Added Date: Feb 11, 2022
ஆண்: பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை பார்க்க வந்த கிளிப்பிள்ளே பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே
ஆண்: {கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பொன்னென்ன பொன்னென்ன மயங்குது என்னென்ன என்னென்ன நினைக்குது எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது} (2)
ஆண்: பட்டணம் பார்த்த மாப்பிள்ளைய பார்க்க வந்த கிளிப்பிள்ளே பட்டணம் பார்த்த மாப்பிள்ளைய பார்க்க வந்த கிளிப்பிள்ளே பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே
ஆண்: கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பொன்னென்ன பொன்னென்ன மயங்குது என்னென்ன என்னென்ன நினைக்குது எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
ஆண்: குங்குமத்தை சுமந்து கொண்டு குலுக்கி வரும் சிங்காரி குண்டு மல்லி பூவை கொண்டு கொழஞ்சி வரும் ஓய்யாரி
ஆண்: ஓஹோஹோய் குங்குமத்தை சுமந்து கொண்டு குலுக்கி வரும் சிங்காரி குண்டு மல்லி பூவை கொண்டு கொழஞ்சி வரும் ஓய்யாரி
ஆண்: கட்டி முகம் கொண்டவளே காதல் பேச வந்தவளே ஆஹா கட்டி முகம் கொண்டவளே காதல் பேச வந்தவளே
ஆண்: எட்டி எட்டி நின்னு நின்னு தவிப்பதென்ன இருட்டிலே பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

ஆண்: ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா
ஆண்: அஹான் ஹையா ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா
ஆண்: நேற்றிரவு வந்தவனா நிறைஞ்ச இன்பம் தந்தவனா நேற்றிரவு வந்தவனா நிறைஞ்ச இன்பம் தந்தவனா
ஆண்: அவனா இவன் எனவே அசைவதென்ன விழியிலே அங்கும் இங்கும் பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

Male: Pattanam paartha maappillaiyae..ae. Paarkka vandha kilippillae.yae. Pattikkaatta paarthu paarthu Nenappadhenna manasilae Pattikkaatta paarthu paarthu Nenappadhenna manasilae Kilippillae kilippillae kilippillae
Male: {Kannenna kannenna kalangudhu Ponnenna ponnenna mayangudhu Ennenna ennenna nenaikkudhu Ennangal engengae parakkudhu} (2)
Male: Pattanam paartha maappillaiya Paarkka vandha kilippillae. Pattanam paartha maappillaiya Paarkka vandha kilippillae. Pattikkaatta paarthu paarthu Nenappadhenna manasilae Pattikkaatta paarthu paarthu Nenappadhenna manasilae Kilippillae kilippillae kilippillae
Male: Kannenna kannenna kalangudhu Ponnenna ponnenna mayangudhu Ennenna ennenna nenaikkudhu Ennangal engengae parakkudhu
Male: Kungumathai sumandhu kondu Kulukki varum singaari Gundu malli poovai kondu Kozhanji varum oiyaari
Male: Ohoohoi.. Kungumathai sumandhu kondu Kulukki varum singaari Gundu malli poovai kondu Kozhanji varum oiyaari
Male: Katti mugam kondavalae Kaadhal pesa vandhavalae Ahaa katti mugam kondavalae Kaadhal pesa vandhavalae
Male: Yetti yetti ninnu ninnu Thavippadhenna iruttilae Pattikkaatta paarthu paarthu Nenappadhenna manasilae Kilippillae kilippillae kilippillae
Male: Kannenna kannenna kalangudhu Ponnenna ponnenna mayangudhu Ennenna ennenna nenaikkudhu Ennangal engengae parakkudhu
Male: Aathangarai orathilae Andru vandha uruvamaa Azhaghazhaghaa aadai katti Pazhagha vandha paruvamaa
Male: Ahaanaiyya Aathangarai orathilae Andru vandha uruvamaa Azhaghazhaghaa aadai katti Pazhagha vandha paruvamaa
Male: Nettriravu vandhavanaa Nerainja inbam Thandhavanaa Nettriravu vandhavanaa Nerainja inbam Thandhavanaa
Male: Avanaa ivan yenavae Asaivadhenna vizhiyilae Angum ingum paarthup paarthu Nenappadhenna manasilae Kilippillae kilippillae kilippillae
Male: Kannenna kannenna kalangudhu Ponnenna ponnenna mayangudhu Ennenna ennenna nenaikkudhu Ennangal engengae parakkudhu
kannamma song lyrics in tamil
enjoy enjaami song lyrics
uyire song lyrics
aathangara orathil
dhee cuckoo
geetha govindam tamil songs mp3 download lyrics
google google panni parthen song lyrics in tamil
siruthai songs lyrics
neerparavai padal
venmegam pennaga karaoke with lyrics
kaatrin mozhi song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
songs with lyrics tamil
happy birthday song in tamil lyrics download
mgr karaoke songs with lyrics
naan pogiren mele mele song lyrics
national anthem lyrics in tamil
malargale malargale song
devathayai kanden song lyrics
tamil devotional songs lyrics pdf