Naathaswarangal Song Lyrics

Periya Idathu Pillai cover
Movie: Periya Idathu Pillai (1990)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ..ஹோ..
பெண்: ஆஹாஹா...ஹா...

ஆண்: நாதஸ்வரங்கள் வாழை மரங்கள் நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
பெண்: மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான் காலம் நேரம் வந்து கைகூடுது

ஆண்: ஐ லவ் யூ ஊ...ஊ...ஐ லவ் யூ... இரு: ஐ லவ் யூ ஊ...ஊ...ஐ லவ் யூ...
ஆண்: நீயின்றி நானில்லை மானே.

பெண்: நாதஸ்வரங்கள் வாழை மரங்கள் நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
ஆண்: மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான் காலம் நேரம் வந்து கைகூடுது

பெண்: பெண் சித்திரம் என் கண்களில் உன் சொப்பனம்தான்
ஆண்: என் சிந்தையில் எந்நாளிலும் நம் சங்கமம்தான்

பெண்: உலகிலுள்ள நாள் வரை உறவில் ஏது தேய்பிறை
ஆண்: தலைவன் கொண்ட தோள்களை தழுவும் இந்த தாமரை
பெண்: இளமை காணும்..
ஆண்: ஆஹ்
பெண்: இனிமை யாவும் என்னோடும் உன்னோடும்தான்

ஆண்: நாதஸ்வரங்கள் வாழை மரங்கள் நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
பெண்: மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான் காலம் நேரம் வந்து கைகூடுது

ஆண்: என் பைங்கிளி உன் பொன் மொழி ஓர் மந்திரம்தான்
பெண்: நீ கிள்ளவும் தேன் அள்ளவும் ஓர் மல்லிகை நான்...

ஆண்: இளையராணி பூவுடல் அலைகளாடும் பாற்கடல்
பெண்: முடிவில்லாமல் நீந்தலாம் மடியில் வாங்கி ஏந்தலாம்
ஆண்: இடைவிடாத தடை வராத சந்தோஷம் சங்கீதம்தான்

பெண்: நாதஸ்வரங்கள்
ஆண்: ஆஹா
பெண்: வாழை மரங்கள்
ஆண்: ஆஹா
பெண்: நாளை வந்த பின்பு கல்யாணந்தான்
ஆண்: மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான் காலம் நேரம் வந்து கைகூடுது

பெண்: ஐ லவ் யூ ஊ...ஊ...ஐ லவ் யூ... இரு: ஐ லவ் யூ ஊ...ஊ...ஐ லவ் யூ...
பெண்: நீயின்றி நானில்லை கண்ணா

ஆண்: நாதஸ்வரங்கள்
பெண்: ஆஹா
ஆண்: வாழை மரங்கள்
பெண்: ஆஹா
ஆண்: நாளை வந்த பின்பு கல்யாணந்தான் இருவர்: மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான் காலம் நேரம் வந்து கைகூடுது.

Male: Ooho...ho..
Female: Aahahaa...haa.

Male: Naadhasvarangal vaazhai marangal Naalai vanthu pinbu kalyaananthaan
Female: Maalai kattaththaan maelam kottaththaan Kaalam naeram vanthu kaikooduthu

Male: I love you oo..oo..i love you... Both: I love you oo..oo..i love you...
Male: Neeyindri naanillai maanae

Female: Naadhasvarangal vaazhai marangal Naalai vanthu pinbu kalyaananthaan
Male: Maalai kattaththaan maelam kottaththaan Kaalam naeram vanthu kaikooduthu

Female: Penn chiththiram en kanngalil Un soppanamthaan
Male: En sinthaiyil ennaalilum Namm sangamamthaan

Female: Ulgilulla naal varai Uravil yaedhu thaeipirai
Male: Thalaivan konda tholkalai Thazhuvum intha thamarai
Female: Ilamai kaanum
Male: Aahh
Female: Inimai yaavum ennodu unnodumthaan

Male: Naadhasvarangal vaazhai marangal Naalai vanthu pinbu kalyaananthaan
Female: Maalai kattaththaan maelam kottaththaan Kaalam naeram vanthu kaikooduthu

Male: En paingili un pon mozhi Or manthiramthaan
Female: Nee killavum thaen allavum Or malligai naan

Male: Ilaiyarani poovudal Alaigalaadum paarkadal
Female: Mudivillaamal neendhalaam Madiyil vaangi yaendhalaam
Male: Idaividaatha thadai varaatha Santhosam sangeethamthaan

Female: Naadhasvarangal
Male: Aahaa
Female: Vaazhai marangal
Male: Aahaa
Female: Naalai vanthu pinbu kalyaananthaan
Male: Maalai kattaththaan maelam kottaththaan Kaalam naeram vanthu kaikooduthu

Female: I love you oo..oo..i love you... Both: I love you oo..oo..i love you...
Female: Neeyindri naanillai maanae

Male: Naadhasvarangal
Female: Aahaa
Male: Vaazhai marangal
Female: Aahaa
Male: Naalai vanthu pinbu kalyaananthaan Both: Maalai kattaththaan maelam kottaththaan Kaalam naeram vanthu kaikooduthu

Other Songs From Periya Idathu Pillai (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil devotional songs lyrics pdf

  • tamil christian songs lyrics

  • tamil love song lyrics in english

  • marriage song lyrics in tamil

  • best tamil song lyrics

  • best lyrics in tamil

  • 3 movie song lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • semmozhi song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil christian songs lyrics free download

  • vinayagar songs lyrics

  • believer lyrics in tamil

  • sarpatta lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • vinayagar songs tamil lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • happy birthday song lyrics in tamil

  • tamilpaa