Added Date: Feb 11, 2022
ஆண்: ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ மனசுல என்ன நெனச்சே மழலையில் சொல்லிடய்யா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா மனசில என்ன நெனச்சே மழலையில் சொல்லிடய்யா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா
ஆண்: உன்னுடைய புன்னகையில் உறங்கும் வெண்ணிலவு உன்னப் பெத்த புண்ணியத்தில் மயங்கும் பெண்ணிலவு
ஆண்: மனசுல என்ன நெனச்சே மழலையில் சொல்லிடய்யா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா.
பெண்: என் கதை கேளடா துன்பம் எத்தனை நாளடா மண் தரை மீதிலே நான் சிந்திய பாலடா ஒரு தெய்வமும் வந்தது இங்கு தஞ்சமும் தந்தது அந்த நன்றியை நானும்தான் இங்கு எப்படி சொல்வது
ஆண்: இங்கு காலம்தான் நாம் சேர பாலங்ககள் இட்டதம்மா எதிர்பாராமல் தேடாமல் பாசமும் நேசமும் வாசலில் வந்தது
பெண்: மனசில என்ன நெனச்சே மழலையில் சொல்லிடடா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா
ஆண்: பூமரச் சோலைகள் என்றும் பூமிக்கு பாரமா சூடிடும் மாலைகள் என்றும் சாமிக்கு பாரமா
ஆண்: பிறை சந்திரன் கூடத்தான் கறை கொண்டது பாரம்மா குறை உள்ளது என்பதால் வானம் கை விட்டு போகுமா
பெண்: இந்த ரோஜாவும் முள்ளோடு உன்னிடம் வந்ததய்யா உன் தோள் மீது நாள்தோறும் நானொரு பாரமோ நீயொரு பாரமோ
ஆண்: மனசுல என்ன நெனச்சே மழலையில் சொல்லிடய்யா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா

பெண்: மனசுல என்ன நெனச்சே மழலையில் சொல்லிடடா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா.. ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..

Male: Aaraaro aariro aaraaro aariraro Manasula enna nenachchae Mazhalaiyil Sollidaiyaa Varuththam irunthaa maarugira naeramaiyyaa Manasula enna nenachchae Mazhalaiyil Sollidaiyaa Varuththam irunthaa maarugira naeramaiyyaa
Male: Unnudaiya punnagaiyil Urangum vennilavu Unna peththa punniyaththil Mayangum pennilavu
Male: Manasula enna nenachchae Mazhalaiyil Sollidaiyaa Varuththam irunthaa maarugira naeramaiyyaa
Female: En kadhai keladaa Thunbam eththanai naaladaa Mann tharai meedhilae naan sinthiya paaladaa Oru dheivamum vanthathu Ingu thanjamum thanthathu Antha nandriyai naanumthaan Ingu eppadi solvathu
Male: Ingu kaalamthaan naam saera Paalangal ittathammaa Edhirpaaraamal thaedamal paasamum Naesamum vaasalil vanthathu
Male: Manasula enna nenachchae Mazhalaiyil Sollidaiyaa Varuththam irunthaa maarugira naeramaiyyaa
Male: Poomara solaigal Endrum bhoomikku paarammaa Soodidum malaigal Endrum saamikku paaramma
Male: Pirai chandhiran koodaththaan Karai kondathu paramma Kurai ullathu enbathaal Vaanam kai vittu pogumaa
Female: Intha rojavum mullodu Unnidam vanthathaiyya Un thol meedhu naalthorum Naanoru paaramo neeyoru paramo
Male: Manasula enna nenachchae Mazhalaiyil Sollidaiyaa Varuththam irunthaa maarugira naeramaiyyaa
Male: Unnudaiya punnagaiyil Urangum vennilavu Unna peththa punniyaththil Mayangum pennilavu
Female: Manasula enna nenaichae Mazhaiyil sollidadaa Varutham irunthaa maarugira naeramadaa Aaraaro aariraro aaraaro aariraro Mmmmmmm..mmmmmmmm..
karaoke with lyrics tamil
kathai poma song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
sivapuranam lyrics
vaalibangal odum whatsapp status
john jebaraj songs lyrics
whatsapp status tamil lyrics
kadhal mattum purivathillai song lyrics
top 100 worship songs lyrics tamil
kuruthi aattam song lyrics
google goole song lyrics in tamil
dhee cuckoo
tamil love feeling songs lyrics video download
friendship song lyrics in tamil
3 movie song lyrics in tamil
ovvoru pookalume song
viswasam tamil paadal
munbe vaa song lyrics in tamil
verithanam song lyrics
karnan movie songs lyrics