பாய விரிச்சு மெத்த போட்டு

ஆண்: படுத்து நல்லா தூங்கும்போது
குழு: படுத்து நல்லா தூங்கும்போது

ஆண்: பூனையாட்டம் கருப்பு பூனையாட்டம் மெல்ல வந்து அய்யோ மெல்ல வந்து இவன் என்ன பண்ணுனான் தெரியுமா கன்னம் தொட்டு கைய வச்சுட்டான்

குழு: பூனையாட்டம் கருப்பு பூனையாட்டம் கன்னம் தொட்டு கைய வச்சுட்டான்

ஆண்: எழுந்து பாத்தா ஓடிப்போயிட்டான்

குழு: சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான் சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான் நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான் நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான் நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான் நைஸா நைஸா என்னை கிள்ளிட்டான்

Male: Solla vekkamma irukku sokkamma Naisaa naisaa ennai killittaan

Chorus: Solla vekkamma irukku sokkamma Naisaa naisaa ennai killittaan

Male: Roadla pona side kaatraan. Aa...aa..aa...aaa...aiyo.
Chorus: Roadla pona side kaatraan.

Male: Kitta vanthu kiss-u ketkuraan
Chorus: Kitta vanthu kiss-u ketkuraan

Male: Baynthu bayanthu naan bayanthu bayanthu Miss panna paarththen Evvalavo miss panna paarthen Whistle: ........
Male: Vilagi ponaa visil adikkuraan

Chorus: Baynthu bayanthu naan bayanthu bayanthu Miss panna paarththen Vilagi ponaa visil adikkuraan

Male: Veettukku vanthu kadhava thatturaan

Chorus: Solla vekkamma irukku sokkamma Naisaa naisaa ennai killittaan

Male: Namaskaaram varathae rasikirathae

Male: Saayankaalam thaniyaa naanu Aa..aa..aa...aaa...aiyo
Chorus: Saayankaalam thaniyaa naanu

Male: Sealaiyaalae maravu kattu
Chorus: Sealaiyaalae maravu kattu

Male: Ennaei thaechchu ennaei thaechchu Kulikka ponen aiyo Naan kulikka ponen aiyyo

Male: Ada paavi paiyan Enna panniputtaan theriyumaa Enna panniputtaan inga paaru

Male: Etti etti ennai paakkuraan

Chorus: Ennaei thaechchu ennaei thaechchu Kulikka ponen aiyo Etti etti ennai paakkuraan

Male: Summa summaa vambu pannuraan

Chorus: Solla vekkamma irukku sokkamma Naisaa naisaa ennai killittaan

Male: Ada sodaa paiyaa Onnu odaichchu thaadaa paiyaa

Male: Paaya virichchu meththai pottu Aa..aa..aa..aaa...aiyyo
Chorus: Paaya virichchu meththai pottu

Male: Paduththu nallaa thoongumpothu
Chorus: Paduththu nallaa thoongumpothu

Male: Poonaiyaattam karuppu poonaiyaattam Mella vanthu aiyo mella vanthu Ivan enna pannunaan theriyumaa Kannam thottu kaiya vachchuttaan

Chorus: Poonaiyaattam karuppu poonaiyaattam Kannam thottu kaiya vachchuttaan

Male: Ezhunthu paaththaa odi poyittaan

Chorus: Solla vekkamma irukku sokkamma Naisaa naisaa ennai killittaan

Chorus: Solla vekkamma irukku sokkamma Naisaa naisaa ennai killittaan Naisaa naisaa ennai killittaan Naisaa naisaa ennai killittaan Naisaa naisaa ennai killittaan Naisaa naisaa ennai killittaan

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • tamil christmas songs lyrics pdf

  • tamil karaoke with lyrics

  • yellow vaya pookalaye

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • dhee cuckoo

  • tamil love song lyrics in english

  • vathikuchi pathikadhuda

  • tamil songs lyrics and karaoke

  • raja raja cholan song karaoke

  • usure soorarai pottru lyrics

  • aagasatha

  • unnai ondru ketpen karaoke

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • yesu tamil

  • google song lyrics in tamil

  • semmozhi song lyrics