Thulli Odum Kaalgal Song Lyrics

Periya Idathu Penn cover

ஆண்: துள்ளி ஓடும் கால்கள் எங்கே தூண்டில் போடும் கண்கள் எங்கே துள்ளி ஓடும் கால்கள் எங்கே தூண்டில் போடும் கண்கள் எங்கே

ஆண்: கள்ளப் பார்வை போனதெங்கே கன்னிச் செல்வமே .. ஓ.ஹோ ஹோ ஓ துள்ளி ஓடும் கால்கள் எங்கே தூண்டில் போடும் கண்கள் எங்கே

பெண்: மாலையிட தேதி சொன்னார் மஞ்சளுக்கு தூது சொன்னார் மாலையிட தேதி சொன்னார் மஞ்சளுக்கு தூது சொன்னார்

பெண்: பாலருந்த நாள் குறித்தார் பஞ்சணையை விரித்து வைத்தார் பாலருந்த நாள் குறித்தார் பஞ்சணையை விரித்து வைத்தார்

பெண்: ஓ கண்ணிருந்தும் பார்வையில்லை காலிருந்தும் ஓட்டம் இல்லை கன்னி நெஞ்சில் வார்த்தையில்லை காதல் தெய்வமே. ஓ.ஹோ ஹோ ஓ கண்ணிருந்தும் பார்வையில்லை காலிருந்தும் ஓட்டம் இல்லை

ஆண்: தாமரையில் தேனெடுத்து சாறெடுத்து நெய்யெடுத்து தாமரையில் தேனெடுத்து சாறெடுத்து நெய்யெடுத்து

ஆண்: தங்கமென்ற உடலெடுத்து கண்களுக்கு விருந்து வைத்தார் தங்கமென்ற உடலெடுத்து கண்களுக்கு விருந்து வைத்தார்

ஆண்: ஓ துள்ளி ஓடும் கால்கள் எங்கே தூண்டில் போடும் கண்கள் எங்கே
பெண்: அஹ ஹா ஹா அஹஹாஹா ஓ ஹோ ஓ.ஓ..

பெண்: ஆ..ஆ. உன்னடிமை ஆன பின்பு என் உடைமை ஏது இங்கு உன்னடிமை ஆன பின்பு என் உடைமை ஏது இங்கு

பெண்: மன்னன் உந்தன் மலரடியில் கண்ணிரண்டை சாத்தி வைப்பேன் மன்னன் உந்தன் மலரடியில் கண்ணிரண்டை சாத்தி வைப்பேன்

ஆண் மற்றும்
பெண்: ஓஹோ..நாளுமில்லை பொழுதுமில்லை நன்மை இல்லை தீமை இல்லை வாழ்வதென்று இணைந்து விட்டோம் வஞ்சமின்றி மகிழ்ந்திருப்போம் ஓஹோ நாளுமில்லை பொழுதுமில்லை நன்மை இல்லை தீமை இல்லை ஆ.ஹாஹா ஆ.ஆஹா.ஹா.

Male: Thulli odum kaalgal engae Thoondil podum kangal engae Thulli odum kaalgal engae Thoondil podum kangal engae

Male: Kalla paarvai ponathu engae Kanni chelvamae oh oh ho Oh thulli odum kaalgal engae Thoondil podum kangal engae

Female: Maalai ida thaedhi sonaar Manjalukku thoodhu sonaar Maalai ida thaedhi sonaar Manjalukku thoodhu sonaar

Female: Paal arundha naal kurithaar Panjanaiyai virithu vaithaar Paal arundha naal kurithaar Panjanaiyai virithu vaithaar

Female: Oh kann irundhum Paarvai illai Kaal irundhum ottam illai Kanni nenjil vaarthai illai Kaanum dheviamae oh ho ho Oh kann irundhum paarvai illai Kaal irundhum ottam illai

Male: Thaamaraiyil thaen eduthu Saar eduthu nei eduthu Thaamaraiyil thaen eduthu Saar eduthu nei eduthu

Male: Thangam endra udal eduthu Kangalukku virundhu vaithaar Thangam endra udal eduthu Kangalukku virundhu vaithaar

Male: Ohh thulli odum kaalgal engae Thoondil podum kangal engae
Female: Ahh ha..ha ..ahaha. oh..oo..oo

Female: Un adimai aana pinbu En udamai yethu ingu Un adimai aana pinbu En udamai yethu ingu

Female: Mannan undhan malar adiyil Kann irandai saathi vaippen Mannan undhan malar adiyil Kann irandai saathi vaippen

Male &
Female: Ohoo.. naalum illai pozhudhum illai Nanmai illai theemai illai Vaazvadhendru inaindhu vittom Vanjam indri maghindhirupom Ohoo.. naalum illai pozhudhum illai Nanmai illai theemai illai Aahhaa.. haaa.. ahhaa.. haaa..

Most Searched Keywords
  • master lyrics tamil

  • abdul kalam song in tamil lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • nerunjiye

  • only music tamil songs without lyrics

  • bigil song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • teddy marandhaye

  • rummy song lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • tamil songs lyrics images in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • theriyatha thendral full movie

  • national anthem in tamil lyrics

  • maara movie song lyrics

  • marudhani lyrics

  • vathikuchi pathikadhuda

  • nanbiye song lyrics in tamil

  • viswasam tamil paadal