Thappu Thanda Panniduven Song Lyrics

Per Sollum Pillai cover
Movie: Per Sollum Pillai (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: தப்புத்தண்டா. பண்ணிடுவேன் ஹான். தப்புத்தண்டா பண்ணிடுவேன் கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே தப்புத்தண்டா பண்ணிடுவேன் கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே கிட்ட இருந்தா எண்ணம் கெடுது கெட்டப் படுக்க என்னச் சுடுது

ஆண்: தப்புத்தண்டா பண்ணிடுவேன் தப்புத்தண்டா தப்புத்தண்டா

பெண்: என்ன என்ன தப்புத்தண்டா நீ பண்ணப் போற அதச் சொல்லி விடு ஹே என்ன என்ன தப்புத்தண்டா நீ பண்ணப் போற அதச் சொல்லி விடு கைய புடிப்ப தொட்டு இழுப்ப கன்னி மனச கெஞ்சம் கெடுப்ப

பெண்: என்ன என்ன தப்புத்தண்டா தப்புத்தண்டா பண்ணப் போற

ஆண்: உடுக்கை இட போல இடுப்பக் கொஞ்சம் பாத்தா புடிச்சு விடத்தானா துடிக்கிதிந்தக் கையி புடிச்சு விடத்தானா துடிக்கிதிந்தக் கையி

பெண்: இல்லாத பொல்லாத பேச்செதுக்கு இப்போது வீண் கேலிப் பாட்டெதுக்கு
ஆண்: ஹான்
பெண்: துடுப்பா இருந்த என் பூ உடம்பு அடுப்பாகிப் போயாச்சு பன்மடங்கு

ஆண்: கேட்டா மயங்குற ஆளில்ல நீ கேட்டா மறுக்குற ஆளில்ல எட்டிப் போடி மானே

ஆண்: தப்புத்தண்டா பண்ணிடுவேன் கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே

பெண்: அட என்ன என்ன தப்புத்தண்டா நீ பண்ணப் போற அதச் சொல்லி விடு

ஆண்: ஹான் இளங்குருத்து போல இழுக்குதடி ஆள எடுத்து விட்ட சேல இருக்குதடி மேல எடுத்து விட்ட சேல இருக்குதடி மேல

பெண்: சினிமாவும் டிராமாவும் பாத்ததுண்டு இதப் போல பல பாட்டு கேட்டதுண்டு
ஆண்: ஹான்
பெண்: துண்டால எம் மேல் அடிக்காதீங்க கையால் அடிச்சா சொகமாகுங்க

ஆண்: பொண்ணா இருக்கேன்னு பாக்குறேன் இல்ல பொடரியிலே ரெண்டு போடுவேன் இது போதும் போடி

ஆண்: தப்புத்தண்டா பண்ணிடுவேன் கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே தப்புத்தண்டா பண்ணிடுவேன் கொஞ்சம் தள்ளி நீயும் போடி பெண்ணே

பெண்: கைய புடிப்ப
ஆண்: ஹேய்
பெண்: தொட்டு இழுப்ப
ஆண்: வேணா
பெண்: கன்னி மனச கெஞ்சம் கெடுப்ப
ஆண்: அய்யே
பெண்: என்ன என்ன தப்புத்தண்டா
ஆண்: ஏய். வேண்டா.
பெண்: தப்புத்தண்டா பண்ணப் போற
ஆண்: ஹஹா. ஹய்யய்யோ

Male: Thapputhandaa. panniduven haan. Thapputhandaa panniduven Konjam thalli neeyum podi pennae Thapputhandaa panniduven Konjam thalli neeyum podi pennae Kitta irundhaa ennam kedudhu Ketta padukka enna chududhu

Male: Thapputhandaa panniduven Thapputhandaa thapputhandaa

Female: Enna enna thapputhandaa Nee panna porae adha cholli vidu Hae enna enna thapputhandaa Nee panna porae adha cholli vidu Kaiya pudippa thottu izhuppa Kanni manasa konjam keduppa

Female: Enna enna thapputhandaa Thapputhandaa panna porae

Male: Udukkai yeda pola Iduppa konjam paathaa Pudichu vida thaanaa Thudikkidhindha kaiyi Pudichu vida thaanaa Thudikkidhindha kaiyi

Female: Illaadha pollaadha pechedhukku Ippodhu veen gaeli paattedhukku
Male: Haan
Female: Thuduppaa irundha en poo udambu Aduppaagi poyaachu pan madangu

Male: Kettaa mayangura aalilla Nee kettaa marukkura aalilla Etti podi maanae

Male: Thapputhandaa panniduven Konjam thalli neeyum podi pennae

Female: Ada enna enna thapputhandaa Nee panna porae adha cholli vidu

Male: Haan ilanguruthu pola Izhukkudhadi aala Eduthu vitta saela irukkudhadi maela Eduthu vitta saela irukkudhadi maela

Female: Cinemavum dramavum paathadhundu Idha pola pala paattu kettadhundu
Male: Haan
Female: Thundaala em mel adikkaadheenga Kaiyaal adichaa sogamaangunga

Male: Ponnaa irukkennu paakkuren Illa podariyilae rendu poduven Idhu podhum podi

Male: Thapputhandaa panniduven Konjam thalli neeyum podi pennae Thapputhandaa panniduven Konjam thalli neeyum podi pennae

Female: Kaiya pudippa
Male: Haei
Female: Thottu izhuppa
Male: Vaenaa
Female: Kanni manasa konjam keduppa
Male: Aiyae
Female: Enna enna thapputhandaa
Male: Aei.vaendaa.
Female: Thapputhandaa panna porae
Male: Hahaa. haiyaiyo

Most Searched Keywords
  • tamil lyrics video download

  • tamil songs lyrics and karaoke

  • piano lyrics tamil songs

  • karnan movie song lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • kutty story song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kayilae aagasam karaoke

  • mailaanji song lyrics

  • new tamil christian songs lyrics

  • tamil mp3 song with lyrics download

  • famous carnatic songs in tamil lyrics

  • nanbiye song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • en iniya pon nilave lyrics

  • rummy song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • oh azhage maara song lyrics

  • kangal neeye karaoke download

  • 3 movie songs lyrics tamil